வெற்றிக்கொடிகட்டு : கருத்துக்கள் ( 342 )
வெற்றிக்கொடிகட்டு
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா, பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும்போது லுங்கியை இசுத்து இசுத்து விளையாடக் கூடாது ............. கொளந்த   14:41:38 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
முரசொலி அவர்களே தொழிற்சாலைகள் பற்றி பேசும்போது அதன் அடிப்படையில் தான் எந்த நிறுவனத்த்திலும்ன்னு சொன்னேன் உடனே சின்ன ஹோட்டல்களில் இருக்குமா, சிறிய கம்பெனியில் இருக்குமா என்று மடக்குவதாக நினைத்துக் கொண்டு கேட்காதீர் உற்பத்தி செய்யப்படும் பொருள், வேலையாட்கள், வேலை நடக்கும் இடம் ஆபத்துக்கள் குறித்த அலசல் இவற்றின் அடிப்படையில் Safety department மட்டுமல்ல, பாதுகாப்பு உபகரணங்களும் மாறுபடும் என்பதை நன்கு அறிந்துளோம் நீங்கள் தொடர்ந்து முரசொலி படிங்க தல   14:36:38 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
ராமானுஜர் விளக்கேற்றும் நேரம் திருப்பதி என்ன சம்பந்தமோ ஓ, செத்துப்போன உங்க தலீவரு சொல்லிட்டாரோ, ராமாநுஜர்ன்னு ஒரு பிட்டைப் போட்டு சங்கிகளை நோண்டுங்க என்று ராமானுஜர் குறிப்பிட்டுச் சொன்னது துவைதம் என்னும் வழிபாட்டு முறைங்கோ பாஸ் விசயம் ரொம்ம்ப சிம்பிள் மத அல்லது ஆச்சார அல்லது சமய நம்பிக்கையா ஏன் பாக்குறீங்க? ஒரு அடையாளமா வெச்சுக்குங்க விருப்பப்பட்டா செய்யுங்க இல்லனா விட்டுவிடுங்க   14:22:54 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
பிசினஸ் டுடே விபரமாகவே குறிப்பிட்டிருக்கு PM Modi's April-5 call: What happens when power demand goes down and rises sharply விரும்புறவங்க படிச்சுப் பார்க்கலாம்   14:15:37 IST
Rate this:
2 members
1 members
2 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
எந்த நிறுவனத்திலும் எஸ்.ஓ.பி. என்ற அம்சமெல்லாம் இருக்கும் சேப்டி டிபார்ட்மென்ட் இருக்கும் என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமே முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு முரசொலி அறிவு   13:19:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
ஓமன் காரரே முரசொலியில் வந்ததை காப்பி-பேஸ்ட்டு செஞ்சுப்புட்டு நானும் ஒரு சீனியர் இஞ்சினீரு, சுக்குநீருன்னு சொன்னா இதான் பிரச்னை   13:17:33 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
"நானும் ஒரு மின் பொறியியல் படித்து அந்த துறையில் பணியாற்றுபவன்தான் ..." நீங்கள் பணியாற்றும் அந்த நிறுவனம் பாவம்   13:15:42 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
பிரதமர் ஒரு அடையாளத்துக்காகக் கூட சொல்லியிருப்பாரு அதுல ஹிந்து மத அடிப்படையில் காரணத்தை நீங்க யோசிச்சா, அதுக்கு எதிர்வினையா பகுத்தறிவு பாணியில் நாங்களும் யோசிக்க வேண்டிவரும் தல ..   13:09:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
எந்த பகுத்தறிவு பொஸ்தவத்துல இருக்குதுங்கோ?   13:06:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
4
2020
பொது நாளை இரவு 900 - 909 மணிக்கு ஏன் விளக்கேற்ற வேண்டும்
பதிவிற்கான பதிலுதானுங்க தல   13:04:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X