சமத்துவம் : கருத்துக்கள் ( 995 )
சமத்துவம்
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2020
பொது தர்பார் டிக்கெட் ரூ.1200க்கு விற்பதா ரஜினியை வம்புக்கிழுக்கும் சுபவீ
ஏன் விஜய் படத்துக்கு வசூலிச்சப்ப நீ வெளியூருக்கு போயிருந்தீயா? முதலில் உங்க முதலாளி கிளவுடு 9 ல ரிலீஸ் ஆகிற படத்துக்கெல்லாம் சரியா தான் வங்கிறாங்களான்னு விசாரிச்சிட்டு அப்புறம் பேசு...இல்ல அதுக்கும் சேர்த்து நீ அசிங்கப்பட வேண்டியது இருக்கும்.   19:57:27 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜனவரி
21
2020
பொது ரஜினியை வம்புக்கு இழுத்த சுபவீ
பணங்காட்டு நரி ரஜினி, இந்த சுபவீ போன்ற ஓட்டை உடைசல்களின் சல சல புக்கெல்லாம் அசையக்கூட தேவையில்லை. அதுவே கொஞ்ச நேரம் ... அதுங்க பத்திரிக்கையில் எதையாவது கிறுக்க போய்டும்.   15:08:42 IST
Rate this:
1 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
21
2020
உலகம் போரில் மாயமான 20,000 தமிழர் நிலை என்ன? இலங்கை அதிபர் பகீர்
முழு முதல் பொறுப்பு காங்கிரஸ் மற்றும் அதை வேடிக்கை பார்த்த திமுக. தமிழ், தமிழ்நாட்டின்மேல் அக்கறை கொண்ட சொரணை உள்ள யாருமே திமுக, காங்கிரெஸ்ஸை கொலைகார கட்சியாகவே பார்ப்பார்கள்.   15:04:16 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
20
2020
அரசியல் ஹைட்ரோ கார்பன்பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
பஜக வெறும் வாய்களுக்கு அவல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற நிலையற்ற கொள்கை பிடிப்பே தமிழகத்தில் இருக்கும் அவர்களின் விசுவாசிகளையே முடிவெடுக்க முடியாமல் செய்கிறது. காசை விட சோறு முக்கியம், மேலும் நாட்டு வளங்களை பாதுகாப்பதும், நம் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் ஒரு பகுதியே. இந்த திட்டத்தை முழு ஒற்றுமையோடு எதிர்த்து தமிழகம் வெற்றி கான அரசியல் கலப்பு மட்டும் இருக்க விடக்கூடாது.   21:47:06 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
19
2020
அரசியல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கொள்கை முடிவு எடுங்க ஸ்டாலின் வலியுறுத்தல்
இந்த திட்டத்தில் தானே ஜப்பான் துணை முதல்வராக இருந்தபோது தெரியாமல் வெத்து பேப்பர்ல கையெழுத்து வாங்கினாங்க... சுடலை பல்டி சூப்பர்.   02:50:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
18
2020
அரசியல் ராகுலுக்கு அமித்ஷா சவால்
அவர் பேசி முடித்தபின் இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுப்பார் வாங்கிக்குவீங்களா?   15:31:25 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2020
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
18
2020
பொது இலங்கையில் ஹிந்து கோயிலை எரிக்கும் முஸ்லிம்கள் கவிஞர் வருத்தம்
இலங்கையில் சண்டை தொடங்கினால் புலிகள் யாரை, ஏன் முதலில் ஊரை விட்டு துரத்துவார்கள் என்று ரஷீத் பாய கேளுங்களேன்? அந்த அளவுக்கு அங்குள்ளவர்களுக்கு தமிழர் விசுவாசம்.   19:15:32 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஜனவரி
18
2020
பொது சோனியாவை முன்னுதாரணம் வைத்து நிர்பயா குற்றவாளிகளை மன்னிகணும் பெண் வழக்கறிஞர்
சோனியா எங்கம்மா மன்னிச்சாங்க..? தன் ஒரு தாலிக்கு பதிலாக ஒரு லட்சம் இலங்கை தமிழ் பெண்களின் தாலிகளை அறுத்து விட்டு தானே உட்கார்ந்தங்க. மேலும் இந்த கற்பழிப்பு கம்மினாட்டிங்களை விடுதலை புலிகளோடு ஒப்பிடுவது நாம் அவர்களுக்கு செய்யும் நிந்தனை. இக்கு கருத்து போடும் எதிர் அணியினர் பலர் தீவிர பாகிஸ்தான் மற்றும் திமுக விசுவாசிகள் என்பதால் இதைப்பற்றி பேச மாட்டார்கள்.   16:44:43 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
18
2020
அரசியல் கூட்டணி குறித்து பேசுவதை தவிருங்கள் திமுக-காங்.,க்கு ஸ்டாலின் வேண்டுகோள்
ஆக... இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன. கண்கள் பனித்தது, இதயம் இனித்தது இதை கட்டுமரம் காலத்திலேயே பார்த்து வயிறு வலிச்சாச்சு. சீக்கிரம் போங்க கண்மணிகளா டாஸ்மாக்கை மூடிர போறாங்க.   16:37:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X