INDIAN : கருத்துக்கள் ( 2 )
INDIAN
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
3
2020
சினிமா
அய்யா வணக்கம். எதுக்கெடுத்தாலும் சாதி பத்தி படம் எடுக்கிறாங்க. உண்மை சம்பவம் நடைமுறையும் கூட . பள்ளி குடத்துக்கு போனேன் நான் என்ன சாதி என்று கேட்டஙக நான் BC என்று சொன்னேன் எனக்கு நோட்டு புக்கு கொடுக்கல. எங்கூட படிச்சவனுக்கு நோட்டு புக் கொடுத்தாங்க ஏன் என்று டீசெர் கிட்ட கேட்டேன் அதற்கு அவன் SC சொன்னாங்க. கல்லேஜ் க்கு போனேன் நான், பீஸ் 10500/- கேட்டாங்க. அதே மாதிரி எங்கூட படிச்சவனுக்கு பீஸ் 1500/- தான். எனக்கு கலர்ச்சிப் எனக்கு RS.640/- கொடுத்தாங்க , எங்கூட படிச்சவனுக்கு RS.4500/- கொடுத்தாங்க ஏன் என்று கேட்டேன் அவன் SC என்று சொன்னஙக. டிகிரி இரண்டுபேரும் முடித்தோம். அரசு வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டோம் அதில் எனக்கு பீஸ் 1000/- கட்ட சொன்னஙக என் பிரண்டு RS.250/- கட்ட சொன்னாங்க. எக்ஸாம் நான் 300 க்கு 210 மதிப்பெண் எடுத்தேன் பெயில். என் பிரண்டு 300 க்கு 190 எடுத்தான் பாஸ். அரசிடம் கேட்டால் நான் BC அவன் SC . அவனுக்கு வேலை கிடைச்சிருச்சு எனக்கு வேலை கிடக்க வில்லை . நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் வயது 35 இனி நான் அரசு வேலைக்கு முயற்சி பண்ண முடியாது. ஆனால் அரசு SC ஆக இருந்தால் வயது 38 வரை முயற்சி செய்யலாம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி இருக்கு என்னத்துக்கு கலப்பு திருமணம் என்று இந்த மாதிரி படம் எடுக்குறீஙக. படம் எடுக்கிற எல்லாரும் அரசிடம் எங்களுக்கு இலவச நோட்டு புக்கு வேண்டாம். இலவச ஸ்கேலோர்ச்சிப் வேண்டாம், அரசு வேலைக்கு மதிப்பெண்கள் ஒரே மாதிரி கொடுஙக. வயது வம்பு ஒரே மாதிரி கொடுஙக என்று சொல்ல ஆளில்லை. சலுகை எல்லாம் வாங்கிகிட்டு சாதியா ஒழிக்கணும் ஒழிக்கணும் என்று வேஷம் போடுஙக பொண்ண வச்சு விளையாடுறங்க. நன்றி இப்படிக்கு சாதிய ஒழிக்கணும் என்று சொல்வதில் உண்மையானவன்   19:54:37 IST
Rate this:
2 members
0 members
36 members

பிப்ரவரி
3
2020
சினிமா
அய்யா வணக்கம். எதுக்கெடுத்தாலும் சாதி பத்தி படம் எடுக்கிறாங்க. உண்மை சம்பவம் நடைமுறையும் கூட . பள்ளி குடத்துக்கு போனேன் நான் என்ன சாதி என்று கேட்டஙக நான் BC என்று சொன்னேன் எனக்கு நோட்டு புக்கு கொடுக்கல. எங்கூட படிச்சவனுக்கு நோட்டு புக் கொடுத்தாங்க ஏன் என்று டீசெர் கிட்ட கேட்டேன் அதற்கு அவன் SC சொன்னாங்க. கல்லேஜ் க்கு போனேன் நான், பீஸ் 9500/- கேட்டாங்க. அதே மாதிரி எங்கூட படிச்சவனுக்கு பீஸ் 1500/- தான். எனக்கு கலர்ச்சிப் எனக்கு RS.640/- கொடுத்தாங்க , எங்கூட படிச்சவனுக்கு RS.4500/- கொடுத்தாங்க ஏன் என்று கேட்டேன் அவன் SC என்று சொன்னஙக. டிகிரி இரண்டுபேரும் முடித்தோம். அரசு வேலைக்கு அப்பிளிகேஷன் போட்டோம் அதில் எனக்கு பீஸ் 1000/- கட்ட சொன்னஙக என் பிரண்டு RS.250/- கட்ட சொன்னாங்க. எக்ஸாம் நான் 300 க்கு 210 மதிப்பெண் எடுத்தேன் பெயில். என் பிரண்டு 300 க்கு 190 எடுத்தான் பாஸ். அரசிடம் கேட்டால் நான் BC அவன் SC . அவனுக்கு வேலை கிடைச்சிருச்சு எனக்கு வேலை கிடக்க வில்லை . நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் வயது 35 இனி நான் அரசு வேலைக்கு முயற்சி பண்ண முடியாது. ஆனால் அரசு SC ஆக இருந்தால் வயது 38 வரை முயற்சி செய்யலாம். இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி இருக்கு என்னத்துக்கு கலப்பு திருமணம் என்று இந்த மாதிரி படம் எடுக்குறீஙக. படம் எடுக்கிற எல்லாரும் அரசிடம் எங்களுக்கு இலவச நோட்டு புக்கு வேண்டாம். இலவச ஸ்கேலோர்ச்சிப் வேண்டாம், அரசு வேலைக்கு மதிப்பெண்கள் ஒரே மாதிரி கொடுஙக. வயது வம்பு ஒரே மாதிரி கொடுஙக என்று சொல்ல ஆளில்லை. சலுகை எல்லாம் வாங்கிகிட்டு சாதியா ஒழிக்கணும் ஒழிக்கணும் என்று வேஷம் போடுஙக பொண்ண வச்சு விளையாடுறங்க. நன்றி இப்படிக்கு சாதிய ஒழிக்கணும் என்று சொல்வதில் உண்மையானவன்   19:53:30 IST
Rate this:
0 members
0 members
15 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X