SASI : கருத்துக்கள் ( 10 )
SASI
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2020
அரசியல் டிரம்ப் வருகை காங்கிரசின் நான்கு கேள்விகள்
அட இது சும்மா வெளிய சொல்லுறது. உண்மையான கோரிக்கை பல வருசமா ஆட்சியில இருந்து சம்பாதித்த எல்லா பணத்தையும் வெள்ளக்காரன் பேங்குலதான் போட்டிருக்கோம், அது பத்திரமா பாத்துக்குங்க சாமியோவ்   11:59:45 IST
Rate this:
3 members
0 members
16 members

பிப்ரவரி
23
2020
பொது கைலாஷ் ரெடி- நித்தி வெடி
கைலாஷ் ரெடியோ இல்லியோ, நம்ம ஊருல சட்டமும் நீதியும் சரியில்லை.   11:57:07 IST
Rate this:
2 members
0 members
14 members

பிப்ரவரி
22
2020
சம்பவம் உடலை காட்ட வற்புறுத்தினார் பிஷப் மீது கன்னியாஸ்திரி குற்றச்சாட்டு
இதெல்லாம் தப்பா, ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தையும் காட்ட வேண்டியதுதானே இத ஏசு சொன்னாருன்னா, அது எல்லாத்துக்கும் பொருந்தும்   11:55:53 IST
Rate this:
4 members
0 members
14 members

பிப்ரவரி
23
2020
அரசியல் ராஜ்யசபாவில் விடைபெறும்காங்., - எம்.பி.,க்கள் 12 பேர்
அட எனக்கு ஒரு சீட்டு குடுங்கப்பா, பார்லிமென்டுல சாப்பாடு கீப்பாடெல்லாம் நல்லா இருக்குமாமா, காசு கம்மி, நான்களும்தான் ஒரு ஆறு வருசம் சாப்பிட்டுகிட்டு டெல்லிய சுத்தி பாத்துகிட்டு இருந்துட்டு போராமே   11:53:25 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
23
2020
அரசியல் மூன்று நாட்களுக்கு மேல் பொறுமை காக்க மாட்டோம் பா.ஜ.,
மூனு னாள் போனா என்ன பண்ணுவீங்க, அப்புறம் மூனு நாள் பொருப்பீங்களோ   11:51:10 IST
Rate this:
7 members
0 members
0 members

பிப்ரவரி
23
2020
அரசியல் யாருக்கு கடன் தள்ளுபடி செய்தீர்கள்? பிரியங்கா
சரி விடும்மா, உன்னோட வீட்டுக்காரனுக்கும்தான் கடன தள்ளுபடி பண்ண சொல்லிடலாம். அத நேரா கேக்க வேண்டியதுதானே   11:48:19 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
23
2020
அரசியல் ஜவ்வு! ஏப்., 1க்குள் வங்கி இணைப்பு சாத்தியம் இல்லைநடைமுறை சிக்கல்களால் பணிகளில் தாமதம்
எனக்கு ஒரு லோன் குடுக்காத அந்த கெரகம் புடிச்ச பேங்குகள இனச்சா என்ன? பிரிச்சா என்ன?   11:46:14 IST
Rate this:
0 members
0 members
1 members

பிப்ரவரி
23
2020
அரசியல் காங்கிரசுக்கு புது தலைவர் சசி தரூர் வலியுறுத்தல்
காங்கிரசு தலைவர ஒரு தமிழனான என்னைய நியமிங்கப்பா, ஆட்சிய பிடிச்சு காட்டுறேன். அத விடுத்து இந்த வெய்யில்னா என்னனே தெரியாத ஆளுக என்ன பண்ண போறாங்க   11:44:27 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
24
2020
அரசியல் சிஏஏ யாரை பாதிக்கும்? சிதம்பரம் கேள்வி
என்ன பண்ணுறது எது யார பாதிக்குதோ இல்லையோ, ஆனா இப்ப எனக்கு கஷ்டகாலம். இந்த பிஜெபி காரனுக படுத்தி எடுக்கிறானுக, ஏதோ தெரியாம கனிமொழிய புடுச்சு உள்ள போட்டுட்டேன், அதனால திமுக காரனுகளும் கண்டுக்க மாட்டுரானுக. இதுலயாவது எதாவது ஆதரவ்ய் கெடைக்குதானு பாப்போம்   11:41:52 IST
Rate this:
2 members
0 members
3 members

பிப்ரவரி
24
2020
அரசியல் சிஏஏ, என்ஆர்சி.,க்கு ஆதரவளித்தது எனது முடிவா? உத்தவ் பதில்
யாரு பாத்தாலும் பதவி சுகம்னு தப்பா பேசகூடாது. பதவியில் இருந்து பாருங்கள் அந்த கஷ்டம் தெரியும். இப்ப நம்மெல்லாம் எப்ப வேண்னாலும் தூங்கலாம், சினிமா போலாம், கும்மாளம் போடலாம், யாரும் கண்டுக்க மாட்டாங்க. ஆனா ஒரு அரசியல் தலைவர் அது எந்த கட்சியா இருந்தாலும் என்னேரமும் யாராவது கூடவே இருந்து ...ட்டே இருப்பானுக, உண்மையிலேயே அரசியல்வாதிகள்தான் தியாகிகள்   11:31:52 IST
Rate this:
4 members
1 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X