ராஜா : கருத்துக்கள் ( 1273 )
ராஜா
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
17
2022
அரசியல் முதல்வரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா தமிழகம் வரும் ராகுல்
தமிழ்நாட்டை முடிக்காம விடமாட்டாங்க போல தெரியுது...   11:07:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
14
2022
அரசியல் காதலர்கள் போல் தனியா போய் ஓட்டுக் கேளுங்க துரைமுருகன் சூப்பர் அட்வைஸ்
நல்ல காதலர்களாகவா இல்லை கள்ளக்காதலர்களாகவா தலைவரே..?   17:53:30 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
13
2022
எக்ஸ்குளுசிவ் ஹிந்து ஓட்டு வங்கி யாருக்கு? அ.தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்
ஹிந்து வோட்டு வங்கியை பற்றி கவலைப்படாமல் தானே பாஜகவை தனித்துபோட்டியிட அனுப்பி வைத்தீர்கள் கண்டிப்பாக ஹிந்துக்களும் பிற மதத்தினர் போல் ஒற்றுமையாக மாறி அசைக்கமுடியாத வாக்கு வங்கியாக மாறுவார்கள். அப்போது, இரு திராவிட கட்சியினரும் பழனிக்கு காவடி எடுக்கக்கூட தயங்க மாட்டீர்கள்   17:52:06 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
11
2022
அரசியல் நீட் குறித்து விவாதிக்க பழனிசாமி-பன்னீர் தயாரா பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் சவால்
அதானே நீட்டை கொண்டுவந்தவருக்கு தானே எல்லாம் தெரியும். அது எப்படி எதுவுமே செய்யாத பழனிசாமி நீட்டை பற்றி பேசலாம்   15:57:54 IST
Rate this:
0 members
0 members
2 members

பிப்ரவரி
10
2022
அரசியல் பா.ஜ., அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ஏன்?
முதலில் உன் முதுகில் இருக்கும் அழுக்கைப்பார்.   15:49:16 IST
Rate this:
2 members
0 members
4 members

பிப்ரவரி
8
2022
பொது நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது சரியல்ல அமைச்சர்
ஏன் நேரா போய் அவரு கால்ல விழுகப்போறீங்களா?   19:03:57 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
8
2022
அரசியல் பா.ஜ.,வின் வாக்குறுதியில் மயங்கி விடாதீர்கள் உ.பி.,யில் மம்தா பிரசாரம்
பொய்யை கண்டு மயங்கியவர்கள் தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மக்களே காரணம் அறுபது வருடங்களுக்கு மேலாக காங்கிரஸ் என்னும் தேசிய கட்சி இங்கு ஒழுங்கான ஆட்சியமைத்து உட்காராராததே கண்டிப்பாக தமிழ்நாடு அடுத்த தேர்தலில் அண்ணாமலையால் மீண்டு விடும்.   18:30:08 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
8
2022
அரசியல் ராஜ்யசபாவில் காங்., வெளிநடப்பு
எங்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டால் இன்னும் நல்லது.   18:25:41 IST
Rate this:
0 members
0 members
3 members

பிப்ரவரி
8
2022
அரசியல் நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் தொடரும் முதல்வர் ஸ்டாலின்
என்ன ஒரு அருமையான விளக்கம். ராகுல் காந்தி தோற்றுவிடுவார் போல. மாநில அரசுகளுக்கு அதிகாரம் தானாக வருவதில்லை. மத்திய அரசு பகிர்ந்து கொடுப்பதால் தான் வருகிறது. அந்த அதிகார பகிர்வை ஒழுங்கு படுத்தி மாநில அரசு தன்னிச்சையாக செயல்படாமல் பார்த்துக்கொள்வதே கவர்னரின் முக்கிய பணி. மேலும், மத்திய அரசை மாநில முதல்வர்கள் தேர்ந்தெடுப்பது கிடையாது. பிரதமர் அவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களால் தான் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். அது எப்படி மத்திய அரசு மாற்றான் தாய் மனநிலையோடு ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனியாக தேர்வு முறைகளை வைக்க முடியும்? திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தான் நீட் தேர்வு முறையை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி சட்டமாக்கியது. அந்த காங்கிரஸோடு தான் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடந்தும் கட்சி கூட்டணி வைத்து இன்றும் தொடர்கிறது. இப்போது திடீர் என்று முழித்துக்கொண்டது நீட் வேண்டாம் என்று நாடக கூப்பாடு போட்டுகொண்டு இருக்கிறது. அது எப்படி உங்களுக்கு ஆகாதவர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நரம்பில்லாத நாக்கு என்பது உங்கள் விஷயத்தில் உண்மை தான்.   18:19:36 IST
Rate this:
0 members
0 members
8 members

பிப்ரவரி
6
2022
சம்பவம் மணல் கடத்திய பிஷப், 5 பாதிரியார்கள் கைது
அந்த பட்டருக்கு முறையாக சம்பளம் கூட கொடுக்காமல் அவரை திருடனாக்கி கோவில் சொத்தை கொள்ளை அடிக்கிறதே உன் விடியல் அரசாங்கம் அது கேவலமாக இல்லை? ஷரியத் சட்டம் வந்தால் முதலில் மதம் மாற்றம், தேச துரோகம் செய்பவனுக்கு தான் அது வெட்டப்படும்.   19:21:44 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X