இந்த முறை அரவனைத்து செல்கிற தலைவர் வேண்டாம்..ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு கலக்கம் செய்யுற மாதிரி தலைவர் வேணும் காங்கிரஸ் க்கு. பிஜேபி யோட எல்லா சித்து விளையாட்டையும் பிரிச்சி மேயுற மாதிரி ... அறிக்கை விடாமல் இறங்கி அடிக்கிற தலைவர் வேணும். இன்னும் காந்தியவாதமா ராட்டை சுத்த வேணாம்.. கொஞ்சம் சாட்டை சுத்தலாம்.
19-டிச-2020 14:21:50 IST
ஒரு கலைஞனாக விஜய் சேதுபதி யை மதிக்கிறேன். முரளிதரனுக்கு கட்சிதமாக பொருந்தி உள்ளது உங்கள் முகம். நான் உடல் வாகு கொண்டு பொருந்துமா என்று யோசித்தேன். இப்பொழுது அத்தனை பொருத்தம். படம் சிறக்க வாழ்த்துக்கள், உங்கள் தொழிலில் கற்று கொள்வதற்கு ஒரு வாய்ப்பு. ஒரு சாதனை நாயகனின் பயோ பிக் ல தான் நீங்கள் நடிக்கிறீங்க. முரளி உலக கிரிக்கெட் அரங்கில் அதிக அவமானம் சாதனையை அனுபவித்தவர். நீங்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் விஜய் சேதுபதி. ஆர்வம் பொறுப்பு அதிகம் இருக்கிறவங்க உங்களை போல் விமர்சனம் பார்க்காமல் உழைப்பார்கள்.
14-அக்-2020 15:56:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.