Ellamman : கருத்துக்கள் ( 6712 )
Ellamman
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
4
2023
இந்தியா ஜாதகம் பார்க்க சொன்ன உ.பி., கோர்ட் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி
எல்லாரும் அதே கதியைத்தான் அடைவார்கள்.   17:50:25 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
3
2023
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
ஆயிரக்கணக்கான ரயில்களில் குறுகிய எண்ணம் கொண்ட நரேந்திரதாஸ் தாமோதர் கவனமா செலுத்துகிறாரா?   17:15:47 IST
Rate this:
5 members
0 members
6 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
கடவுளை நாம் போற்றுகிறோம்   16:43:18 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
. கவச் ஐ இந்த அடத்தில் நிர்மாணிக்க யார் தடுத்தார்கள்??இவர்கள். சும்மா பட்ஜெட்டில் எப்படிப்பட்ட படம் காட்டுவார்கள் என்பது இந்த ஒரு விஷயத்தில் தெளிவுற நிரூபணமாகியதா??   16:35:21 IST
Rate this:
10 members
0 members
13 members

ஜூன்
3
2023
பொது தொழில்நுட்ப கோளாறா? மனிதத் தவறா? ரயில் விபத்துக்கு காரணம் என்ன
நாட்டின் அதிமுக்கிய துறைகளின் அமைச்சர்கள் எல்லோரும் ராஜ்யசபை உறுப்பினர்கள். அவ்வ்ளோ பயம்.. கட்சிக்காரங்க மேலே.. என்ன செய்து சொதப்பிவிடுவார்களோ என்ற பயம். இல்லை எங்கே பெயரை தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற நம்பத்தன்மை.   08:56:21 IST
Rate this:
0 members
0 members
8 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
அந்த கட்சியில் திறமைக்கு ஏக பஞ்சம். எங்க கட்சிக்காரன் யாருக்காவது முக்கிய துறைகளை ஒதுக்கினால் பெயர் பெற்று தன்னை மிஞ்சிவிடுவானோ என்ற பயம். அதனால் வெளியில் இருந்து மேற்கொண்ட ஆசை எதுவும் இல்லாத ஆசாமிகளாக பார்த்து முக்கிய துறைகளை ஒதுக்கி விட்டு ஒரே ஆள் மீது அதிமுக்கிய மூன்று துறைகளை சுமத்தி ஒரு துறைக்கும் ஒரு நியாயம் கற்பிக்க விடாமல் செய்த இது போன்ற பிரதமரை சுதந்திர இந்தியா பார்த்ததே இல்லை. அஷ்வினி வைஷணவ் என்ற ஒரு குதிரை மீது மொத்த பந்தய தொகையையும் கட்டி அவரால் வரும் பெயரை மட்டும் தட்டிக்கொண்டு செல்லப்பார்க்கும் ஒரு குறுகிய புத்தி உள்ள ஆளாக தான்   08:52:25 IST
Rate this:
24 members
0 members
15 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
ஆனால் இங்கு அது என்னவோ கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர் /பைலட் ஸ்டீரிங் வீலை பிடித்து பாதையை திருப்பி /மாற்றி கொண்டதை போல அறிவிலித்தனமாக எழுதி உள்ளார்கள். மொத்தத்தில் மற்றவர் மீது பழிபோடும் விதமாக ஒரு சார்பாக.. அரசின் மெத்தனம் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் எழுதுவதை மட்டும் முழு நேர தொழிலாக உலகின் முன்னணி( ) மற்றும் நடுநிலை பத்திரிகை எழுதி உள்ளது.   06:36:15 IST
Rate this:
10 members
0 members
13 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
வந்தே பாரத் ரயில் ஒவ்வொரு பெட்டியிலும் மோடியின் முழு நேர நடப்பதும்.... அசைப்பதும்.. பார்ப்பதும்... ஏறுவதும்... இறங்குவதும்...சிவப்பு கம்பளத்தில் நடைபழகுவதையும் ... சும்மா கேமெரா பார்த்து மக்களுடன் பேசுவது போல பாவ்லா செய்வதையும்...முழுநேரமும் போட வீடியோ போட அதிக நிதி ஒதுக்குவதும் மற்ற ஏழை எளியோர் பயணிக்கும் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில் பாதுகாப்புக்கு குறைந்த நிதி ஒதுக்குவதும் தான் காரணம்.   06:33:03 IST
Rate this:
26 members
0 members
17 members

ஜூன்
3
2023
பொது மாற்றுப் பாதையில் ரயில் வந்தது ஏன்?
பாதுகாப்பு தொழில்நுட்பத்துக்கு குறைந்த நிதி ஒதுக்குவதும்.. பேப்பரில் பேர் வரும் மற்றும் பணக்காரர்களும் வசதிப்படைதோறும் மட்டும் உபயோகிக்கக்கூடிய புல்லட் ரயில் மற்றும் வந்தே பாரத் ரயில்களுக்கு அதிக முக்கியத்துவமும் நிதியும் ஒதுக்குவது மட்டும் தான் காரணம்.   06:29:56 IST
Rate this:
18 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X