Hari Sankar Sharma : கருத்துக்கள் ( 162 )
Hari Sankar Sharma
Advertisement
Advertisement
Advertisement
மே
23
2020
அரசியல் கண்டிப்பு தேவை!
ஆறு வருடங்களுக்கு முன் தொலைத்த அந்த வாங்கும் சக்தியை திரும்பிப் பெற இந்தியர்கள் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள்   21:22:00 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
18
2020
அரசியல் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி., 10 சதவீதமாக்க கோரிக்கை
மிகவும் நல்ல யோசனை அவசியம் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்   12:14:03 IST
Rate this:
1 members
0 members
0 members

ஏப்ரல்
18
2020
உலகம் ஐரோப்பாவில் ஒரே நாளில் 4 ஆயிரம் பேர் பலி
யார் செய்த பாவமோ? இதையெல்லாம் இந்த உலகம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது சமூக விலகல், ஊரடங்கு முதலானவர்கள் இந்தக் கண்டத்திலும், அமெரிக்காவிலும் கடைப் பிடிக்கப் பட்டிருந்தால்? சீனாவில் இந்த வைரஸ் ஏதோ ஒரு காரணத்தினால் வெளிப்பட்டது தெரிந்தவுடன், சீனாவிலிருந்து வெளிநாடுகளுக்கு யாரையும் செல்லவிடாமல் தடுத்திருந்தால், அங்கேயே பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப் பட்டிருந்தால், ம்ஹூம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு நல்ல பாடம்   12:11:18 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
16
2020
அரசியல் கொரோனா இறப்புக்கு ரூ.1 கோடி நிவாரணம் தி.மு.க., தீர்மானம்
அடுத்ததென்ன? தற்கொலைக்கு 2 கோடி, கொலையுண்டவர்களுக்கு மூன்று கோடி என்றெல்லாம் போகுமோ? என்ன ஒரு விபரீதமான தீர்மானம் சேவை செய்யும் மருத்துவ மற்றும் அனைத்து நபர்களும் நோய் தொற்றால் இறந்தால் அவர்களுக்கு நஷ்ட ஏடு கேட்பது சரி டெல்லி சென்று வைரஸை தமிழ் நாட்டில் கொண்டு வந்து பரப்புபவர்களுக்கு விருது கொடுக்க வேண்டும் என்று கேட்பது கிண்டல் செய்வது போலிருக்கிறதே? இறப்பு ஒரு இழப்பு என்றாலும் ஒரு வரைமுறை வேண்டுமய்யா   17:17:51 IST
Rate this:
0 members
0 members
19 members

ஏப்ரல்
16
2020
அரசியல் கொரோனாவுக்கு ஊரடங்கு தீர்வில்லை
ஊரடங்கைத் தளர்த்தினால் நோய் பரவும் என்பவர், அதை எதிர்ப்பதின் நோக்கம் என்னவாக இருக்கும்? மோடி எதிர்ப்பு நிலை கொரோனா ஆதரவு நிலையாக மாறும் போல் தெரிகிறதே?   17:05:15 IST
Rate this:
0 members
0 members
5 members

ஏப்ரல்
2
2020
அரசியல் டில்லி மாநாடு விவகாரத்தை மதப்பிரச்னையாக்க வேண்டாம் பாஜ., தலைவர் முருகன்
மத அடிப்படையில் மட்டுமே தவறாக நடந்து கொள்ளுபவர்களை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளும் மதியீனர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவீர்கள்? ஆக, பிரச்சினை எதானாலாலும், அப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டியது அரசின் கடைமை இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் மதமே பிரச்சினை என்ற நிலைமையைத் தோற்றுவித்து விடும் போலிருக்கிறதே? அது உண்மை இல்லை என்றாலும்?   11:18:44 IST
Rate this:
4 members
0 members
15 members

ஏப்ரல்
2
2020
அரசியல் கொரோனா இருவேறு இந்தியாவை உருவாக்கி உள்ளது கபில் சிபில்
மூன்றாவது இந்தியா இந்த நிலைமையிலும் எதைவாவது பேசி அல்லது கிளப்பி உள்நாட்டுப் போராட்டங்களை உருவாக்கி குளிர் காய விழைகிறது மற்றுமொரு இந்தியா இதையெல்லாம் வேடிக்கை பார்த்து ஒரு நல்ல தலைமையை தந்ததற்கு அந்த இறைவனுகுக்கு நன்றி செலுத்துகிறது மற்றுமொரு கூட்டம் (இந்தியர்கள் என்று கூற நாக்கு கூசுகிறது) பெரும்பான்மை இந்தியர்களை இந்த வைரஸ் மூலம் நாசமாக்கத் திட்டம் தீட்டுகிறது   11:11:43 IST
Rate this:
1 members
0 members
14 members

மார்ச்
30
2020
உலகம் 2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும் டிரம்ப்
பன்னிரண்டு மணி நேர "ஜனதா கர்ஃப்யூ" கடைப்பிடித்த பின்னர், நாடு தழுவிய ஊரடங்கு என்ற முடிவு தான் இந்தியாவின் பெரும்பாலான மக்களைக் காப்பாற்றிற்று வெளிநாடுகளிலிருந்து திரும்பி, தம்மைப் தனிப்படுத்திக் கொள்ளாத பலர் வைரஸை ஓரளவிற்கு பரப்பி விட்டனர் இல்லாவிட்டால் இன்றைய எண்ணிக்கைகளும் நன்றாக இருந்திருக்கும்   12:15:53 IST
Rate this:
0 members
0 members
24 members

மார்ச்
30
2020
உலகம் 2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் வைரஸை எதிர்க்க முடிவெடுத்தது தான் தவறு பதுங்கியிருக்க வேண்டும் மருந்தில்லாத போது, ஒரு தடுப்பூசி இல்லாதபோது, பதுங்குவது தானே பகுத்தறிவு   12:10:24 IST
Rate this:
0 members
0 members
13 members

மார்ச்
12
2020
அரசியல் மக்களுக்கு எழுச்சி ஏற்பட்ட உடன் அரசியலுக்கு வருவேன் ரஜினி
சூரியனை மேற்குப் பக்கம் உதிக்க வைத்த பிறகு நான் அரசியலுக்குள் வருகிறேன் என்கிறார் உதய சூரியன் காட்டில் தான் மழை   16:50:39 IST
Rate this:
5 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X