ராஜா : கருத்துக்கள் ( 2108 )
ராஜா
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
22
2021
அரசியல் போன் ஒட்டு கேட்பு விவகாரம் மூன்றாவது நாளாக முடங்கியது பார்லிமென்ட்
முதலில் குற்றம் சாட்டியவன் ஆதாரத்தை வழங்கட்டும். அனுமானத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தை முடக்குவது காங்கிரஸ்-திமுகவின் கீழ்த்தரமான புத்தியை மட்டுமே காட்டுகிறது.   11:16:26 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
21
2021
அரசியல் உள்ளாட்சி பணிகளில் தவறா... நடவடிக்கை உறுதி என்கிறார் நேரு!
இதை இவர் சொல்லக்கேட்கும் போது சிரிப்பு தான் வருது.   12:18:34 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
22
2021
அரசியல் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகுல் உள்ளிட்ட காங்., எம்.பி.,க்கள் போராட்டம்
உள்நாட்டு புரோக்கர்களுக்கு வெளிநாட்டு புரோக்கர்கள் ஆதரவா? ஒரு வருசமா எந்த வேலையும் செய்ய போகல இவங்கெல்லாம் விவசாயிகள் என்று சொன்னால் நம்பவா முடிகிறது?   12:07:04 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூலை
15
2021
அரசியல் சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கம்யூனிஸ்ட் தலைவர் மதுரை லீலாவதியை துடிக்க துடிக்க வெட்டி கொன்றவர்களின் வாழ்த்து பெரியவருக்கு   18:51:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
16
2021
அரசியல் யோகி அரசின் கொடூரத்தை பிரதமரின் நற்சான்றால் மறைக்க முடியாது பிரியங்கா
அவ்வளவு பெரிய மாநிலம் உபியை விட தமிழகத்தில் இறந்தது மிக அதிகம். முதலில் அந்த உண்மையான கணக்கிற்கு கண்டனம் தெரிவித்து விட்டு யோகியை பற்றி பேசலாம். உபி கிராமப்புறங்களில் அவர் கொரோனவை கட்டுப்படுத்திய விதத்தை உலக சுகாதார மையமே பாராட்டி உள்ளது. திமுகவினர் கிராமங்களில் கொரோன பரவலை தடுக்க செய்த காரியத்தின் பலன் அடுத்த தேர்தலில் தெரியும். கங்கையில் பிணம் மிதந்தால் யோகியை பொறுப்பு? அப்படியென்றால் தமிழ்நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளுக்கு ஸ்டாலின் தான் பொறுப்பா? காங்கிரஸ் ஆண்டிருந்தால் இன்னேரம் கொரோனாவுக்கு பாதி நாடே பலியாகியிருந்திருக்கும். எங்கிருந்தாலும் ஊழல்வாதிகளுக்கு பந்தம் பிடிப்பதில் தமிழ்நாட்டு திமுக அடிமைகளுக்கு அலாதி சந்தோசம் தான்.   18:38:33 IST
Rate this:
3 members
0 members
7 members

ஜூலை
16
2021
உலகம் தென்னாப்பிரிக்காவில் கலவரம் இந்தியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு
இன்று தென்னாபிரிக்கா நாளை அமெரிக்கா நம் நாட்டை முன்னேற்றுவதின் அவசியத்தை இதற்கு மேலாவது இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்,.   15:52:57 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
16
2021
பொது தமிழகத்தின் நகர்ப்புறங்களில் இரண்டு மடங்கான வேலையின்மை
இன்னும் இருப்பதை எல்லாம் இலவசமாக கொடுத்துவிட்டு வேலைக்கு போக சொல்லுங்கள் தமிழ்நாடு விளங்கீடும். எபோது பார்த்தாலும் தேவையில்லாத போராட்டம், புரட்சி, வெங்காயம் என்று பேசிக்கொண்டு இருந்ததால் எந்த பெரு நிறுவனங்களும் தமிழ்நாட்டுக்கு வர தயங்குகின்றன. அப்படியே வந்தாலும் இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் கேட்கும் கமிஷனை பார்த்து தலை சுத்தி விடுகிறது போலும். அதிவிரைவில் தமிழ்நாடும் மேற்கு வங்கம் போன்ற வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் சேர்ந்து விடும். அப்புறம் இங்கிருக்கும் மறத்தமிழர்கள் பஞ்சம் பிழைக்க வடநாடுகளுக்கு சென்று இன்று பாணி பூரிக்காரன் என்று ஏளனம் செய்தவர்களை கட்டிப்பிடித்து தூங்கும் நிலைதான் வரும்.   15:47:42 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
16
2021
அரசியல் நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை
நீட் தேர்வு வேண்டும் என்று உத்தரவு போட்டது உச்சநீதிமன்றம். அங்கு சென்று வாதாடாமல் பிரதமரிடம் போய் எதற்கு வேண்டுகோள்? பாஜக ஆளாத பிற மாநிலத்தவர்களுக்கு இல்லாத கவலை தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன்? இங்கு கற்பிக்கும் கல்வி தரமற்றது என்று இங்கு ஆண்ட, ஆண்டுகொண்டிருப்பவர்கள் ஒத்துக் கொள்கிறார்களா? இல்லை கடின உழைப்புக்கும், நேர்மைக்கும் பெயர்போன தமிழர் மாண்பு மழுங்கி விட்டதா? கல்வியின், கல்வி கூடங்களின் தரத்தில் சறுக்கி விட்டு தமிழ்நாட்டு இளைஞர்களை ஊனமுற்ற குழந்தைகள் போல சித்தரித்து சலுகை கேட்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் நோக்கம் கொண்டது மட்டுமே.   15:38:55 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூன்
11
2021
பொது உயிரியல் ஆயுதம் என சர்ச்சைக் கருத்து லட்சத்தீவு நடிகை மீது தேசத்துரோக வழக்கு
அவளை விட்டுவிட்டு உன்னைத்தான் முதலில் உள்ளே தூக்கிப்போட வேண்டும். மத வெறியர்களை விட மோசமானவன் நீ.   20:56:57 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
10
2021
அரசியல் ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்றுவது ஏற்கக் கூடியதல்ல
யார் வீட்டில் கண் விழித்து மானாட மயிலாட பார்த்து ரசித்தார்?   18:49:00 IST
Rate this:
2 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X