ocean : கருத்துக்கள் ( 1256 )
ocean
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
25
2021
தேர்தல் களம் 2021 அய்யா வழி சென்டிமென்ட் குவியும் அரசியல் தலைகள்!
அய்யா வைகுண்டசாமி பற்றி எந்த வரலாறும் வேத இதிகாச பூராணங்களிலும் அத்வைதம் துவைதம் வசிஸ்டாஷ்வைதம் பிரிவுகளில் வரவில்லை. யாரிவர்.   09:20:50 IST
Rate this:
2 members
0 members
0 members

பிப்ரவரி
26
2021
கோர்ட் ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசுக்கு நோட்டீஸ்
இந்திய மக்களில் பல் வேறு வகையான பிரிவினர் சுய கலாச்சார பாகு நாடுகளில் ஜாதிகளாக பிரிந்து வசிக்கின்றனர். இதில் சலுகை வேண்டி பிற்படுத்தப்பட்டோர் என சில பிரிவினர் காங்கிரஸ் ஆட்சியில் பிரிக்கப்பட்டனர். அவர்களாக பின் தங்கினார்களா அவ்வாறு அவர்கள் பின் தங்கியதன் அளவு கோல் என்ன அல்லது அவர்களை பிற்படுத்தப்பட்டோர் என்ற மாய சொல்லுக்கு ஆதாரமாக மற்ற இந்து பிரிவினர்கள் பிற்படுத்தினார்களா என்பதை ஆய்வு செய்யவேண்டும். அது உண்மை எனில் எதனால் அவர்கள் ஒதுங்கினார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள் என்பதையும் தெளிவாக ஆராய்ந்து அவர்களை எந்த அரசும் இது வரை முன்னேற்ற முயலவில்லை. இப்போது பாரத பிரதமர் அவர்கள் அந்த பிரிவுகளில் ஒன்றை அதுவும் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தேவேந்திர குல வேளாளர் என்ற பிரிவில் முன்னேற்றியுள்ளார். அது போல் உள்ள சில பிரிவுகளையும் உயர்ந்த பிடிக்குள் கொண்டு வரவேண்டும். மக்களை ஓட்டு வேட்டைக்காக காஙீகிரஸ் வாலாக்கள் இப்படி தரம் பிரித்து கீழ் நிலையில் வைத்து விட்டனர். மூட வாக்கு கவர்ச்சிக்காக அவர்களுக்கு பணத்தையும் மற்ற சலுகைகளையும் வாரி வழங்கி கொண்டிருப்பதை தொடராய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு தரப்படும் கல்வி சலுகைகள் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பொருளாதார சலுகைகள் என அளிக்கும் எல்லாவற்றையும் பெற்று காலா காலமாக அனுபவித்து வருகிறார்களே தவிர இதுவரை அவர்கள் மற்ற ஜாதியினருக்கு இணையாக முன்னேறியதாக சொன்னதில்லை. அப்படி முன்னேறியதை கண்டு பிடிக்க அவர்களது முன்னேற்ற தகுதி தரத்தை பாஜக ஆளுகைக்கு முன் எந்த அரசும் அளந்து சலுகைகளை நிறுத்தி அவர்களுக்கு செலவிடப்படும் அரசு செலவை மிச்சப்படுத்தி மற்ற பயனுள்ள திட்டங்களில் செவிடவில்லை.. அவர்களும் அரச சலுகைகளில் முன்னேறி விட்டதாக சொல்லவில்லை. இதை எல்லாம் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இப்படி பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் அமுக்கப்பட்டோர் என எத்தனை நாளைக்கு அம்பேத்கர் பாணியில் கூவிக்கொண்டிருப்பது.   09:04:43 IST
Rate this:
0 members
0 members
10 members

