Dasa : கருத்துக்கள் ( 46 )
Dasa
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2020
பொது ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு
எழவு வீட்டிலும் ஆதாயம் இருந்தால்தான் இவர்கள் உதவுவார்கள். இது ஒரு அவசரகால மீட்ப்புபணி என்பதை கூட புரிந்துகொள்ளாமல் அடம் பிடிப்பது வருத்தமளிக்கிறது.   12:05:43 IST
Rate this:
10 members
0 members
5 members

ஜூன்
14
2020
பொது அசாம் எரிவாயுக்கிணற்றில் பற்றிய தீ கட்டுப்படுத்த அமெரிக்க வல்லுநர்களுடன் ஆலோசனை
Dry chemical extinguishers work like water, but principally act as a smothering agent. Common compounds used are sodium bicarbonate, Purple K (potassium bicarbonate base) and Monnex (highest efficiency rating). Use is generally on methane well fires where explosives cannot be used and water supply is inadequate. The main problem is that these tems are "one shot" devices that can not be topped up or refilled during application. The largest tems commonly available have 68 kg of powder in storage.   10:35:11 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
14
2020
பொது அசாம் எரிவாயுக்கிணற்றில் பற்றிய தீ கட்டுப்படுத்த அமெரிக்க வல்லுநர்களுடன் ஆலோசனை
nitroglycerin டாயினமேட்டை தொடர்ந்து ஒரு நிமிடம் வாயு வெளிஏறும் இடத்தில் வெடிக்க செய்து,தொடர்ந்து நீரை அதிக ப்ரஸரில் பிய்த்து அடித்தால் ஒருவேளை அணைக்கப்படலாம். நைட்ரஜன் ஏர் பாம் தொடர்ந்து வெடிக்கவும் செய்யலாம்.   10:32:34 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
18
2020
அரசியல் கர்நாடகாதமிழர்கள் நுழைய எடியூரப்பா தடை
தலையங்கம் சரியா? பொருத்தமானதுதானா ? உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிரோம்.   23:38:22 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
14
2020
முக்கிய செய்திகள் ரூ.500 கோடி பாக்கு வர்த்தகம் அம்போ கைவிட்டு கிளம்பிய அசாம் தொழிலாளர்கள்
இத பவுடரா அரைத்து சாண எரிவாயு கலனில், பச்சை இலைதழைகளுடன் கலந்து விட்டால், நல்ல எரிவாயு மகசூல் கிடைக்கும். முயற்ச்சித்து பாருங்கள். சோற் விக்காட்டா சுண்டகஞ்சின்ர மாதிரி, வேறு பயன்பாடுகளை கண்டரியவேண்டும்.   12:59:41 IST
Rate this:
0 members
0 members
6 members

மே
15
2020
பொது சவுதி அரேபியாவிற்கு மருத்துவ பணியாளர்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி
அது என்ன திருப்பி அனுப்புறது? மீண்டும் செல்ல விருப்பம் உள்ளவர்களை மட்டும் உரிய ஊதியம் மற்றும் காப்பீட்டு உறுதி தொகை நிர்ணைத்து பயணம் செய்ய உதவ வேண்டும். பதிலுக்கு அங்கு தவிக்கும் ஊழியர்களை மீட்டு வர அந்த நாடுகள் ப்ரீ பிளைட் விடவேண்டும்.   11:37:30 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2020
சம்பவம் கொரோனா மருந்து ஆராய்ச்சி சோகத்தில் முடிந்த பரிதாபம்
வருத்தங்கள், வலிகள். தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனது. ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்.   20:28:03 IST
Rate this:
1 members
0 members
13 members

