மெய்கண்டான் : கருத்துக்கள் ( 431 )
மெய்கண்டான்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2019
அரசியல் அலட்சிய மரணம் கொலையே கமல் ஆவேசம்
ஓர் உயிரின் இழப்பு ஈடுகட்ட முடியாதது தான். அது இன்னொருமுறை நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, எது தீர்வோ அதைபற்றி மட்டும் பெரிய அளவில் சிந்திக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும். அதை விட்டுவிட்டு, நடந்ததை மையப்படுத்தி பிரச்சாரம் மட்டும் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த நினைப்பது அரசியல்தனமான, அவசியமில்லாத ஒன்று. இதை தெரிந்தோ, தெரியாமலோ தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் செய்துகொண்டு தான் உள்ளோம். அதுவும் இன்னும் சில ஆண்டுகளில் அப்படிபட்ட ஒன்று நடந்தது நமக்கு மறந்தும் போய்விடும். இன்று இதற்காக ஓங்கி குரல் கொடுப்பவர்கள், என்றோ தங்களுக்கும் அது போன்ற ஒன்று வைக்கப்பட்டது என்பதையும், அதனால் மக்கள் இன்னல் அடைந்தார்கள் என்பதையும் அறிவார்கள், ஆனால் யாருமே அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல் வசதியாக மறந்துவிட்டு மற்றவர்களை குறை மட்டும் தான் கூறிக்கொண்டு உள்ளார்கள்...இதற்கு பெயர் அரசியல் மட்டும் தானே தவிர சமூக அக்கறை இல்லை. உண்மையான சமூக அக்கறையின் வெளிப்பாடு தன் தவற்றை ஏற்றுக்கொண்டு, அடுத்தவருக்கும் அந்த உணர்வை இயற்கையில் வர வைப்பது தானே? தமிழகத்தில் இன்று எத்தனையோ விபத்துக்கள் யாரோ ஒருவரின் அலட்சியத்தால் நடந்து கொண்டு தான் உள்ளது, அதற்கான தீர்வை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டுமே தவிர மாற்றி மாற்றி பழிபோட்டு ஆவதற்கு ஒன்றும் இல்லை. இந்த பாணர் விஷயத்தில் மக்களும் ஒரு மறைமுக குற்றவாளிகள் தான், ஒரு வீட்டு விசேஷத்தை கூட விட்டு வைப்பதில்லை, பாணர் வைத்து விளம்பரம் செய்கிறார்கள் கேட்டால் அதற்கும் யாரையாவது காரணம் கூறி விவாதம் செய்வார்கள்...தவறு யார், என்று, எங்கு, எப்போது, என்ன நிலையில், எந்த அளவில் செய்தாலும் அது தவறு தானே? கமல் அவர்களே, மக்களில் ஒருவனாக மட்டும் நின்று தலைவன் ஆகவே முடியாது, தன்னை சுய பரிசோதனை செய்து, செயலில் வன்மையும், முற்போக்கு சிந்தனையும், தன் கொள்கையில் உறுதியும் உடைய கர்ம வீரனே உண்மையான மறுமலர்ச்சிகளை கொண்டுவரக்கூடிய, நாட்டை அடுத்த நிலைக்கு முன்னேற்றக்கூடிய தலைவன். அந்த பண்பை வளருங்கள், சமூகம் தோள்கொடுக்கும் வாழ்த்துக்கள் குறிப்பு: திமுக போன்ற நாசகர ஊழல் வாதிகளுக்கும், நாட்டை கூறுபோட நினைக்கும் பிரிவினை வாத, மதவாத சக்திகளுக்கும் ஆதரவு கொடுப்பது தேச துரோகம் அன்றி, ஒரு காலமும் மக்கள் நலம் ஆகாது, ஆகவும் முடியாது. வாழ்க பாரதம்   16:08:52 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
சினிமா என்பேனரை கிழியுங்க,ரசிகன் மீது கை வைக்காதீர்கள் விஜய்...
