@Rajarajan இப்ப கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் அனைவரும் 5,7, (a) 9 வருடம் வேதம் கற்றவர்களா இல்லையே, 6 மாதமோ அல்லது ஒரு வருடமோ ஒரிஜினல் அர்ச்சகரிடம் உதவியாளராக வலை செய்யத்துவிட்டு சான்ஸ் கிடைக்கும்போது வாத்தியார் வேலையை தொடங்கியவர்கள் அதிகம்.
24-நவ-2022 14:05:38 IST
கொலைக்கு உடந்தை ஆகா இருந்தவர்களுக்கு நீதி மன்றம் தக்க தண்டனை கொடுத்து அவர்கள் அதை முழுவதுமாக அனுபவித்து முடித்து பலகாலமாகிவிவிட்டது, அவர்களை தண்டனை காலம் முடித்தபின்னும் சிறை வைத்ததே சட்ட மீறல், புரியுதா ?
18-நவ-2022 13:56:07 IST
மாண்புமிகு அமைச்சர் அவர்களே நன்றாக சொன்னீர்கள், அப்படியே இந்த திருட்டு தீட்சிதர்களுக்கு ஒரு முடிவும் கட்டுங்கள்.
சிவன் கோவிலில் சிவனடியார்கள் மற்றும் ஓதுவார்கள் மட்டுமே பூசை செய்யவேண்டும், அதுவும் நமது தமிழ், தெலுகு, கன்னட, மலையாள மற்றும் திராவிட மற்றும் இந்திய மொழிகளில் மட்டுமே (மட்டமான சமஷ்கிரத்தத்தை தவிர ) பூசை செய்ய வேண்டும் என்று உத்தரவு / சட்டம் இயற்றுங்கள்.
09-நவ-2022 11:54:23 IST
என்ன ஒரு அறிவார்ந்த கட்டுரை ஒரு சந்தேகம் சிவன் நார்த் சவுத் பார்ப்பதில்லை, ஜாதி பார்ப்பதில்லை அப்புறம் எதற்கு அணைத்து ஜாதியினரும் அர்ச்சகராவஹதி ய் எதிர்க்கிர்கள் நந்தனை எதற்கு தீ குளிக்கவைத்தீர்கள் வள்ளுவன் ஹிந்து என்றால் , வள்ளுவரின் வழிதோன்றல்களை தாழ்தத ப்பட்டவன் என்று கோவிலில் நுழைய அனுமதி மறு க்கப்பட்டது ஏன் ?
10-அக்-2022 19:00:04 IST
DMK MP இந்த கேள்வி கரெக்டாக இருந்தலும், திரு நாராயணனின் கேட்பதிலும் ஞாயம் உள்ளது பாட்டலுக்கு 10 ரூபாய் பகல் கொள்ளை, குடிகாரர்கள் கேட்க வெக்கப்படுவதால் மற்றும் மது அடிமை தந்தாலும் யாரும் டாஸ்மாக் இல் கேட்பதில்லை மீடியாக்களும் பெரிதாக கண்டுகொள்வதில்லை, திரு நாராயணன் சொன்னதுபோல அது மிகப்பெரிய அளவிலான கருப்பு பணம், திருமதி கனிமொழி MP க்கு இது தெரியாமப்போக வாய்ப்பே இல்லை. அப்புறம் அவங்க மத்தவங்கள பாத்து இப்படி கேட்கலாமா?
04-ஆக-2022 11:55:34 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.