மனு நீதி : கருத்துக்கள் ( 1143 )
மனு நீதி
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2020
உலகம் ஜெர்மனியில் இரட்டை துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி
அப்போ முந்தா நாள் பாகிஸ்தானில வெடிச்சது? அந்த நாட்டில தான் இஸ்லாமியரே நிம்மதியாக வாழ முடியாதே யூதன் எப்படி நுழைவான் குண்டு வெடிக்க? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கைப்பார், பிறகு மற்றவனை குற்றம் சொல்லலாம். உடனே பொங்கிற வேண்டியது?   19:34:35 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
20
2020
பொது ஹிந்து மடத்தின் தலைவராக முஸ்லிம் நபர் தேர்வு
வரலாம், ஆனால் ஒரே ஒரு கட்டுப்பாடு அவர்கள் மதத்திற்கு நீங்கள் மாறிவிட வேண்டும். என் மத கடவுள் எல்லோரையும் அரவணைக்க கற்றுக்கொடுத்து, மனிதனை மனிதனாக நடத்த இடம் கொடுத்தமைக்கு பெருமை அடைகிறேன்   19:30:19 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

பிப்ரவரி
20
2020
உலகம் ஜெர்மனியில் இரட்டை துப்பாக்கிச்சூடு 11 பேர் பலி
பச்சையப்பா... தயவு செய்து அந்த பேரை விட்டுறப்பா. அது சமூகத்துக்கு கல்வி சேவை செய்த ஒரு நல்ல மனிதருடயது.   16:30:42 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது கைவினைப் பொருட்காட்சி அரங்கில் மதிய உணவு ருசித்த மோடி
RAMAKRISHNAN NATESAN சிறுபுத்தி. ராஜஸ்தானில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி. காங்கிரஸ் திமுக எங்கு ஆண்டாலும் அங்கு இருட்டு தான். மக்களிடம் வரி வசூலித்து நாட்டுக்கு நல்லது செய்வதற்க்கும், அதே வரிப்பணத்தில் ஊழல் செய்து கொள்ளை அடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று முதலில் உன் தலையில் ஏற்றிக்கொள்.   01:27:39 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
உலகம் ஐ.நா., போர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகும் இலங்கை விஸ்வரூபம் எடுக்கும் அமெரிக்க தடை
இதுபற்றி பேச ஐநா சபை வரை செல்வாரா மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி?   19:53:57 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
உலகம் இங்கிலாந்து குடியுரிமை ஆவணமின்றி தவிக்கும் முதியவர்கள்
இவனுங்க தானே பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கி இந்திய குடியுரிமை பற்றி பேசியது... கடைசியில் இங்கிலாந்தின் நிலைமை பாகிஸ்தானிடம் கூட அடிமைப்பட்டு கிடப்பது... காலம் பொல்லாதது.   16:38:29 IST
Rate this:
2 members
0 members
30 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்! மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
பிட்சை என்பது ஒருபோதும் கேவலம் அல்ல... இந்தியாவின் வாழ்க்கையின் எளிமை தத்துவத்தை உணர்த்தும் உயர்ந்த தர்மம். ஈசனும், புத்தனும், ஏன் சித்தனும் கூட இங்கு பலர் பாஷையில் கூறினால் பிச்சைக்காரர்கள் தான். மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் நிறைய வளர்ந்து வருவதையே இங்கு பலரின் கருத்துக்கள் காட்டுகிறது. பிட்சைக்கு பெருமை எடுப்பவரிடத்தில் இல்லை அதை போடுபவரிடத்தில் தான் உள்ளது. அதனால் தான் பாத்திரம் அறிந்து பிட்சையிட குடும்பங்களுக்கு சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை தொழில் முறையில் பிட்சை எடுப்பவர்கள் தான் பெரும்பாலும் ஒன்று ஏமாற்றுக்காரர்கள் இல்லை ஏமாற்றப்பட்டவர்கள்.மேலும் சுவீடன் நாட்டுக்காரர் ஈஷாவிடம் ஏமாற அவர் பயித்தியம் அல்ல... அவர் உண்மையில் ஏமாற விரும்பியிருந்தால் இங்கு வரை வந்திருக்கக்கூட மாட்டார். அங்கிருந்தே ஏதாவது ஒரு மதமாற்றகாரர் கணக்கில் பணம் கட்டியிருந்திருப்பார்.   16:34:57 IST
Rate this:
3 members
0 members
21 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது உங்களை போல அவர்களுக்கும் உரிமை போராடுபவர்களுடன் மத்தியஸ்தம் குழு பேச்சு
போராட்ட அமைப்பின் பிண்ணணி என்ன என்பதை அறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.   16:17:19 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது போலி ஆவணம் மூலம் ஆதார் அட்டை 127 பேருக்கு நோட்டீஸ்
முட்டாள்கள்... பசு வதை தடுப்பு சட்டத்தை கேட்டு வாங்கியவரே காங்கிரஸ் போய் அப்பப்போ தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள பெயரை பயன்படுத்தும் காந்தி தானடா. இத்தாலிய குடும்பத்துக்கு காந்தியையும் தெரியவில்லை, இந்திய வரலாறும் தெரியவில்லை, இந்திய பண்பாடும் புரியவில்லை...கடைசியில் காந்தியின் ஒரே ஒரு தர்ம கோரிக்கையை கூட இன்று அவர் கட்சி நிறைவேற்றவில்லை...ஒருவேளை நேரு, ஜின்னாவின் புத்தி தெரிந்து தான் காங்கிரெஸ்ஸை அப்போதே கலைத்துவிட சொன்னாரோ என்னவோ?   16:12:46 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
அரசியல் சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
ஆமாம் 60 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்து பிச்சைக்கார நாடாகவே மாற்றி வைத்திருந்த காங்கிரஸின் கேடு கெட்ட ஆட்சியின் அவலங்களை சுவர் எல்லாம் கொண்டு மறைக்க முடியாது ...மலையளவு மண்ணை அள்ளிப்போட்டு தான் மூட வேண்டும்.   07:53:29 IST
Rate this:
10 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X