உலகமெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் லட்சக்கணக்கானோர் மரித்துள்ளனர். ஆனால் சீனாவில் மட்டும் இரண்டாம் அலை வராததின் ரகசியம் என்ன? சீனாவின் சதி விரைவில் அம்பலமாகும்.
28-மே-2021 11:33:47 IST
திரு ஜவடேகர் அவர்களே டில்லி சட்டசபைத் தேர்தலில் உங்கள் கட்சி தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தானின் சதி வேலையே காரணம்... உளவுத்துறை மூலம் விசாரிக்க உத்தரவிடுங்கள்...
15-பிப்-2020 11:18:20 IST
அப்படியே நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளே அவர்கள் தூக்கில் தொங்கும் நாளைப் பற்றி முடிவெடுப்பார்கள் என்று அறிவித்து விடுங்கள் யுவர் ஹானர்...
14-பிப்-2020 15:48:54 IST
அப்படியே நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளே அவர்கள் தூக்கில் தொங்கும் நாளைப் பற்றி முடிவெடுப்பார்கள் என்று அறிவித்துவிடுங்கள் யுவர் ஹானர்...
14-பிப்-2020 15:37:06 IST
அப்படியே நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகளே அவர்களைத் தூக்கில் போடும் நாளைப் பற்றி முடிவெடுப்பார்கள் என்று அறிவியுங்கள் யுவர் ஹானர்...
14-பிப்-2020 15:18:13 IST
மதம் மாற்றுகிறார்கள் என்பதே ஒரு தவறான பரப்புரை. மதம் மாறுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. மனம் மாற்றமே அவசியம். சர்ச் நடத்துபவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தி இழுத்து செல்வதுமில்லை. ஜனங்கள் விரும்பி செல்வது எப்படி மதம் மாற்றுவதாகும்? Ask the people of Kanniakumari and Thoothukudi, any one forced them to convert to Christianity? The constitution of India gives the fundamental rights of every citizen to follow any beliefs he wants to follow and can spread his beliefs.
03-ஜன-2020 15:22:24 IST
இதுல கிறிஸ்தவர்களை ஏன் இழுக்குறீங்க? உங்கள் மதம் மாறுன்னு வந்து அடிக்கிறாங்களா? அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய பாத்திட்டு இருக்கும் போது தேவையில்லாம இழுக்காதீங்க...
03-ஜன-2020 12:31:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.