மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா : கருத்துக்கள் ( 1758 )
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
13
2020
சம்பவம் ஹிந்து கடவுள் அவமதிப்பு போலீசில் புகார்
இதுபோன்ற கீழ்த்தரமான எண்ணம் கொண்டவர்களால் தான் ஒட்டுமொத்த மத நல்லிணக்கமும் கெடுகிறது. இவன் போன்றவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   03:41:04 IST
Rate this:
1 members
0 members
45 members

ஜூலை
9
2020
கோர்ட் வெளிமாநில தொழிலாளர்களையே தமிழகம் நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது உயர்நீதிமன்றம்
காரணம் ஒன்றும் பெரிதல்ல. தமிழக தொழிலார்கள் வேலைக்கு வருவதே பெரிது. அரசு அணைத்து சலுகைகளையும், இலவசங்களையும் வாரி வழங்கினால் யார் வேலை செய்ய நினைப்பார்கள்? அப்படியே வந்தாலும் மித மிஞ்சிய கூலி, வேலைக்கு வரமால் ஏமாற்று, அதிக கறார் என்று முதலாளிகளை நோகடிக்கும் முறைகளில் ஒரு பட்டியலே போடலாம். ஒரு நாள் கொஞ்சம் வேலை அதிகம் என்றால், சிறிது ஊக்க தொகை கொடுத்தால் போதும், பிற மாநில தொழிலாளிகள் உடனே வேலையை முடித்துக்கொடுத்து விட்டு சென்று விடுவார்கள். அதே நமது தொழிலார்களை கேட்டால், எட்டு மணிநேரம் தான் வேலை செய்ய முடியும் என்று சட்டம் பேசிவிட்டு டாஸ்மாக் சென்று விடுவார்கள்.   02:24:22 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூலை
7
2020
உலகம் சீனாவுக்கு எதிராக நீதி கேட்டு பன்னாட்டு நீதிமன்றத்தை அனுகிய உய்குர் முஸ்லிம்கள்
இன்னும் ஐந்து ஆளில்லா விமானங்கள் கொடுத்தால் பாகிஸ்தான் இதைப்பற்றி கண்டுகொள்ளாது. சீனாவின் கையில் சிக்கி சீரழிந்தால் இந்தியாவுக்கு அது நன்மை தான். அது சரி இங்கே CAA எதிர்ப்பு என்று பாக்கிகளுக்கும், பங்களாதேசிகளுக்கும் குடியுரிமை கோரி மார்க்கத்துக்கு ஆதரவாக ஒரு குரூப் போராட்டம் செய்யுமே, அவங்களுக்கும் இந்த விஷயம் சரியாக இன்னும் புரியவில்லையா? இல்லை இதற்கான போரட்ட பண்டு பாகிஸ்தானில் இருந்து இன்னும் வரவில்லையா?   18:07:24 IST
Rate this:
2 members
0 members
15 members

ஜூலை
7
2020
அரசியல் இந்திய வீரர்கள் மரணத்தை சீனா நியாயபடுத்துவது ஏன்? ராகுல் கேள்வி
இங்கே சீனாவை என்ன மேடை போட்டா பரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்? அவர்கள் எல்லையில் செய்து வருவது அதர்மம் என்று காங்கிரெஸ்ஸுக்கும், சீனாவுக்கும் தவிர மற்ற எல்லோருக்கும் தெரியும்.அது சரி, இந்திய சீன எல்லைகளில் ஆயுதம் பயன்படுத்தக்கூடாது என்னும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தை போட்ட சொந்தக்கட்சிக்காரர்களை கேள்விகள் கேட்டாகி விட்டதா? மேலும், CCP யுடன் இந்த தியாகி போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியாகி விட்டதா? அதுபோக இன்னும் ஒரு வார்த்தை கூட சீனாவை கண்டிக்க வில்லை, இதை வைத்து இந்திய ராணுவம் தான் விதி மீறி எல்லை தாண்டி சீன ராணுவத்தோடு சண்டையிட்டது என்று சீனாவின் சார்பாக நம் ராணுவத்தின் மீது குற்றம் சுமத்துகிறாரா? மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.   18:00:07 IST
Rate this:
1 members
0 members
26 members

ஜூலை
7
2020
உலகம் ஹாங்காங் அரசின் கோரிக்கையை நிறுத்தி வைத்த பேஸ்புக்!
மக்கள் சக்தியை குறைவாக எடைபோடும் சீன அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. உலகமே இதில் சீனாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.   08:35:04 IST
Rate this:
0 members
1 members
9 members

ஜூலை
6
2020
உலகம் சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும் இம்ரானுக்கு ஆலோசனை
பாக்கிஸ்தான் சீனவுடன் இருப்பது இந்தியவுக்கு நல்லது. காரணம், பாகிஸ்தான் சீனவுடன் சேர்ந்து இந்தியாவை அளிக்க நினைத்தது. ஆனால், சீனாவினால் பாக்கிஸ்தான் தான் சீனவால் அழியப்போகிறது. வினை விதைத்தவன் வினையை அறுப்பது தான் நியதி.   08:14:18 IST
Rate this:
0 members
0 members
29 members

ஜூலை
6
2020
அரசியல் திமுக எம்.எல்.ஏ.,வின் செருப்பு தலித் சுமந்ததால் சர்ச்சை
நாக்கு என்று ஒன்று இருந்தால் திமுக விசுவாசிகள் அதை பிடுங்கி விடுங்கள்.   08:09:49 IST
Rate this:
3 members
0 members
16 members

ஜூலை
5
2020
சினிமா வெடிகுண்டு மிரட்டல் - நள்ளிரவில் விஜய் வீட்டில் பரபரப்பு...
வெத்து விளம்பரம். கவலைப்பட இவர் ஒன்றும் நாட்டின் எல்லையில் காவல் காக்கும் எம் ராணுவ வீரர்களின் தொப்பி கூட இல்லை.   18:51:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2020
அரசியல் இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் ராகுல் மீண்டும் எச்சரிக்கை
இன்றளவும் நமது ராணுவத்தின் மேல் உள்ள நம்பிக்கயை கொச்சைப்படுத்துகிறது இந்த சீன விசுவாச இத்தாலியக்கூட்டம். அரசியல் தாண்டி ஒரு பொறுப்புள்ள எதிர்கட்சியாக அரசினை கேள்விகள் கேட்காமல் ராணுவத்தின் மீது சந்தகத்தோடு கேள்விகளை கேட்பது அனாகரீகமாக உள்ளது.   02:27:16 IST
Rate this:
4 members
0 members
23 members

ஜூலை
4
2020
உலகம் சீனா நட்பால் பாக்.,கிற்கு புது நெருக்கடி
பாக்கிஸ்தான் திருந்தாது.   19:33:01 IST
Rate this:
0 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X