Barathan : கருத்துக்கள் ( 37 )
Barathan
Advertisement
Advertisement
Advertisement
மே
10
2018
கோர்ட் கமிஷன் அமைக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு ஐகோர்ட்
இந்த கவர்னர் தன பேத்தி போன்று இளவயசு பெண்களை தொட்டு பார்ப்பதிலும் இவருக்கு அதிகாரம் உண்டு என்று கோர்ட் சொன்னாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை ஜனநாயக நாட்டில் ஒரு கவர்னருக்கு இந்த உரிமை (பெண்களை தொட்டு பார்ப்பது என்ற) கூட இல்லையா என்ன? இரண்டு பிஜேபி மூர்க்கர்கள் கவர்னரின் இந்த அநாகரீக செயலுக்கு ஒத்து ஊதுவது என்பதும் அநாகரீக செயல்தான்.   14:36:59 IST
Rate this:
1 members
0 members
5 members

மே
10
2018
சினிமா ரஜினியை விமர்சித்தவர்களுக்கு தனுஷ் பதிலடி...
காலா காலாவதி ஆகணும். பிறகு இந்த ரஜினி என்னும் கெய்க்குவாடு நடிகன் அரசியலில் வந்து அஸ்தமம் ஆகா போவது உறுதி. சினிமா வேறு, அரசியல் என்பது வேறு. அதிலும் ஆன்மீக அரசியல் என்று தமிழக அரசியல் குட்டையை இன்னும் அதிகமாக குழப்பி மக்களை ஏமாற்றி மீன் பிடிப்பதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல தனுஷ் வேண்டுமானால் ஆன்மீக கட்சியின் பொது செயலாளராக பதவி கிடைக்கும். இந்த கட்சியின் எம்பலம் கையில் அதிகமாக உபயோகமில்லாத விரல்களை காண்பிப்பதுபோல். இந்த கட்சியின் கொள்ககைகள் என்பது ஒரு வெத்துவேட்டாகத்தான் இருக்கும். அதாவது புஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ........ வானமாகிவிடும்.   14:22:41 IST
Rate this:
24 members
0 members
35 members

மே
10
2018
பொது வேகமாக வளர்ச்சியடைகிறது இந்திய பொருளாதாரம் ஐ.எம். எப்..கணிப்பு
இந்திய விவசாயிகளின் ரத்தத்தை குடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் ஏற்பட்ட இந்த பொருளாதார வளர்ச்சி ?   07:18:43 IST
Rate this:
16 members
0 members
10 members

மே
9
2018
பொது நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு ரஜினி
காவிரியை மேலாண்மையை பற்றி பேச தைரியமில்லாத பிஜேபியின் பினாமி, நதிகளை இணைக்கப்போகிறேன் என்று பேசுவது இந்திய நதிகளை பற்றியும், இந்திய புவியலமைமைபற்றியும் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாத இந்த கூத்தாடி ஒரு அறிவிளி என்பதை தான் காட்டுகிறது. தமிழ் நாட்டில் சுமார் 270 விவசாயிகள் காவிரியில் நீரில்லாமையால் செத்தார்கள் என்பது இந்த கூத்தாடிக்கு தெரியாதா என்ன? காவிரி ஆற்றில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் இன் உத்தரவு படி தமிழ் நாட்டுக்கு கொடுக்கவேண்டிய தண்ணீரை கொடுத்திருந்தால் இந்த விவசாயிகள் உயிரையும் மற்றும் டெல்டா பாலைவனமாகுவதையும் தடுத்திருக்கலாம். காவிரி நீர் பற்றி கர்நாடக அரசை கண்டித்து பேசாத இந்த கோமாளி, இந்திய நதிகள் இணைப்பு பற்றி அதுவும் காடு வா வா, வீடு போ போ என்கிற வயதில் பேசுவது ஒட்டு மொத்த அணைத்து தமிழ் மக்களின் காதுகளில் பூ சுற்றும் வேலையை தவிர வேறு என்னவா இறுக்கமுடியும். தமிழ் நாட்டின் மக்களின் ரத்தத்தில் சொத்து சேர்த்த இந்த நடிகன், பல பல நல்ல தமிழ் நடிகர் நடிகைகளை முன்னுக்கு வரவிடாமல் கெடுத்து ஸ்டைலு என்ற ஒரு மாயையில் தமிழ் ரசிகர்களை ஏமாற்றி தன்னுடைய ஆதிக்கத்தை தமிழ் சினிமா உலகத்தில் செலுத்தி முன்னுக்கு வந்து எச்சில் கையில் காக்கா ஒட்டாமல் இருந்த ஒரு பிசினாரி என்பது உன்னுடைய மனசாட்சியே ஒப்புக்கொள்கிற ஒன்று. இந்த லட்சணத்தில் இந்த நடிகனுக்கு தமிழ் நாட்டின் CM நாற்காலி மீது ஆசை வேறு. இந்த கூத்தடியின் ஆசையை தமிழ் மக்கள் நிராசையாக மாற்றவேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, வேறு மாநிலத்தை சேர்ந்த கூத்தாடிகள் தமிழ் நாட்டின் அரசியல் ஆசையை விட்டு விட்டு துணட காணோம் துணிய காணோம் என்று சொல்லி தமிழக அரசியலிலிருந்து ஓடுவார்கள். ஓட வேண்டும். ஓட வைக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ் நாடு ஒன்றின் மீது மட்டும்தான் வேறு மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள் சுலபமாக தமிழ் நாட்டின் CM ஆகி விடலாம் என்ற பேராசை உள்ளது. உதாரணமாக இதே ரஜினி என்னும் கெய்குவாட் தனது சொந்த ஊர்களான பெங்களூரிலோ அல்லது மும்பையிலோ ஒரு கவுன்சிலர் வார்டுக்கு நின்று வெற்றி பெற முடியாது என்பது தான் உண்மை. தமிழ் மக்களே விழித்தெழுங்கள் நல்ல மறத்தமிழர்களையே வருங்காலத்தில் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுங்கள். தமிழ் நாட்டை ஒரு தமிழன்தான் அள்ளவேண்டுமென்ற என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனிடம் இருக்க வேண்டும். வாந்தாரை வாழ வைத்த தமிழ் நாடு. சரி அது தமிழ் மக்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதற்க்காக வேறு மாநிலத்தான் தமிழ் மக்கள் முதுகில் உப்புகுந்து ஏறி விளையாடுவதை அனுமதிக்க கூடாது. வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு   06:57:59 IST
Rate this:
6 members
0 members
3 members

