Muthukumaran : கருத்துக்கள் ( 187 )
Muthukumaran
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
16
2019
சம்பவம் நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை ஏழு ஆண்டாக தொடரும் காத்திருப்பு
ஜனாதிபதி அவர்களே, நீங்கள் என்னுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறீர்கள். நான் இந்திய குடிமகன் என்ற முறையில் உங்களை கேள்வி கேட்க எனக்கு உரிமை உள்ளது. ஒரு தீர்ப்பை நிறைவேற்ற கால கெடு நிர்ணயம் செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோமா என்பதை எனக்கு தெரிவிக்கவும். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று தெரிந்தும் நாம் ஏன் இன்னமும் அலட்சிய படுத்துகிறோம். ஒரு முடிவை எடுக்க எங்க ஊரு கிராம பஞ்சாயத்தில் ஒரு நாள் போதும். உங்களுக்கு மட்டும் ஏன் வருட கணக்கில் நேரத்தை வீணடிக்கிறீர்கள்???? விரைந்து செயல்படுங்கள். அல்லது விரைவாக செயல்படும் ஒருவரை பணியில் அமர்த்துங்கள். இதை கடிதமாக நினைக்காமல் ஒரு இந்திய குடிமகனின் மன குமுறலாக கருதுங்கள் என்று மேதகு ஜனாதிபதி அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.   14:16:50 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
13
2019
கோர்ட் அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு ஐகோர்ட் வேதனை
உயர் நீதி மன்ற நீதிபதிகளே, உங்களுக்கு தைரியம் இருந்தால் அந்த அதிகாரியை சிறையில் அடைக்க முடியுமா? இப்படியே கண்டனம் தெரிவிப்பதால் ஒரு பயனும் இல்லை. அதிகாரிகள் எப்போதுமே எருமை மாட்டின் மீது விழுந்த மழை போல தான்   12:54:00 IST
Rate this:
0 members
0 members
25 members

ஆகஸ்ட்
29
2019
சம்பவம் ஆனாலும் இவ்வளவு வேகம் ஆகாது! 1996ல் மோசடி செய்த ஊழியர் 2019ல் டிஸ்மிஸ்
தமிழக அரசின் அலட்சியங்களில் இன்னொன்று. ..... ஆட்சியர் விரைந்து முடிவெடுக்காமல் ஏன் ஓய்வு பெறும் வரை காத்திருந்தார்????? ஆட்சியரை பணி நீக்கம் செய்யுங்கள்... இந்த மாதிரி சோம்பேறி ஆட்சியர்கள் நாட்டின் ஒட்டுன்னிகள்.   15:25:08 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
22
2019
அரசியல் பகடையாக்குது பாக்., தெறிக்குது திமுக
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படும் இந்த தீவிரவாத முன்னேற்ற கழகத்தை (தீம்கா) ஏன் தடை செய்ய கூடாது??????   13:12:38 IST
Rate this:
0 members
0 members
18 members

ஆகஸ்ட்
21
2019
அரசியல் சிதம்பரம் எஸ்கேப் ஸ்டாலின் கப்சிப்
நம்ம லெவல், பிரியாணி கடை மற்றும் அழகு நிலையம் வரை மட்டுமே. இது கான் கிராஸ்ஸின் உள் விவகாரம். இப்படிக்கு தீம்கா   15:49:48 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜூலை
17
2019
கோர்ட் உள்ளாட்சி தேர்தல் அக்டோபரில் அறிவிப்பு
சாராயக்கடை நடத்தும் தமிழக அரசு அக்டோபர் மாதம் மழையை காரணம் காட்டும். மார்ச் மாதம் வெயிலை காரணம் காட்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தாது. உச்ச நீதி மன்றமும் உத்தரவிட்டு தன் வேலையை முடித்து கொண்டது. உச்ச நீதி மன்றத்தால் வேறென்ன செய்ய முடியும்?????? நான் நீதிபதியாய் இருந்தால் தேர்தல் நடத்தும் வரை தமிழக தேர்தல் ஆணையர், உள்துறை செயலர், தலைமை செயலரை அவமதிப்பு வழக்கு போட்டு சிறையில் தள்ளுவேன். உடனடியாக தேர்தல் அறிவிப்பு வெளி வரும்????? உச்ச நீதி மன்றம் செய்யுமா??? அல்லது நீங்கள் காகித புலிகள் என்று மக்கள் நினைத்து விடுவார்கள். உச்ச நீதி மன்றத்தின் பெருமை செயலில் இருக்க வேண்டும். எழுத்தில் அல்ல????????????   14:52:33 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
15
2019
எக்ஸ்குளுசிவ் குளத்தை தூர் வார துடிக்கும் கிராம மக்கள் அனுமதி தருவதில் அதிகாரிகள் அலைக்கழிப்பு
கமிஷனுக்கு எந்த பன்னாடையோ காத்துக்கிடக்கிறது என்று அர்த்தம்.   16:05:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2019
அரசியல் காவிரியின் குறுக்கே 3 தடுப்பணைகள் முதல்வர்
காகித புலிகள் . செயலில் ஒன்றுமில்லை. திராவிட கட்சிகள் தமிழகத்தை பிடித்த சனியன்கள்.........   15:54:28 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
15
2019
அரசியல் அதிமுக ஆட்சி 550 மேம்பாலம் எடப்பாடி 304
அப்படி என்றால் அம்மாவை விட பழனிசாமி திறமையான முதல்வர் என்பதை ஏற்று கொள்கிறீர்களா??????   15:53:00 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
9
2019
கோர்ட் ஜெ., மீதான பரிசுப்பொருள் வழக்கு தள்ளுபடி
ஒருவன் உயிரோடு இருக்கும் போது தீர்ப்பு கொடுக்கமுடியாத நீதி மன்றம் நாட்டின் தண்ட செலவு. ஜனாதிபதி அவர்களே, எதாவது செய்யுங்கள்.   13:10:57 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X