Raja : கருத்துக்கள் ( 906 )
Raja
Advertisement
Advertisement
Advertisement

நவம்பர்
24
2022
எக்ஸ்குளுசிவ் பா.ஜ.,விடம் அ.தி.மு.க., சரண்டர் ஜன., 17ல் அணிகள் இணைப்பு விழா?
எப்படி கடந்த தேர்தலில் ஆட்சியை பிடிச்ச மாதிரியா   10:11:39 IST
Rate this:
2 members
0 members
2 members

நவம்பர்
24
2022
தமிழகம் ஆபாச வசை திருப்பூர் பா.ஜ., அலுவலகத்தில் டெய்சி, திருச்சி சூர்யா ஆஜர்
பேரை கூட சரியாக பதிவிட முடியாதவர்கள் கருத்து சொல்வது வேடிக்கை.   10:03:52 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
20
2022
அரசியல் தயாரிப்பாளர் ஆபீஸ் முன் நடிகை நிர்வாண போராட்டம்
வழக்கு பதியாமல் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்.   09:11:17 IST
Rate this:
3 members
0 members
1 members

நவம்பர்
10
2022
அரசியல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே.. கருத்தை கருத்தால் எதிர்க்க பழகுங்கள்!
கருத்தை கருத்தால் தான் எதிர் கொள்ளவேண்டும். காந்தியாரின் கருத்தை இவர்கள் எதிர் கொண்ட மாதிரி. ஊருக்கு உபதேசம் என்பது இது தானோ   09:47:01 IST
Rate this:
12 members
0 members
7 members

நவம்பர்
10
2022
இந்தியா தி கேரளா ஸ்டோரி பட சர்ச்சை விசாரிக்க அதிரடி உத்தரவு
சரி தான் அன்பரே. அப்புறம் எதுக்கு நீதிமன்றத்துல போய் லவ் ஜிஹாதுன்னு எதுவும் இல்லன்னு மத்திய அரசு சொல்லுச்சு.   09:39:29 IST
Rate this:
5 members
0 members
3 members

நவம்பர்
8
2022
அரசியல் வேலைவாய்ப்பு இல்லாதோர் எங்கு அதிகம் முதல் இடத்தில் ஹரியானா 20வது இடத்தில் தமிழகம்
தமிழ் நாட்டில் யாரும் வேலை பார்ப்பதில்லை. எல்லோரும் டாஸ்மாக்கில் தான் குடிகொண்டுள்ளனர். வட மாநிலத்திலிருந்து வந்த உழைப்பாளிகள் தான் இங்கு வேலை பார்க்கின்றனர். இந்த செய்தியை நாங்க நம்ப மாட்டோம்.   16:52:29 IST
Rate this:
4 members
0 members
4 members

நவம்பர்
6
2022
அரசியல் குஜராத் பா.ஜ.,வினர் மீது கோபத்தின் உச்சியில் மோடி
உங்கள் பெயரை வைத்து தான் நீங்கள் சொல்லும் கருத்து இங்கு எடுத்து கொள்ளபடும். ஊழல் என்றால் என்னவென்றே தெரியாத கட்சி பாஜக. 2014 இல் மேடைக்கு மேடை 2G,3G, ஜிஜாஜி என்று முழங்கி இன்று அந்த வழக்கின் நிலை என்ன என்று மக்களே மறந்து விடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டவர்கள் இவர்கள். இந்த விபத்தை பொறுத்தவரை அதிகாரிகளின் அலட்சிய போக்கே இதற்கு காரணம் போல தோன்றுகிறது. அப்படியே ஒரு வேலை இதில் ஊழல் இருந்தாலும் அது வெளியே வர போவதில்லை. ஒரு சீலிட்ட உரையில் ஏதாவது ஒரு அமைப்பு நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் பின் அந்த வழக்கு முடித்து வைக்கப்படும்.   09:30:20 IST
Rate this:
1 members
1 members
11 members

நவம்பர்
4
2022
அரசியல் மாநில அரசு இங்கு முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தால், நம்ம ஆட்கள் ஏன் வெளிநாட்டுக்கு போக போறாங்க?
வட மாநிலத்தவர் அங்கு வேலை இல்லாமல் இங்கு வேலை பார்க்க வந்தால் அதை ஒத்து கொள்பவர்கள் இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதை விமர்சிக்கிறார்கள். அங்கிருந்து வருபவர்கள் என்ன வேலைக்கு வருகிறார்கள் என்பதையும் இங்கிருந்து சென்றவர்கள் என்ன வேலைக்கு சென்றார்கள் என்பதையும் ஒப்பிட்டு பார்த்தால் இதில் உள்ள வேறுபாடு புரியும். வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் முகவர்களை கண்காணிக்க வேண்டியது மத்திய அரசே அன்றி மாநில அரசு அல்ல. வெளிநாட்டு வேலை சம்பந்த பட்ட அணைத்து காரியங்களும் மத்திய அரசின் கீழ் வருகிறது. இது கூட தெரியாம இந்த அம்மா கருத்து சொல்லுது. அதற்கு இந்த ஊடகமும் பதில் கருத்து போடுது. பிலிபைன்ஸ் போன்ற நாடுகள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களை கண்காணிக்க ஒரு துறையே செயல்படுத்துகிறது. ஆனா நமக்கோ அங்கிருந்து வரும் அந்நிய செலாவணி மட்டும் போதும். அங்கு நம் மக்கள் எப்படி கஷ்ட பட்டா நமக்கென்ன.   12:32:51 IST
Rate this:
2 members
0 members
9 members

நவம்பர்
2
2022
தமிழகம் கவர்னர் குறித்து தி.மு.க. ராஜிவ்காந்தி அருவருப்பு பேச்சு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கண்டனம்
நாம் மரியாதையுடன் நடந்தால் நமக்கு மரியாதை தானாக கிடைக்கும். அதிகாரத்தில் உள்ளவர்களின் ஏவலாளி போல் நடந்தால் அதற்குண்டான மரியாதை தான் கிடைக்கும்.   09:13:37 IST
Rate this:
4 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X