இனிமேல் பாணர் வைத்தால், அந்த பைத்தியக்கார ரசிகனோடு, இவணையும் சேர்த்து கைது செயுங்கள்...எதற்கு எடுத்தாலும் அரசியல் செய்து விட்டு, ஊரில் இருப்பவனை குற்றம் சொல்ல வேண்டியது.   01:26:32 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது லாரி டிரைவர் மீது பழி சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்
ஆம், அதுபோல் இந்திய நாட்டில் உள்ள எந்த மதத்திற்கும் ஒரு அந்நிய நாட்டு பிட்சையும் வேண்டாம்.போய் உம்மை இவ்வாறு பேச தயார் செய்து அனுப்பியவிரிடம் கேளும், உங்கள் தொண்டு எல்லா மதத்தினருக்கும் பாகுபாடின்றி கிடைக்கிறதா என்று? அப்புறம் வந்து அரசியல் எங்கெங்கு இருக்கலாம் என்று பேசலாம். தன் முதுகில் சாணியை வைத்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கு என்றானாம். இப்படியே பேசிக்கொண்டு திரிந்தால் கமலும் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. எந்த பிரச்சனைக்கும் இந்த மேதாவிகளிடம் தீர்வு கிடையாது ஆனால் அதற்க்கு மாற்றாக இன்னொரு பிரச்சனை மட்டும் கண்டிப்பாக உண்டு.   00:46:20 IST
Rate this:
2 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
19
2019
பொது லாரி டிரைவர் மீது பழி சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்
அது எப்பிடி மேல இருந்து கீழ இருக்குரவன் வரை ஒரே மாதிரி சட்டத்தையும், அரசாங்கத்தையும் மதிக்காமல் பேச வைக்கிராங்க இந்த மிஷனரி காரங்க? மிஸ்டர் ஜோசப் விஜய், போன வாரம் வரைக்கும் உங்கள் ரசிகர்கள் கூட்டம் உங்கள் திருமுகத்தை போட்டு இப்படித்தான் கட்டவுட்டும், பேனரும் வைத்து இருந்தாங்க. அப்போல்லாம் உங்களுக்கு ஞானோதயம் வரலேயே? உங்க ரசிகர்கள் சிலர் ஏதோ உங்க வீட்டு குளாயில் தண்ணீர் வரவில்லைன்னு தற்கொலை செய்து கொண்டார்களே, அப்போதே நீர் உத்தமர் என்றால் ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு, தார்மீக பொறுப்பெடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்து இருக்க வேண்டும். ஒரு பேச்சுக்கு அரசாங்கம் பாணர் வைத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று கடுமையான சட்டம் கொண்டுவருகிறது என்று வைப்போம், அப்போதும் வந்து குய்யோ முறையோ சர்வாதிகாரம் என்று கூப்பாடு போட போவதும் உம்மை போன்ற அந்நிய கைக்கூலிகள் தான்.ஏனென்றால் உங்கள் தேவை மக்கள் நலம் அல்ல, வெளிநாட்டு பணத்தை கொண்டு பாதியைவாயில் போட்டுவிட்டு மீதியில் மதம் மாற்றுவது மட்டுமே காவல்துறையும், சட்டமும் தன் கடமையை செய்யும், அதற்க்கு ஜனநாயக நாட்டில் உத்தரவு போட எந்த சுயநலவாத அந்நிய அடிமைகளுக்கும் இந்த ஜனநாயக நாட்டில் அருகதை இல்லை.   00:36:07 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
உலகம் இந்தியாவுடன் பேச்சே இல்லை இம்ரான்கான்
பேச வேண்டாம், போரிட்டு, வென்று எங்கள் காஷ்மீரின் மீதி பகுதியையும் மீட்டுக்கொள்கிறோம்.   20:25:31 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
உலகம் இந்தியாவுடன் பேச்சே இல்லை இம்ரான்கான்
பேச வேண்டாம், போரிட்டு, வென்று எங்கள் காஷ்மீரை மீட்டுக்கொள்கிறோம்.   20:23:22 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
அரசியல் இந்தி திணிப்பு போராட்டம் தி.மு.க.,ஒத்திவைப்பு
உள்ளே என்ன நடந்திருக்கும் என்று திமுக வை பற்றி அறிந்த புத்திசாலிகள் ஊகித்து கொள்ளவும்.   20:21:58 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
18
2019
பொது பயன்படுத்தப்படாத பாதைகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டம்
அப்பிடி திருட்டு தன்மை நுழைஞ்சதுல ஒருத்தனுக்கு அஜாக்குன்னு பேரு இப்போ அவன் இந்தியாவில் பின்னாடி சூடு வாங்கிட்டு சவூதி பக்கம் போயிருக்கான் ... விசா முடிஞ்சவுடனே மானஸ்தானா பாக்கிஸ்தான் பக்கம் போய் செட்டில் ஆயிருவான்.   09:00:56 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம் ஜெய்சங்கர் உறுதி
இதற்கு பயந்து தான் அந்தபக்கமும், இந்த பக்கமும் கூப்பாடு.   21:01:43 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
17
2019
அரசியல் எனக்கு கற்றுகொடுப்பது ராமாயணம் அமித்ஷா
அரசியல் என்றால் அமித் ஷாவை மட்டும் விமர்சிக்கலாமே? ராமாயணம் சொல்லித்தருவது அரசியல் கடந்த ஞானம். அதை பற்றி விமர்சிக்க அதன் மாண்பு அறியாத எந்த மட்பாண்டங்களுக்கும் அருகதை இல்லை.   21:00:28 IST
Rate this:
3 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X