dinamalar poiyen : கருத்துக்கள் ( 168 )
dinamalar poiyen
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2020
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
30
2020
எக்ஸ்குளுசிவ் ஐயா, நடுநிலையாளர்களே.சிந்தித்து வாக்களியுங்கள்!
ஈ.வேலாயுதம், திருச்சி. ஈனு பல்லை காட்டி கிட்டு வந்து அதிமுக பிஜேபி கு ஒட்டு போடுன்னு ஒட்டு கேட்கிரே அதையும் தினமலர் வழி மொழிகிறது , அதனால் நாங்கள் அனைவரும் இப்பவே பொய் நீங்கள் சொன்ன மாதிரி ஒட்டு போட்டுவிடுறோம் இதோ கிளம்பிட்டேன்   11:27:21 IST
Rate this:
3 members
0 members
3 members

நவம்பர்
29
2020
உலகம் வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
ஒரு படித்த தகுதியான நபரை நியமித்திருக்கிறான் ...இங்கே இருக்கிறவன் எல்லாம் அவன் மதத்தை குறிப்பிட்டு அவன் மேல வன்மத்தை கக்கிட்டு இருக்கான் .. மத வெறி கொண்ட மனிதர்கள் தான் நிறைய பேர் வாசகர் என்ற போர்வையில் இங்கு அவங்க மனதில் உள்ள அழுக்கை, மத வெறியா , கக்கி கொண்டு இருக்கிறர்கள். அதனால் தான் நல்லவர்கள், நடுநிலைவாதிகள் யாரும் இங்க கருத்து சொல்ல வருவதில்லை, நான் தான் மனம் பொறுக்காம வந்து கருத்து சொல்லுறேன், .தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி .   11:21:06 IST
Rate this:
16 members
0 members
6 members

நவம்பர்
29
2020
அரசியல் இது உங்கள் இடம் அதெல்லாம் ஒரு காலம்!
இந்த பகுதில் திமுக காங்கிரஸ் பத்தி மட்டும் தான் குறை சொல்லி செய்தி வரும், மத்தவங்க எல்லாம் யோக்கியன் என்பது மாதிரி, அதனால் இதை படிக்கும் யாரும், உங்களில் சிலரை தவிர, வேற யாரும் நம்ப மாட்டாங்க, உங்க ஆசையும் நிறைவேறாது   11:10:39 IST
Rate this:
5 members
0 members
3 members

நவம்பர்
28
2020
அரசியல் ஊழல் குறித்து பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லைவருமான வரி முன்னாள் அதிகாரி சரவணக்குமார் பேட்டி
நீர் இப்படி கூவுவதை பார்த்தால் வருமான வரி துறையில் நிறைய வருமானம் பார்த்து இருப்ப போல   11:55:33 IST
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
28
2020
முக்கிய செய்திகள் குற்றங்களை தடுக்க டிஜிபி., திரிபாதி ரவுடிகளை சுட உத்தரவு
சமீபகாலமாக குற்றங்களை தடுக்க செல்லும் இடங்களிலும், ரவுடிகளை பிடிக்க முயலும்போதும் அவர்களால் போலீசார் பாதிக்கப் படுகின்றனர். நோட் திஸ் பாயிண்ட் (சமீபகாலமாக ) இதுக்கு ஒருத்தன் கூட கருத்து சொல்லல   11:34:51 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
27
2020
உலகம் தைவான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்..!
அடுத்தவன் மதத்தின் பின்னல் ஒளிந்து கொண்டு கருத்து சொல்லும் நீ யார்னு கடைசி வரை சொல்லவே இல்ல , உன்னை எப்படி எடுத்து கொள்வது அவனா நீ ? இப்படி பொருள் கொள்ளலாமா பலவாற்றாய்   11:31:34 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
27
2020
பொது இந்துக்களே ஒன்று சேருங்கள் டிரெண்டிங்கில் அழைப்பு
இந்துக்கள் என்றால் ஆரியர்கள் மட்டுமே இல்ல திராவிடர்களும் மா அதை சொல்லவே இல்ல சொம்புகள்   19:47:24 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
26
2020
அரசியல் வெற்றிவேல் யாத்திரை ரத்து
நீங்க எல்லாம் யாத்திரை போவது இயற்கைக்கே பிடிக்கவில்லை, தேங்க்ஸ் 'நிவர்' புயல்   11:25:45 IST
Rate this:
1 members
0 members
1 members

நவம்பர்
24
2020
பொது கேரள அரசு அவசர சட்டம் ஐ.என்.எஸ்., கண்டனம்
அவதுாறு பரப்பும் வகையிலான பதிவுகள் அல்லது செய்திகளை வெளியிட்டால் தானே சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் இதில் என்ன தவறு இருக்கு ஐ.என்.எஸ்., ஆதிமூலம் ஏன் மூலம் வந்த மாதிரி கண்டனம் தெரிவிக்கிறார்   12:06:27 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X