தர்மராஜ் தங்கரத்தினம் : கருத்துக்கள் ( 9461 )
தர்மராஜ் தங்கரத்தினம்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
26
2023
அரசியல் அப்பாவு கூறிய கருத்து சரிதானா?
இப்படி இவரு பொங்க காரணம் என்ன?? சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு 2007ல் இருந்து உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 144 கோடி ரூபாயை, சுருட்டிவிட்டன என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் சொல்லியிருப்பதோடு, சி.பி.ஐ., விசாரணைக்கும் சிபாரிசு செய்துள்ளார். இந்த திட்டத்தை, இந்தியா முழுதும் உள்ள 1.80 லட்சம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 53 சதவீத கல்வி நிறுவனங்கள் போலியானவை இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களே இல்லை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், மாணவர்களுக்கான பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளன. இதில், சிறுபான்மையினரை வைத்து அரசியல் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தான் பெரும் ஊழல் நடந்துள்ளதாம். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் ஆதரவு இல்லாமல் இந்த அளவிற்கு ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், தற்போது எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. தமிழகத்திலும் இப்படி பல சிறுபான்மை நிறுவனங்கள் ஊழல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சி.பி.ஐ., விசாரணை, 'இந்தியா' கூட்டணிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.   14:19:51 IST
Rate this:
1 members
0 members
6 members

செப்டம்பர்
26
2023
முக்கிய செய்திகள் முடியை வெட்ட சொன்னதால் முடிவை தேடிக் கொண்ட மாணவன்
பையனை ஆசிரியர் அடிச்சதா தகவல் இல்ல.. அடிக்கடி முடிவெட்டு ன்னு சொல்லியிருக்காங்க... கேட்காததால் போயி முதல்ல முடிவெட்டிக்கிட்டு அப்புறம் வா ன்னு சொல்லியிருக்காங்க... இதுல பொசுக்குன்னு பையனுக்கு கோபம் வந்து தற்கொலை பண்ணிக்கிட்ட்டான்.... இதுக்கு காரணம் ஆசிரியர்கள் ன்னு சொல்லி சாலை மறியல் வரைக்கும் அந்த கும்பல் போயிருச்சு.. பையன் வகுப்பறையில் வந்து போறான்ல.. அதோட அந்த ஆசிரியர் / தலைமை ஆசிரியர் திருப்தி அடைஞ்சிருக்கணும் .... டீசண்ட்டா வா ன்னு சொல்றதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு தெர்மா ????   14:15:42 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
24
2023
தமிழகம் அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் சண்டை போடுவதுபோல் நடிக்கின்றன முதல்வர் ஸ்டாலின்
அங்கே என்ன சத்தம் ன்னு அமித் ஷா கேட்டுட்டாராம் ....   19:41:05 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
24
2023
இந்தியா மோதலால் கனடாவுக்கு தான் வருவாய் இழப்பு ஏற்படும்
உன்னோட அறிவு வளர்ச்சி யாருக்கு வரும் ??   19:40:29 IST
Rate this:
1 members
0 members
2 members

செப்டம்பர்
16
2023
பொது ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் முறைகேடு செய்வோரை எளிதில் கண்டறிய முடிகிறது
என்ன சிஸ்டம் வந்தாலும் திராவிட மாடலின் முறைகேட்டை கண்டுபிடிக்க முடியாது .....   23:51:30 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2023
டெக்னாலஜி அமெரிக்காவில் டிக் டாக் அனுமதி மறுபரிசீலனை?
நான் சொல்லல ? பைடன் நம்மூரு சர்வாதிகாரி ரேஞ்சுக்கு அறிவானவரு ....   23:07:41 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2023
இந்தியா ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஆய்வு உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு
அவருடைய வகுப்பைக் குறிப்பிடுவது அவசியமா ?? அதுவும் தவறாக ??   20:07:36 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2023
அரசியல் மாயாவதி கட்சி எம்.பி.யை சந்தித்து ராகுல் ஆறுதல்
நியாயமான கேள்வி பாஸ்கரன் ஜி ........   13:08:41 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
22
2023
அரசியல் கோவையில் மீண்டும் போட்டி கமல் ‛சூசகம்
மலையாளிகள் அதிகம் இருக்குறதால ஒட்டு உழுந்துரும் ன்னு நினைக்கிறீங்க போல .... ஆனா கோவை படித்தவர்கள் அதிகம் இருக்குற இடம் ..... அதனால யோசிச்சு ஷார்ப் ஆக முடிவெடுப்பாங்க ....   13:07:15 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
22
2023
அரசியல் ஆசிய விளையாட்டில் அருணாச்சல் வீரருக்கு அனுமதி மறுத்த சீனா பயணத்தை ரத்து செய்து அனுராக் தாக்கூர் பதிலடி
ஒரு நாட்டின் மத்திய மந்திரி எடுக்கும் முடிவு உலக அளவில் கடும் எதிர்ப்பாகப் பார்க்கப்படும் .... உள்ளாட்சி அரசியலே புரியாதவர்கள் உலக அரசியலை விமர்சிக்கக்கூடாது ....   13:03:09 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X