ocean : கருத்துக்கள் ( 2696 )
ocean
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
28
2021
உலகம் கோவிட் வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும் உலக சுகாதார அமைப்பு
மனிதரிடம் சுய ஒழுக்கம் குறைந்து விட்டது.ஜாதியை எதிர்த்து சமூக நீதியை பறை சாற்றும் கூட்டங்கள் மதங்களை ஓட்டு வங்கியாக்கி பிழைக்கின்றன.இது தான் சமூக நீதியா. இவர்களை ஒழிக்க இறைவன் முடிவு செய்து விட்டான். குரோனா ஒழிய நைட்டு மென்றால் உலக வனங்கள் அனைத்திலும் உள்ள விஷ செடிகளை அகற்றி எலுமிச்சை வேம்பு தென்னை பனை மரங்களை பயிர் செய்ய வேண்டும் கிருமிகளையும் விஷங்களையும் முறிக்கும் மூலிகைகளை காடுகளில் வளர்க்க வேண்டும்.   07:27:18 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
28
2021
உலகம் கோவிட் வைரஸ் பரவல் நீண்ட காலம் தொடரும் உலக சுகாதார அமைப்பு
கடல் அலைக்கு கணக்குண்டா. குரோனா அலையும் இது போலத்தான். உலகின் கடல் மட்டம் பூமியை விழுங்க வருகிறது. காற்றையும் கடலையும் கெடுத்துள்ளனர். இனி அவனவன் ஆகாயத்தில் தான் குடும்பம் நடத்தணும். மனிதனை நெருங்காது ஒதுக்குபுறமாக வாழ்ந்த கிருமிகள் மனிதனை குரோனாவில் சுவைக்க ஆரம்பித்துள்ளன.   07:16:45 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2021
முக்கிய செய்திகள் அண்ணா பல்கலை சிண்டிகேட் உதயநிதி ஆப்சென்ட் ஏன்?
எங்கள் ஆட்சி நூறு வருடம் ஓடும்.இனி நான் எங்கும் போகவேண்டிய அவசியம் இல்லை.   06:35:17 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
11
2021
பொது கோயில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது முதல்வர்
எப்போ யாரால் அமுக்கிய சொத்தை இப்ப மீட்கறீங்க.அதை எல்லாம் மீடியாக்களில் விவரமாக சொல்ல வேண்டாமா   17:00:10 IST
Rate this:
1 members
0 members
5 members

செப்டம்பர்
11
2021
பொது பாரதியார் நினைவு தினம் எப்போது? முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும்!
என்ன ராமசாமி சுதந்திர போராட்ட வீரரா. வ உசி போல் சிறையில் செக்கிழுத்தாரா   16:55:26 IST
Rate this:
3 members
1 members
3 members

செப்டம்பர்
11
2021
பொது பெரும் புலமை கொண்டவர் பாரதி பிரதமர் புகழாரம்
அடேய் நல்லவர்களே உங்க நொள்ளை கண்ணுக்கு தென்படவில்லையா   14:33:00 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
9
2021
அரசியல் தமிழக புதிய கவர்னர் ஆர்.என். ரவி
ஒரு பக்கம் ஜனங்களுக்கு அல்வா காட்டிக்கினு அடுத்த பக்கம் கும்பலா ஆட்டய போடறாங்கோ..   06:29:36 IST
Rate this:
3 members
0 members
3 members

செப்டம்பர்
9
2021
அரசியல் தமிழக புதிய கவர்னர் ஆர்.என். ரவி
நாங்கதான் எலாலாத்திலும் கில்லாடின்னு நெனச்சோம்.ஆனாக்கா எங்கள விட பலே கில்லாடிங்க கீறாங்க.   06:18:18 IST
Rate this:
0 members
0 members
15 members

செப்டம்பர்
9
2021
அரசியல் தமிழக புதிய கவர்னர் ஆர்.என். ரவி
எதிர் உரிமைக்கு போட்ட பூட்டு.   06:13:31 IST
Rate this:
0 members
0 members
10 members

செப்டம்பர்
9
2021
அரசியல் தமிழக புதிய கவர்னர் ஆர்.என். ரவி
பிரிவினைக்கு அடித்த ஆப்பு.   06:12:09 IST
Rate this:
1 members
0 members
20 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X