வாய்மையே வெல்லும் : கருத்துக்கள் ( 2521 )
வாய்மையே வெல்லும்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2023
தற்போதைய செய்தி காலிஸ்தான் பயங்கரவாதி கொலை குறித்த தகவல் இந்தியாவிடம் பகிர்வு கனடா பிரதமர்
ராஜ சார் நீங்க அடிச்ச சிக்ஸர் படு ஜோரு....ஸ்வீட் எடு கொண்டாடு ரகம் ,திராவிடனுக்கு மோடியை கண்டால் காண்டு. இந்த கம்பியூட்டர் யுகத்தில் இந்த ப்ரஹஸ்பதிகளுக்கு ஆப்பு கைலேமேலேயே கொடுக்கசெய்யிறோம்   20:25:33 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
23
2023
பொது சனாதன சர்ச்சை பேச்சு உதயநிதிக்கு நோட்டீஸ்!
உங்க பெசாலிட்டி என்ன தெரியுமா.. மொட்டை தாத்தாவுக்கும் குட்டை பாவாடைக்கும் சம்பந்த படுத்தி பார்த்தீங்க பாருங்க.. நீங்க எங்கயோ போயிட்டீங்க.. அறிவுஜீவிகள் இருக்கும் இடம் தான் திராவிடம்   18:01:40 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
23
2023
அரசியல் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது "எக்ஸ்ரே" போன்றது ராகுல் கருத்து
அரசியல் வியாதிகள் வெறுப்பு அரசியலை தவிர எந்த புண்ணாக்கு விஷயத்தையும் ஒழுங்காக செய்யவில்லை.... இவர்கள் தான் நாட்டை ஆழ துடிக்கும் அரைவேக்காடு அரக்கர்கள் .. வெட்கக்கேடு..   17:13:43 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
23
2023
தமிழகம் நாளை முதல் நெல்லை - சென்னை வந்தே பாரத் தென் மாவட்டங்களுக்கு துரித சொகுசு ரயில்
ராஜன் சாரே நீங்க உங்க பதிவில் ஸ்ரீரங்கத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நிக்கவேணும் என குறிப்பிட்டுள்ளேர்கள் சந்தோசம்.. இன்னொரு காரணமும் தெரிவித்து இருக்கலாம்.. திராவிட மாடல் ஆட்கள் ரங்கநாத ஸ்வாமியை பார்த்து குந்தியுள்ள ஈவேரா தரிசனம் செய்யலாம் என சொல்லி இருந்தால் உங்க கருத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கும்.. இங்க மாடல் ஆட்சியில் ஈவேரா இல்லேன்னா கலீஞர் துதி பாடியே ஆகவேண்டும் என நினைப்பவர்கள் அநேகம்.. அப்படி தான் அவர்களின் வளர்ப்பு ..மற்றும் நினைப்பு   16:45:50 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
23
2023
அரசியல் இண்டியா அணி பிரதமர் வேட்பாளர் கார்கே?
இருபத்தி எட்டு கூட்டணிக்கு மணக்க இனிக்க சுவைக்க குருமா தான் நல்லது...தின்னுட்டு நல்ல தூங்கப்போங்க ... அடுத்த தேர்தலில் என்ன இன்னும் ஐம்பது வருஷத்துக்கு பாஜாகா ஆட்சிதான்..மற்றபடி ஒரு பருப்பும் வேகாது..இண்டி கூட்டணி வாசலில் கூடியவிரைவில் திண்டுக்கல் பூட்டு நிச்சயம் ,, இவிங்களும் இவங்க பிரதமர் கனவும்... சிரிப்பு சிரிப்பா வருது   15:58:41 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
23
2023
தமிழகம் பெண் போலீஸ் தற்கொலையில் திருப்பம் ரயில் முன் பாய்ந்து ஏட்டும் தற்கொலை
திராவிடநாடு..சாரே . தலைவன் எவ்வழியோ தொண்டனும்... அவ்வழியே.. என்ன நன் சொல்றது..?   12:48:12 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
23
2023
தமிழகம் பெண் போலீஸ் தற்கொலையில் திருப்பம் ரயில் முன் பாய்ந்து ஏட்டும் தற்கொலை
கல்யாணம் முடித்து இன்னொருவருடன் சல்லாபம் தொடர்ந்தால் ... இருக்கவே இருக்கு ரயில் பாதை என்கிறது இந்த தற்கொலை தொடர்கதை.. படிக்கவே பயமாகவுள்ளது   09:37:16 IST
Rate this:
0 members
0 members
6 members

செப்டம்பர்
23
2023
அரசியல் கோவில் உண்டியலில் ரூ.2000 நோட்டு மாற்றும் பணி தீவிரம்
கோவில் உண்டியலில் ரூ.2000 நோட்டு முதல் பாகம் ரைட்டு... அதென்ன...: மாற்றும் பணி தீவிரம்..உண்டியலில் இரண்டாயிரம் போட்டு .. கையவிட்டு அதற்குண்டான மாற்று ரூபாநோட்டை கேட்கிறார்களா ?? செய்தி தலைப்புக்கும் செய்திக்கும் சம்பந்தம் உண்டா.   09:33:01 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2023
தமிழகம் தப்பியோடிய ஏ.டி.எம்., திருடர்களை கைது செய்த போலீசார்
சகட்டுமேனிக்கு பிள்ளையை பெற்று தெருவில் விட்டால் "தறுதலை"ஆக இப்படித்தான் சுத்தவேனும்... இது இறைவன் கொடுத்த பரிசு.. வாங்கிக்கொள்   22:15:01 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
22
2023
பொது குடியிருப்புகள் அருகே 100 அடி ஆழத்திற்கு உள்வாங்கிய பூமி
சகட்டு மேனிக்கு மணல் அள்ளினா பூமிதாயும் அவள் வேலையை காட்டுவாள் இந்த மொக்கை அரசுக்கு..   22:12:53 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X