மே
1
2020
பொது ஆடு மேய்க்கும் டிப்ளமோ வாலிபர் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
கொரோனாவால வேலை இழந்த இளைஞர்கள், நம்மவூர்லயே பண்ணை வைக்கலாம், விவசாயம் பண்ணலாம்னு ஆர்வக்கோளாறுல கிளம்புவோம். நல்ல விஷயம்தான். எந்த ஒரு தொழிலையும் சின்னதா ஆரம்பிச்சு விரிவு படுத்துறது, காலம் காலமா உள்ள பாதுகாப்பான வழிமுறை. சரி நம்மகிட்ட கொஞ்சம் நிலமும், தேவையான பணவசதியும் இருக்குன்னு வச்சுக்குவோம் டபால்னு ஆரம்பிச்சு நாளைக்கே பண்ணையார் ஆகிடலாம்னு நினைச்சிரவேண்டாம். நீண்டகால நோக்கில் சாதக பாதகங்களை அறிந்து இறங்குறதுதான் பாதுகாப்பு. அதுக்கு MBA படிச்சிருக்கணும்னு அவசியமில்லை. ஆனா ஜெயிச்சவங்க கதைகளை படிப்பதை விட, தோத்துப்போனவங்க கதைகள் ஊர்ல கேட்டா சொல்லுவாங்க. அதுல தான் நிறைய அனுபவ பாடங்கள் இருக்கும். பத்திரிகைகளில் நஷ்டப்பட்டவன் கதை வராது, ஆனா எள்ளு விதைத்து ஏழு லட்சம் வருமானம்னு ஜெயிச்சவன் கதை எழுதுவாங்க, நமக்கு ஏழு லட்சம் தான் சுண்டி இழுக்கும். அதுல நாம மேம்போக்கா எடுத்துக்க வேண்டிய செய்தி, முறையா தொழில் தெரிஞ்சி செஞ்சா லாபம்னுதான் எடுத்துக்கணும். அப்ப முறையா கத்துகிறது எப்படின்னு கேள்வி வரும் நம்மள சுத்தியே பெரிய யூனிவெர்சிட்டிகள் இருக்கு. வேற யாருமில்ல, வயசான விவசாயிகத்தான். அவங்க கிட்ட போனீங்கன்னா, மனசுல வஞ்சமில்லாம, லாப நோக்கமில்லாத வெள்ளந்தி வாத்தியார்களிடம் இருக்கு விஷயம். என்ன அவங்களுக்கு வியாபார தந்திரம் தெரியாது, ஆனா விளையவக்கவும், பருவம் பக்குவம் பாக்கவும் தெரியும். அவங்களுக்கு கைமாறா உங்களால முடிஞ்ச உதவிகளை செய்து சந்தோசப்படுத்துங்க.சரி விழையவைக்கவும், வளர்க்கவும் தெரியும். எப்படி காசாக்குறது? உடனே பத்திரிகையும் விலைவாசியும் பாக்காதீங்க. அது விற்பனை சந்தையில் வாங்குற, கடைசி மனுஷனுக்கு. அந்த விலை நமக்கு கிடைக்குமானா, கிடைக்கவே கிடைக்காது. நமக்கும் கடைசி மனுசனுக்கும் நடுவில கமிஷன், போக்குவரத்து, மீண்டும் கமிஷன் செலவுகளுக்கும் சேர்ந்துதான் அந்த விலைவாசி. மொத, பக்கத்து சந்தைகளில் நமக்கான பாடம் இருக்கு. வருஷத்தில் இப்பல்லாம் விலைகூடுது, குறையுது, எந்த அயிட்டதுக்கு சராசரி விலை கத்துக்கோங்க. உங்கூர்ல கால்வளஞ்சி போன லோடுமேன்க நட்பு இருந்தா உண்மையான தகவல் கிடைக்கும். வியாபாரி உண்மையை சொல்வது சந்தேகம்தான்.லோடு மேன்களுக்கு அப்பப்ப டீ காபி வாங்கிக்கொடுத்து உதவுங்க. அப்பிடியே கொஞ்சம் நேரடி விற்பனை வாய்ப்புகளையும் தெரிங்சுக்கோங்க. ஒரு ரெண்டு மாசம் இதே வேலையா சுத்துங்க, அவங்க மொழியில சகஜமா பேசுனாத்தான் நாலு விவரம் கிடைக்கும். இப்ப ஆரம்பிங்க, சுமாரான படஜெட்டுல, அடிஷனலா தெருவுக்கு நாலு இன்ஜினியரிங் காலேஜுல, படிச்ச டெக்கினிக்கல் அறிவை பயன்படுத்தி, விவசாய வேலைகளை கம்மியான, வேலை ஆள் தேவை படுறமாதிரி தயார்பண்ணிகோங்க. இந்த மானிய விவகாரங்களை சரியாய் பயன்படுத்துங்க. இந்த நூறுநாளு வேலைத்திட்டத்தை (தப்போ ரைட்டோ) குறை சொல்லாதீங்க. அவங்க விவசாயம் பண்ணும்போது நாம நல்லா சம்பாதிக்க போய்ட்டோம். இப்ப நமக்கு ஆளு கிடைக்கலைன்னா, ரத்தம் தக்காளி சட்டினியா அப்புறம் இத எழுதுனதுக்கு, ஏதாவது சந்தேகம்னா என்கிட்டே கேட்க்காதீங்க. அங்க நொடிச்சுப்போன விசாயி யாராவது இருப்பான், அவன்கிட்ட கட்டாயம் உங்களுக்கான விடையிருக்கும். வெற்றி மட்டுமே பெற வாழ்த்துக்கள்.   17:20:17 IST
Rate this:
0 members
1 members
10 members

