V. SRINIVASAN : கருத்துக்கள் ( 21 )
V. SRINIVASAN
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
10
2021
பொது 5 தலைமுறை கண்ட பாட்டி 100 வது பிறந்த நாள் விழா
என்னுடைய நமஸ்கரங்கள் பாட்டி நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நீடுடி வாழ நல்வாழ்த்துக்கள்.   11:42:38 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
22
2021
சினிமா நடிகருடன் மாலையும் கழுத்துமாய் வனிதா - என்ன விஷயம்...
எப்போ கல்யாணம் எப்போ விவாகரத்து இப்பிடியே எத்தனை தடவை செய்வர்கள் வனிதா ஒரு லிஸ்ட் போடுங்கள் முதல் கணவர் பேர் அவருடன் பிறந்த கொழந்தைகள் இப்படியே நம்பர் இரெண்டு. நம்பர் மூன்று அண்ட் நம்பர் நான்கு இப்படியே லிஸ்ட் போட்டு கொண்டே போகலாம் அடலீஸ்ட் ஒருத்தருடன் சேர்ந்து வாழுங்கள் வனிதா அவ்ர்கள்   14:50:51 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
சம்பவம் வேறொரு நபருடன் ஓடிய மனைவிக்கு நிர்வாண தண்டனை வழங்கிய கணவன்
திரு மோடி அவர்களின் குஜராத் முதல்வராக ஐந்து முறை இருந்தவர் மாநிலத்தில் நடந்தது அவருடைய பார்வைக்கு செல்ல வேண்டும் மோடியின் இந்தியா பிஜேபியின் இந்தியா   14:48:24 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
12
2021
அரசியல் தமிழகத்தில் தாமரை மலரும் ராகவன் உறுதி
ஏரி, குளம், ஆறு ஆகியவற்றில் தாமரை பூ மலரும் தமிழ் நாட்டில் தாமரை பிஜேபி வரவே வராது   11:09:19 IST
Rate this:
2 members
0 members
5 members

மார்ச்
26
2021
சினிமா மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் பிரியங்கா...
பல்லை பிடுங்கிக்கொண்டு பாட்டு பாடுவார் பாட்டை பாடிக்கொண்டே பல்லை பொருத்துவர்   16:29:56 IST
Rate this:
6 members
0 members
5 members

மார்ச்
27
2021
உலகம் கொரோனா விதி மீறல் பாக்., பிரதமருக்கு கண்டனம்
பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள எல்லாருக்கும் கொரோனா வியாதி பரப்பி எல்லாரையும் ஈஸியா கொள்ள பார்க்கிறார்   16:22:35 IST
Rate this:
0 members
0 members
3 members

மார்ச்
27
2021
அரசியல் ஆத்தா வாக்கு சிலிர்த்துப் போன செல்லூர்
அமைச்சர் செல்லுார் ராஜு மே மூன்று பிறகு செல்லாத ராஜு ஆக போகிறார் பாருங்கள்   16:16:21 IST
Rate this:
3 members
0 members
7 members

மார்ச்
26
2021
அரசியல் புதுச்சேரியில் பெண்களுக்கு கல்வி இலவசம் பா.ஜ., தேர்தல் அறிக்கை
திமுக மற்றும் அண்ணாதிமுக பார்த்து இலவசம் கொடுத்தால் தான் பிஜேபி கட்சி தமிழ்நாட்டில் மற்றும் புதுச்சேரியில் என்று இப்போது தான் புரிகிறது இன்னும் நெறைய எல்லாம் கொடுங்கள் தமிழ்நாடு பிஜேபி முருகன் கிட்டயும் சொல்லுங்கள் நிர்மலா மேடம்   14:01:56 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
22
2021
சினிமா பேச்சுலர் பார்ட்டி கொடுத்த க.க.கொ நடிகை நிரஞ்சனி...
மூன்று பெண்களையும் காதல் பண்ணச்சொல்லியே கல்யாணம் செய்து விட்டார் அகத்தியன் பெரிய கில்லாடி தான்   15:06:03 IST
Rate this:
1 members
0 members
5 members

பிப்ரவரி
22
2021
அரசியல் ஆட்சி அமைக்குமாறு ரங்கசாமிக்கு அழைப்பு?
பிஜேபி உள்ளடி வேலை செய்து அரசை கவிழ்த்துவிட்டது ஒருநாள் அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தியிலும் இதை போல் அவர்களுக்கும் ஏற்படும்   12:38:37 IST
Rate this:
4 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X