selva : கருத்துக்கள் ( 16 )
selva
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2021
பொது ஆம்னி பஸ்கள் பாணியில் விமான கட்டணமும் திடீர் உயர்வு
விமான போக்குவரத்தை பயன்படுத்துவோர் சராசரி மக்கள் இல்லை இது தேவையை பொறுத்து கட்டணம் உயரும் இதில் அரசாங்கம் தலையிட வேண்டியது இல்லை   08:11:59 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
7
2021
பொது அன்னிய நிறுவனங்கள் கம்பி நீட்டுவது ஏன்? தொழிலாளர் போர்வையில் சமூக விரோத செயல்!
இது ஒரு சைடு விமர்சனம் பல கம்பனிகளில் மனித வள மேம்பாட்டு துறை செய்யும் அட்டுழியங்களும் அதிகம் கம்பனிகளில் அதிகாரிகளால் சுரண்டப்படுவதும் அதிகமா உள்ளது திரு ஆரூரன் சுகர்ஸ் போன்ற கொம்பனிகளே அதிகம் போர்ட் கம்பெனி தோல்வி இங்கு அதன் அதிகாரிகளே பொறுப்பு   06:45:04 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
29
2021
எக்ஸ்குளுசிவ் ஆகாஷ்வாணியும், துார்தர்ஷனும் மூடலா?
மாற்றம் ஒன்றே மாறாதது எத்தனை பேர் வீட்டில் வானொலி உள்ளது தரை வழி ஒளிபரப்பு இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் காணொளி வேலை செய்யாது கூறிய ஒரு காரணம் கூட சரியில்லை அவர்களுக்கு வேலை வேண்டும் நமது வரி பணம் மிச்சமாகும்   07:51:59 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
23
2021
உலகம் சர்வதேச பயணங்கள் எளிதாக்கப்பட வேண்டும் பிரதமர் மோடி பேச்சு
நீங்க எப்ப சர்வ விமான போக்குவரத்துக்கான தடையை நீக்க போகிறீர்கள் இந்தியாவிலுருந்து அரபு நாடுகளுக்கு செல்ல கட்டணம் இரண்டு மடங்கு உள்ளது   06:52:40 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
19
2021
அரசியல் நீட் என்பது சமூக நீதியை நிலைநாட்ட கூடிய தேர்வாக உள்ளதுபாஜக மாநில தலைவர் அண்ணாமலை
முதலில் நீதிபதிகளுக்கு ஓர் நீட் தேர்வும் அரசியல்வாதிகளுக்கு ஒரு நீட் தேர்வும் தேவை அப்பொழுதுதான் சமூகநீதி கிடைக்கும்   06:38:05 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
19
2021
அரசியல் தமிழக காங்., மீது சோனியா அதிருப்தி!
the only way for congress to survive is to remove the fake gandhis   06:49:04 IST
Rate this:
0 members
0 members
7 members

செப்டம்பர்
16
2021
பொது சிறந்த சாலை தேவையென்றால் கட்டணம் செலுத்த வேண்டும் அமைச்சர் கட்கரி
இதை பார்லிமென்ட் கான்டீன் சாப்பாடுக்கு ஏன் சொல்லவில்லை அதேபோல் அரசியலவாதிகளுக்கு இலவசமாக அனைத்தும் கிடைக்கும் போதும் சொல்லவில்லை   06:57:29 IST
Rate this:
0 members
0 members
10 members

ஆகஸ்ட்
30
2021
பொது 10 நிமிடங்களில் மளிகை பொருள் ஆன்லைன் நிறுவனத்திற்கு கண்டனம்
மாற்றம் ஒன்றே மாறாதது ஈமுகோழி கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஜியோ வந்தபோதும் இப்படித்தான் கூறினார்கள் போனது என்னவோ பிசணல் தான் அண்ணாச்சி mrp sales பண்ணி பல மாடி வீடு கட்டிட்டார்   10:59:18 IST
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
30
2021
பொது 10 நிமிடங்களில் மளிகை பொருள் ஆன்லைன் நிறுவனத்திற்கு கண்டனம்
நான் ஒரு டிவி வாங்கினேன் முதலில் அமேசான் தலத்தில் அதன் விலை தெரிந்துகொண்டு அருகில் உள்ள கடையில் கேட்ட போது ஐந்து சதவீதம் அதிகமாக முதலில் கூறினார் பின்னர் அமேசான் விலையை கூறியபோது அதை குறைத்தார் ஆகவே நாம் எப்படி அதை பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்   10:51:56 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜனவரி
30
2021
அரசியல் இது உங்கள் இடம் சசிகலாவின் தியாகங்கள் எத்தனை?
தியாகம் என்றால் இழப்பது இவர் கேசட்டை விற்றதில் இருந்து இன்று இவரும் இவரது குடும்பத்தினரும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து உளர்   06:44:16 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X