Rajasegaram : கருத்துக்கள் ( 5 )
Rajasegaram
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
6
2022
பொது மின்வேலியை மிதித்த ஆட்டோ டிரைவர் பலி
இது முதல் முறை அல்ல இப்படி எதனை தடவையோ மக்கள் இந்த மாதிரியான மடை தனமான வேலையால் உயிர் இழந்து விடடார்கள். நியூசிலாந்தில் மாட்டுப்பண்ணை வைத்திருப்போர் மின் வேலிகள் அமைத்து மாடுகள் வெளியே செல்லமையும் வேற்று மிருகங்கள் உள்ள வராமலும் செய்கின்றார்கள். இந்த மின் வேலிகலின் மின்சாரம் தொடர்ந்து பாயாமல் விட்டு விட்டு பாயும் அத்துடன் மனிதரையோ மிருகத்தையோ கொள்ளமாடாது காரணம் மின்னழுத்தம் குறைவாக இருக்கும். இந்த மாதிரியான முறையை விவசாயிகளுக்கு சொல்லிக்கொடுத்து பழக்க வேண்டும். யாரவது மனிதர்கள் இறந்தால் இதில் தொடர்புடைய விவசாயி இறந்தவருக்கு அல்லது அவரது குடும்பம்பத்துக்கு ஒரு குறிப்பிடட தொகை பணம் கொடுக்கவேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்ண்டும்.   14:13:03 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
20
2022
உலகம் இந்தோனேஷியா தலைநகர் மாறுகிறது
நமது சென்னையை மாதிரி யகர்த்தாவும் ஜன நெரிசல் கூடிய நகரம்தான் ஒழுங்கு படுத்துவது என்பது இறைவனால் கூட பண்ணமுடியாது காரியம். சென்னையை சிங்கராபுரியாக மாற்ற அல்லது சிங்கப்பூர் மாதிரியாக மாற்ற முடியுமோ? அதர்க்கு லீ குவான் யூ போன்ற ஒரு மனிதன் வேண்டும் இதற்க்கெல்லாம் காரணம் மக்களின் கலாச்சாரம்தான். ஊரை ஒழுங்குபடுத்த ஒரு அடி நிலம் விட்டுகுடார்கள், அரசியல்வாதிகள் தமது லாபத்துக்கு பார்ப்பார்கள் உதாரணத்துக்கு தியாகராஜ நகரை எடுத்தால் இவ்வளவு லாபம் பார்க்கின்ற பெரிய வியாபாரஸ்தலம் உள்ள தனவந்தர்கள் எல்லாம் தங்களது கடைக்கு முன்னால் மாத்திரம் ஒழுங்குபண்ணி பராமரித்தால் இந்த இடம் எவ்வளவு நன்றாக இருக்கும். ஒரு மழை பெய்தால் கடைக்கு வெளியில் காலடி வைக்க முடியுமோ? சென்னையை கூட மகாபலிபுரம் நோக்கி ஒரு புது நகரம் உருவாக்கினால் (அதாவது லஞ்சம், அரசியல் குளறுபடியின்றி ஒரு முறையான நிர்மாணிப்புடன், சகல நவீன வசதிகளுடனும் கூடிய) நன்றாக இருக்கும் இது நடக்கிற காரியமா என்பதைவிட நடத்தி காடுப்பதற்கு என்ன பண்ணலாம் என சிந்திக்கலாம். முதலாவது சுயநலவாதிகழை அரசியலில் இருந்து நீக்கி நேர்மையானவர்களை மக்கள் தெரிவுசெய்யவேண்டும். ஆற்றல் உள்ளவர்கள் அமெரிக்க கிறீன் கார்டு என ஓட விடாமல் எமது நாட்டுக்கு நல்லது பண்ண செய்யவேண்டும். அவர்கள் பணத்துக்கு மாத்திரம் ஓடவில்லை நிம்மதியாக சுதந்திரமாக வேலை செய்யலாம் என்று செல்பவர்கள் நிறையபேர்.   03:17:20 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
19
2021
நலம் யு டியூப் பார்த்து சமையல் செய்யலாம் - உடற்பயிற்சி கூடாது!