பிப்ரவரி
20
2018
பொது பா.ஜ.,வுக்கு எதிர் திசை அரசியல் பாதையை தெளிவுபடுத்திய கமல்
கமல் எத்தனை தலைவர்களையும் சந்தித்தாலும் ஒரு தலைவர் ஓட்டுக்கூட இவருக்கு கிடைக்கப்போவதில்லை. இந்த நடிகன் சென்னை 2015 இல் வெள்ளத்தில் மொழகிய பொது வீட்டின் உள்ளே அடைக்கோழி போன்று கிடந்தது மக்களுக்கு நான் ஏன் உதவி செய்ய வேண்டும்.? அதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறதே என்று வீர வசனம் என்று பேசியது சென்னை மக்கள் மற்றும் தமிழ் மக்களும் நன்கு அறிவர். இப்படிப்பட்ட நடிகனுக்கு திடீரென்று மக்கள் வாக்களிப்பார்கள் என்ற இந்த நடிகனின் நினைப்பே தவறானது. ஒரு சில வேலையில்லா இளைஞர்கள் பணத்தில் கூட்டம், கடவுட் விளம்பர போர்டுகள் வைத்துவிட்டால் MGR போன்று அரசியல் செய்யலாம் என்ற எண்ணமும் மிக மிக தவறு. கமலாகட்டும், ரஜினியாகட்டும் இந்த இரண்டு நடிகர்கள் தமிழர், தமிழ் மாணவர்கள், தமிழ் நாட்டு காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு, ஜல்லிக்கட்டு, மீத்தேன், சேலம் ஸ்டீல் பிளான்ட் தனியார்மயமாக்கும் அரசின் முயற்ச்சி, வருடாவருடம் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் நூற்று கணக்கில் இறக்கும் விவசாயிகள் பிரச்னை, ஆந்திராவில் சந்தன மரகடத்தல் என்ற பெயரில் அப்பவாவி கூலி தமிழர்களை சாகடிப்பதும், சிறியிலடைப்பதும் போன்ற பிரச்சனைகள். பங்காரப்ப கர்நாடகாவில் CM ஆகா இருந்த போது காவிரி கலாட்டா என்ற பெயரில் தமிழர்களின் பெங்களூருவில் கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டு, தமிழர்கள் அடித்து துரத்தப்பட்டபோது, நாட்டு மாணவர்களுக்கு மட்டும் கடினமான NEET கேள்வித்தாள்களை கொடுத்து அநியாயம் செய்வது இப்படி எண்ணற்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு ரஜினியோ கமலோ குரல் கொடுக்கவில்லை. அப்படியிருக்க இந்த கூத்தாடிகள் தமிழ் நாட்டின் CM நார்காலியில் குடிகார வேண்டுமென்ற ஆசையே ஆசையின் உச்சக்கட்டம், சினிமாவில் சொத்துசேர்த்தார்கள். இப்போ அங்கு காம்பெடிஷன் அதிகம் போதாதற்கு வயசு ஆச்சு. அதன் நோவாத அப்பாவி இளைஞர்களை பயன்படுத்தி நோன்பு கும்பிட பார்க்கிறார்கள் இந்த இரண்டு கில்லாடிகளும். இவர்களின் எண்ணத்தில் மண் விழப்போவது உண்மை. ஆனானப்பட்ட ஆந்திராவின் சிரஞ்சீவி, தமிழ்நாட்டின் VK போன்ற நடிகளெல்லாம் அரசியலில் பட்டது நாடறியும்.   09:41:06 IST
Rate this:
17 members
1 members
26 members

