வெற்றிக்கொடி கட்டு : கருத்துக்கள் ( 3697 )
வெற்றிக்கொடி கட்டு
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
23
2021
சினிமா சிறப்பு அனுமதியுடன் இரவு ஊரடங்கிலும் அண்ணாத்த படப்பிடிப்பு ?...
இன்னொரு தாதா சாகேப் பால்கெ விருது குடுத்துருங்கப்பா   13:32:15 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2021
பொது உடனே தடுப்பூசி போடுங்கள் ஸ்டாலின் வேண்டுகோள்!
பெரிய தல என்றால் ஜனாதிபதியா ? ஏன்னா பிரதமர் தொடங்கி கவுன்சிலர் வரை மக்கள் ஊழியர்களே   13:22:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
23
2021
பொது ஆக்சிஜன் வினியோகிக்க காரை விற்ற இளைஞர்
ரிலையன்ஸ் நிறுவனம் கூட நூறு டன் ஆக்சிஜன் தந்தது   13:18:59 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2021
பொது கொரோனா பரவல் அதிகரிப்பு பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை
மன்னிக்கவும் முந்தைய கருத்தில் தவராகக் குறிப்பிட்டு விட்டேன் காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்த அறிவிப்பு இதுதான் 'நகர்ப்புறங்களில், தினமும் 33 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், கிராமப்புறங்களில், 27 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வர மாட்டார்கள். இவர்கள், ஏழைகள் அல்ல'   11:36:56 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
22
2021
பொது கொரோனா பரவல் அதிகரிப்பு பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை
'நகர்ப்புறங்களில், தினமும் 47 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், கிராமப்புறங்களில், 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், ஏழைகளாக கருதக் கூடாது' இப்படி திமுகவை உள்ளடக்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்தது அப்படிப்பட்ட அரசு இன்று இருந்தால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்திருக்கும்? ஆளும் தரப்பைக் குறைகூறிவிட்டுக் கடந்து செல்வது எளிது அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்   11:34:29 IST
Rate this:
0 members
0 members
1 members

ஏப்ரல்
22
2021
சம்பவம் ரூ.1.8 கோடி கள்ளநோட்டு இருவர் கைது கேரளா போலீஸ் கோவையில் நடவடிக்கை
அவனுங்க தொடர்பு இல்லாமே இருக்காதுன்னுதான் சொன்னேன்   14:14:18 IST
Rate this:
0 members
0 members
11 members

ஏப்ரல்
22
2021
அரசியல் உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா...
கொள்ளையடிக்கிறதுல அவனுக்கு அறிவு நல்லா வேலை செய்யும்   14:12:41 IST
Rate this:
1 members
0 members
5 members

ஏப்ரல்
22
2021
கோர்ட் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் மத்திய அரசு
"அவரது பதில் மனுவில், ‛ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம்." டுமீல் நாட்டுக்கு கொள்ளு தேவை கடிவாளம் தேவையில்லை   14:11:13 IST
Rate this:
2 members
0 members
14 members

ஏப்ரல்
22
2021
கோர்ட் தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் உள்ளதா ஐகோர்ட் கேள்வி
"மத்தியில் கூட்டாட்சி" என்ற தத்துவத்தை டீம்கா ஏத்துக்குது கூட்டாட்சியின் அடிப்படையே மாநிலங்களுக்கு இடையே நல்லுறவு, கொடுத்துப் பெறுதல் எல்லாம்தான் ஒரு மாநிலம் நமக்கு தண்ணி கொடுக்கல அதனால நானும் ஆக்சிஜன் கொடுக்கமாட்டேன் என்று சொல்ல முடியுமா? நீயெல்லாம் ஒரு வாத்தி உன்கிட்ட படிக்க பல மாணவர்கள் பாவம் அவர்கள் எதிர்காலத்தை உன்னிடம் தொலைக்கிறார்கள்   13:30:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
22
2021
கோர்ட் தமிழகத்தில் போதுமான ஆக்சிஜன் உள்ளதா ஐகோர்ட் கேள்வி
ஐயா சக்கரவர்த்தி அவர்களே முட்டி மோதியும் ஒரு புரிதலும் கிட்டவில்லை அனைத்திலும் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பெருங்குழப்பம்   13:26:03 IST
Rate this:
0 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X