arun : கருத்துக்கள் ( 7 )
arun
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
29
2020
பொது வி.ஐ.பி.,க்கு கொரோனா தமிழக அரசின் ரகசியம்
தினமலருக்கு தெரிந்தது டெல்லி க்கு தெரியவில்லை ... வாட்ஸாப்ப் இல் வரும் வீடியோ வை மாஜிஸ்திரேட் பாக்கவில்லை ... சிபிஐ ஐயும் பாக்காது ...   13:21:18 IST
Rate this:
2 members
0 members
6 members

ஜூன்
8
2020
அரசியல் அமித்ஷா கருத்துக்கு ராகுல் கிண்டல்
எவன் கேள்வி கேட்டாலும் உடனே பொங்குறது... உண்மை நிலை என்ன? சப்ப மூக்கன் ஏற்கனவே உள்ள நுழைஞ்சு பிளெக்ஸ் அடிச்சு விட்டான்... அது கிடக்குதுனு இப்போ மேற்கு வங்காள தேர்தலுக்கு டிஜிட்டல் ரெலி பண்ண போயாச்சு....நாட்டை விட தேர்தல் முக்கியம் ....கருமம்   13:06:41 IST
Rate this:
14 members
0 members
9 members

மே
23
2020
அரசியல் உள்நோக்கத்துடன் குறை கூறுகின்றனர் ஊக்கச் சலுகை குறித்து விளக்கம்
ஒன்னு ரெண்டுன்னா பரவா இல்லை.. பதி மூணும் ஜோக்கர் நா என்ன பண்றது?   09:42:41 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
18
2020
பொது பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு காரணம் கொரோனா தடுப்பு பணி
உலகத்திலேயே கொரோனாபாதித்த நோயாளிகளையும் பத்திரிகைக்காரர்களையும் பார்க்காமல் சோசியல் டிஸ்டன்சிங் பண்ணிய ஒரே பிரதமர் உள்ள நாடு நம் நாடுதான்   17:22:54 IST
Rate this:
2 members
0 members
2 members

மார்ச்
16
2020
அரசியல் கலால் வரியை உயர்த்திய மேதைகள் ராகுல் விமர்சனம்
ஆனா விலை ஏற்றம் மட்டும் அடுத்த நாளே வருதே.. எப்படி...   15:51:38 IST
Rate this:
4 members
0 members
10 members

மார்ச்
13
2020
சினிமா ரஜினி சொல்வதெல்லாம் புஸ்வாணமாகி விடும் - எஸ்.வி.சேகர்...
ரஜினி பிஜேபி யை சப்போர்ட் பண்ணிருந்தா...இவன் வேற மாதிரி பேசுவான்... இப்போ கிண்டல் பன்றான்... ஒருத்தன் பிஜேபி யை சப்போர்ட் பண்ணின யோக்கியன்...இல்லன்னா அயோக்கியன் , comedian அல்லது ஆன்டி இந்தியன்...இது தானே உங்க ஸ்கூல் ல சொல்லி குடுத்தது...   12:52:55 IST
Rate this:
4 members
0 members
6 members

மார்ச்
12
2020
சினிமா விஷால் ஒரு பொறுக்கி - மிஷ்கின் ஆத்திரம்...
தம்பிகளா ..கொஞ்சம் ஓரமா நின்னு சண்டை போடுங்க...   10:16:07 IST
Rate this:
0 members
0 members
5 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X