அன்பார்ந்த வாசகர்களே, யூ டியூபை பார்த்து சமையல் பண்ணியே எனதும் எனது மனைவியினதும் உடல் நிலை மோசமானதுதான் மிச்சம் காரணம் சமையல் கலை பற்றி யூ டியூபில் விளக்கம் கொடுப்பவர்கலில் 99 விழுக்காடு உடல் பருமன் உள்ள ஆரோக்கியமான உண்ணவை பற்றி தெரியாதவர்கள் ஆகவே யிருக்கிறர்கள். இப்போ எல்லாமே எவ்வளவு சாந்தாதாதரர் தமக்கு ஏன்பதும் எவ்வளவு பணம் பண்ணலாம் என்பதும் தான். இதை நம்ம்பி பின்பற்றுவது எல்லாம் முட்டாள் தனம் என்பதை எப்போ மக்கள் புரியப்போகிறர்களோ தெரியவில்லை. இது பற்றிய ஆய்வுரை யாராவது அறிஞர்கள் ஒரு தொடர் எழுதினால் நன்றாக இருக்கும். யூ டியூபில் எல்லாம் குப்பை என்றல்ல அதி குண்டுமணி கூட இருக்கு ஆனால் குடுப்பை தான் நிறைய்ந்து இருக்கு. மக்களே அவதானம். நன்மை விரும்பி.   13:00:32 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
27
2021
பொது சர்ச்சையை ஏற்படுத்திய திருமண விளம்பரம்
இதை போய் பெரிசுபடுத்தினால் இவர்கள் அறிவு என்ன விசாலமடையுமோ? யார் இந்த விளம்பரத்தை போடடார்களோ அவர்களது பொருளை அலட்சியம் செய்யுங்கள் அதுவே அவர்களை மறவர் மனது நோக பண்ணும் பழக்கங்களை நிறுத்தும் என எதிர்பார்ப்போம். இந்து தர்மத்தில் எப்படி மாதரஐ மதிப்போம் என்பது மடையார்க்கு விளங்கவேண்டும் என்பதல்ல, நாம் பெண்களை எப்படி மதிக்கிறோம் என்பது தான் முக்கியம். இந்து மத ஆண்களும் சீதன ஆசையால் மனைவியையே கஷ்டப்படுத்துவதில்லையோ? மனிதன் மனிதனாக வாழ பழகிக்கொண்டால் எல்லாம் நன்று.   11:03:04 IST
Rate this:
1 members
0 members
13 members

டிசம்பர்
29
2020
உலகம் நேபாளத்தில் சீன உயர்மட்ட குழு பிரசந்தாவை சந்தித்து சமரச பேச்சு
இதெல்லாம் சிரிக்கக்கூடிய விடயம் அல்ல, இந்தியா ஏற்கனவே ஸ்ரீ லங்காவை சீனனுக்கு தாரை வார்த்து விட்டது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் பணத்தை குடுத்து இந்திய சிவில் அதிகாரிகளை விலைக்கு வாங்கி சீனனுக்கு இலங்கையை சீனன் கையில் கொடுத்துவிட்ட்து. இப்போ நேபாளத்தியும் சீனன் வசம் போவதற்கு இந்தியாவின் அரசியல் போக்கே காரணம். இந்தியா என்ன முடிவு எடுக்க போகிறது? ராஜதந்திர ரீதியாக நேபாளத்தில் சீநா எப்படி காய் நகர்த்தியது என்பதை மோடி குழுமம் ஆலோசிக்கின்றதா? இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் பங்களாதேஷ் என சீனன் சுற்றி வழைக்கிறான். இனியும் காலம் தாழ்த்துவது மடத்தனம். காலம் தாழ்த்த நேரம் இல்லை.   15:41:50 IST
Rate this:
2 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X