Rajarajan : கருத்துக்கள் ( 4 )
Rajarajan
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
24
2020
பொது காதல் சின்னம் தாஜ்மகாலை கண்டு வியந்த டிரம்ப்
பலர் அதை பார்த்து வியப்பவர்களை பார்த்து வியக்கின்றனர். பாவ காரியங்கள் என்றாவது வெளிவந்து விடுகிறது அல்லவா?   11:57:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
24
2020
அரசியல் பயங்கரவாதத்தை வளர்க்கிறதா கேரளம் பாக்., தோட்டாவால் சந்தேகம்
இதப்பத்தி வின்சி சொடலை என்ன சொல்றாங்க? இன்னிக்கு கேரளாவுல ஹிந்துக்கள் சொற்பம். இது இஸ்லாமியர்களின் கிருத்துவர்களின் கைகளுக்கு போயி ரொம்ப வருசமாச்சு. அமைதி எங்கேயிருக்கும்? பக்கத்து நாட்டு தீவிரவாதிகளுக்கு கெஸ்ட்ஹௌசா கேரளாவுல இருக்குற பயங்கரவாதிகள் அந்த மாநிலத்த பயன்படுத்திகிட்டு இருக்கானுங்க. மத்திய அரசு ஒடனே கவனிச்சா மட்டும்தான் இதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த முடியும்.   11:36:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
உலகம் உலகம் முழுவதும் கொரோனா சுகாதார அமைப்பு எச்சரிக்கை
இந்த வைரஸ், மெட்டல், துணி, பிளாஸ்டிக் போன்ற பொருள்களில் பல மணிநேரம் வாழுமாம். அதனால தான் ரொம்ப ஈஸியா பரவிடுச்சு. வெயில் நல்லா சுட ஆரம்பிச்சா இது ஒழியும், வெய்யில் இல்லாத நாடுகள் ரொம்ப கவனமா இருந்தே ஆவனும்.   11:28:07 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
25
2020
பொது திருந்தமாட்டார்கள்! எம்.பி., மகன் திருமணத்திற்கு சாலையில் வரவேற்பு வளைவு
அந்தாளோட போட்டொவோட போடீங்க. செம. காசுத்திமிறு, ஒழுக்கமின்மை, சுயஒழுக்கமின்மைன்னு கேள்விபட்டுருப்பீங்க, பாத்ததுண்டா? இல்லன்னா இந்த போட்டோவ பாருங்கன்னு காட்டலாம்.   11:23:21 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X