kanagasundaram : கருத்துக்கள் ( 14 )
kanagasundaram
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
18
2021
பொது துறைகள் குறித்த புகார்கள் பதிவு செய்ய புதிய வசதி?
முதல் அமைச்சர் நவீன தொழில்நுட்ப த்தை அறிமுகப்படுத்தி மக்கள் குறை தீர்க்க பாடுபடுகிரார். ஆனால் அதிகாரிகள் தடுக்க நினைக்கிறார்கள்.ஏன் லஞ்சம் பெறமுடியாது என்பதால்.மாவட்ட நிர்வாகம் பார்வெடிங் authority ஆக செயல்படுகிறது.   07:01:26 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
1
2021
பொது பஸ் கண்டக்டர்களை கேவலப்படுத்திய துரைமுருகனுக்கு எதிர்ப்பு!
அரசு அதிகாரிகள் எவ்வளவோ தவறு செய்கிறார்கள்.மக்கள் அவர்களை என்ன செய்வது.அவர்களை அடிக்க முடியுமா புகார் தான் செய்யமுடிமா.   09:44:25 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
30
2021
அரசியல் திருவாலங்காடு கோவிலில் விரைவில் தங்க சூலம் சேகர்பாபு
அரசு கோவில் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற கோரிமனு கொடுத்து 70 நாள் ஆச்சு.ஒன்னும் ஆகளே. ஏ ன்? ஆக்கிராமைப்பலர் ஒரு ஆளுங்கட்சிகாரர்.   10:10:57 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
29
2021
பொது ‛இறை சொத்து இறைவனுக்கே அமைச்சர் சேகர்பாபு உறுதி
முதலில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை ஆன்லைனில் வெளியிடவேண்டும்.   13:26:10 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
13
2021
பொது கோயில் நிலம் ஆக்கிரமித்தால் கைது சட்டமசோதா தாக்கல்
கோவில் புரம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கிணற்றை மூடி கடை கட்டி சம்பதிக்கும் கட்சி காரர்களுக்கு என்ன வழி.   15:21:47 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
12
2021
அரசியல் கோவில் , பள்ளிகள் அருகில் மதுக்கடைகள் அகற்ற உத்தரவு! உடனடி நடவடிக்கை என அமைச்சர் அறிவிப்பு
முதலில் திருவாரூரில் உங்கள் விதி முறையை நடைமுறை படுதுங்கள்.அத்துடன் கள்ள சந்தைகளில் விற்கப்படும் டாஸ்மாக் சரக்கை தடை செய்யுங்கள்.குட்கவை போல.   15:10:11 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது கோயில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது முதல்வர்
முதலில் உயர்நீதிமன்ற தீர்ப்பு படி ஆக்கிரமிப்பாளர்களின் பெயரை ஆன்லைனில் விடுங்க.   16:04:14 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
10
2021
கோர்ட் வாகனங்களில் தலைவர்களின் படத்திற்கு தடை
அத்துடன் கட்சி கொடிகளையும் வாகனங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.   15:47:32 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
6
2021
கோர்ட் நீதிபதிகளின் உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதில்லை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
உண்மைதான். மாநில அரசுகள் கூட மதிப்பது இல்லை. நீதி மன்றமே கவலைப்படும் அளவிற்கு இந்திய ஜனநாயகம் உள்ளது.   15:39:21 IST
Rate this:
4 members
0 members
8 members

ஆகஸ்ட்
28
2021
பொது காஸ் மானியம் வரவில்லையா மை எல்.பி.ஜியில் புகார் அளிக்கலாம்
மான்யம் வாருது 24 ரூபாய்.இது போதும் மக்களுக்கு எல்லா செலவுக்கும் இது போதும்.   07:14:37 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X