பிப்ரவரி
20
2018
பொது மாட்டிறைச்சி சாப்பிட விழா எதற்கு? வெங்கையா நாயுடு
MGR நூற்றாண்டு விழா என்ற பெயரில் தமிழ் நாட்டில் சாலை இருபுறம் கட்சிக்கொடிகள் மாற்றுவிளம்பர டிஜிட்டல்/பிளேஸ் பேனர்கள் போட்டு தமிழக ஆளும் அரசியல் வாதிகள் நடத்தும் கூத்துகளினால் கோடி கோடி ரூபாய்கள் தேவையற்ற செலவீனம் செய்வதால் ஏற்படும் மக்களின் வாழ்வின் பாதிப்புக்கும் (கோயம்பத்தூரில் சமீபத்தில் இந்த விளம்பர போர்டு கடவுட் மரங்கள் ஒருவர் மீது விழுந்து சீரியஸான நிலையில் ஆஸ்பித்திரியில் அனுமதிக்க பட்டுள்ள செய்தி வேதனையிலும் வேதனை), சுற்றுப்புற சூழ்நிலை பாதிப்புகளுக்கும் வைத்து பார்க்கும்போது மாட்டிறைச்சி IIT il சாப்பிடு வதற்கு விழா எடுப்பதில் மக்களுக்கோ அல்லது சுற்றுப்புறத்திற்கோ எந்த பாதிப்புமில்லை. இந்தியா முழுதும் இந்த டிஜிட்டல் கடவுட் போர்டுகளுக்கு நிரந்தர தடை கொண்டு வரவேண்டும். செய்யுமா மாநில மத்திய அரசுகள்?   06:47:40 IST
Rate this:
6 members
1 members
19 members

பிப்ரவரி
18
2018
அரசியல் விஸ்வரூபம்! பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடியின் மெகா ஊழல்..
வங்கிகளின் மக்களின் பணத்தை திருடியவர்களை நாட்டை விட்டு தப்பிக்க விடுவதும் ஒரு வகையான மெகா ஊழல்தான். எனவே பிஜேபி ஆட்சியில் ஊழல் என்று அந்த கட்சிக்காரர்கள் சொல்வதில் துளியும் உண்மையில்லை. இந்த நிலை நீடித்தால் 2019 இல் பார்லி தேர்தலில் வெற்றி பெறாது என்று உறுதியாக கூறமுடியும்.   10:12:33 IST
Rate this:
3 members
0 members
14 members

பிப்ரவரி
19
2018
அரசியல் கவர்னர் ஆய்வை தமிழகமும் எதிர்க்கனும்
இவரு வீடு (அதாவது புதுச்சேரி எனும் தாலூகா மாநிலம்) சுற்றுபுறமெல்லாம் நாற்றமடிக்கிறதே அந்த நாற்றத்தை போக்க என்னவழி இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதே விடுத்தது, 100 மடங்கு பெரிய தமிழ் நாடு மாநிலத்திற்கு அறிவுரை சொல்வதை நிறுத்தவேண்டும். பாண்டிச்சேரி மாநிலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பதவிக்கு வந்து பாண்டிச்சேரி நாளுக்கு நாள் பாண்டிச்சேரியில் சாக்கடை நாற்றம் தான் அதிகமாகி வருகிறது. போதாதற்கு சாக்கடை வாய்க்காலில் ரோடு வேறு அமைக்கிறார்கள். சாலையில் செல்லும் போது சாக்கடையின் துர்நாற்றத்துடன் செல்ல வேண்டும் என்ற என்னமோ தெரிய வில்லை. இத சாக்கடை மீதான ரோடு ப்ராஜெக்ட் ஒரு டோட்டல் வேஸ்ட்.   10:03:44 IST
Rate this:
0 members
0 members
6 members

பிப்ரவரி
18
2018
அரசியல் பத்திரிகையாளர்களுக்கு கமல் விருந்து
இதற்கு பெயர் தான் காக்காய் பிடிப்பதென்பது. இந்த கூத்தாடி என்ன அமெரிக்காவின் ஆப்ரஹாம் லிங்கனா? கமல் மற்றும் ரஜினி ஆகிய இரண்டு கூத்தாடிகளுக்கு தமிழ் நாட்டின் CM நாற்காலில் உட்க்காரவேண்டும் என்ற பேராசையை தவிர வேறு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இந்த இரண்டுபேர்களின் அரசியல் கட்சி பிஜேபி யை விட படு மோசமாக டபுள் டிஜிட்டல் ஓட்டு பெற்று 234 எல்லா தொகுதிகளிலும் டெபாசிட்டை இழப்பார்கள்.   09:07:51 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
19
2018
பொது காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
தமிழை அழிப்பதற்குத்தான் சம்ஸ்கிருத மொழியை மத்திய பிஜேபி அரசு தமிழ் நாட்டில் பள்ளிகளில் அமுல்படுத்த முயற்சி செய்கிறது.   08:51:02 IST
Rate this:
33 members
1 members
24 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X