ஏப்ரல்
28
2020
உலகம் மத சுதந்திர விசயத்தில் கவலைப்பட வேண்டிய நாடு இந்தியா அமெரிக்கா
பூர்வ குடிகளை கொன்று குடியேறிய கூட்டங்கள், அடுத்த நாட்டின் மீது படை எடுத்து மதம் பரப்பிய கூட்டங்கள்,என் நாட்டின் மதம் இதுதான் என அறிவித்த கூட்டங்கள், உள்ளூரில் மனித சுதந்திரம் பேசி வெளிநாட்டில் மக்களை கொன்று குவித்த கூட்டங்கள் என்ன சொல்ல வருது? இவ்வளவு கொரோனா அழிவிலும் இவனுங்க இத்தனை கோடிபேர் உசுரோட விளையாட முடியலையேன்னு தவிக்குது. இங்கு எந்த மதமானாலும் பத்து நிமிஷம் அடிச்சிக்கிறாங்க, திரும்பவும் அவங்க வேலையை பார்க்க போயிருறாங்க. பொறுக்கமுடியலை. இவனுங்கமட்டும் என்ன பொருளாதார தடை போட்டாலும் சுய சேமிப்புன்னு ஒண்ண வச்சிக்கிட்டு தப்பிச்சிருறானுங்க என்ற வகுத்தெரிச்சல். யாரும் உங்களை தேடிவந்து அழிக்கவேண்டாம். இப்படிப்பட்ட காவலித்தனமான செய்திகளை பரப்புவதற்கு அவனுகளே அழிவை தேடிக்கொண்டார்கள். பிறர்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்டி. உங்களுக்கெல்லாம் என்னதான்டா வேணும், நாங்க அடிச்சிக்கிட்டு சாகனும், அதுல நீங்க பிஸினஸு பண்ணனும், அது தானே உங்க ஆசை. அம்பதாயிரம் பேர் செத்துட்டாங்கலாம்னு வருத்தப்படுறோம், மீண்டு வரணும்னு உங்களுக்காக வேண்டுறோம்,ஆனா உன்கூட பிறந்தவன் சாகிறது கூட தெரியாம இன்னும் உலகத்தை ஆளணும்னு நினைக்கிற உங்க எண்ணம், நாய்வாலை நிமித்த முடியுமா? நல்ல இருங்கப்பா.   05:56:23 IST
Rate this:
1 members
0 members
21 members

ஏப்ரல்
26
2020
பொது பணிக்கு வராத ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது போலீசார் வழக்கு பதிவு
அவரோட IAS டிரைனிங்குக்கு செலவழித்த தொகை மற்றும் நேரம் யாரு கொடுப்பார்கள்.   08:56:01 IST
Rate this:
3 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X