பிப்ரவரி
26
2021
பொது தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6-ல் தேர்தல், மே 2-ல் ஓட்டு எண்ணிக்கை
பகுதி பகுதியாக நடத்துவதை விட அனைத்து மாநில தேர்தலை ஏப்ரல் ஆறாம் தேதியில் நடத்துவதில் என்ன சிரமம். வாக்கு எண்ணிக்கைக்கு இருபத்தேழு நாட்கள் அவகாசம் ஏன்.தேர்தல் முடிந்த இரண்டொரு தினங்களில் வாக்கு எண்ணிக்கையை தொடங்குவதில் என்ன கஷ்டம். தேர்தல் ஆணையம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தான் வேலை செய்கிறது. அதை விரைவாக செய்தாலென்ன.நாள்கடத்தல் வாக்கு பெட்டிகளில் ஆட்டோமேடிக்காக சின்னங்கள் அப்படியே அழியாமல் இருபத்தேழு நாட்கள் வரை இருக்குமா.அதற்குள் எதிர் கட்சிகள் பொறுமை இழந்து வாக்குபெட்டி வைத்திருக்கும் இடங்களை சுற்றி ரவுண்டடிப்பார்கள்.அசந்தால் அவைகளை வைத்திருக்கும் அறைகளுக்குள்ளும் அத்து மீறி நுழைவார்கள்.இதில் திமுக முன்னிலையில் நிற்கும்.   21:16:36 IST
Rate this:
5 members
0 members
10 members

பிப்ரவரி
26
2021
அரசியல் பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கும் அதிமுக அரசு ஸ்டாலின்
மீச கறுப்பு வழுக்க தல வெள்ள. அதுல ஒரு நமட்டு சிரிப்பு. இவர் மூணு பேரில் ஒருத்தரா. உருப்படாதே.   18:53:21 IST
Rate this:
1 members
0 members
7 members

பிப்ரவரி
25
2021
தேர்தல் களம் 2021 அய்யா வழி சென்டிமென்ட் குவியும் அரசியல் தலைகள்!
உதாரணமாக ஒரு கட்சியில் நிற்கும் அத்தனை தேர்தல் வேட்பாளர்களும் அய்யா வைகுண்டசாமியை வணங்கினால் முழு வெற்றி கிடைக்குமா.   17:32:21 IST
Rate this:
1 members
0 members
1 members

பிப்ரவரி
26
2021
சம்பவம் க்ரைம் ரவுண்ட் அப் பெண்ணின் இதயத்தை சமைத்தவர் கைது
பிசாசு இதய வறுவல் வேணும்னு இந்த கொலைகாரனிடம் கேட்டதா. மேலை நாடுகளிலும் இத்தகைய மென்டல் கேஸ்கள் இருப்பது வியப்பாக உள்ளது.   17:07:56 IST
Rate this:
1 members
0 members
0 members

பிப்ரவரி
26
2021
கோர்ட் ஒரே பாலின திருமணம் மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு
ஆண்பாலினம் ஒன்றோடொன்று சேர்த்து முடி போட உதவும்.பெண் பாலினம் ஒன்றோடொன்று தேய்த்தக் கொள்ள உதவும்   17:00:14 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
26
2021
அரசியல் பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கும் அதிமுக அரசு ஸ்டாலின்
ஹலோ முடியாது விடியாது எந்த மதத்திலும் இறைவன் இல்லையா.அப்படியானால் யேசு கிறித்துவ கடவுள்.முகமது நபி முஸ்லிம் கடவுள். மதமே இறைவணக்கதின் அடையாளம்.   15:18:46 IST
Rate this:
2 members
0 members
9 members

பிப்ரவரி
26
2021
அரசியல் தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
இந்தியாவில் இந்துக்களின் ஜனத்தொகை முஸ்லிம்கள் கிறித்தவர்களை விட படிப்படியாக குறைந்து வருவது கவலை தருகிறது. இனி வருங்காலங்களில் அரசியல் கட்சிகள் இந்துக்களின் இன பெருக்க பலவீனத்தை பின்னுக்கு தள்ளி தேர்தல்களில் சிறுபான்மை இனத்தவரை விகிதாசார அடிப்படையில் அரசியலில் பங்கெடுக்க வாய்ப்பளிக்கும். ஆந்திராவில் ஒரு கிறித்தவர் அம்முறையை தொடங்கியுள்ளார். தமிழகத்தை பொறுத்த வரை இந்துக்கள் 1951ல் 84.1 கிறித்துவர் 2.3 முஸ்லிம் 9.8 1991ல் இந்துக்கள் 81.5 கிறித்துவர் 4.3 முஸ்லிம்கள் 12.6 2011ல இந்துக்கள் 79.8 கிறித்துவர்கள் 6.0 முஸ்லிம்கள் 14.2.சுதேசி சிந்தனை என்பது இந்துக்களின் இரத்தத்தில் ஊறியுள்ளது போல் சிறுபான்மையினரின் இரத்தத்தில் இல்லை. இப்படி இந்துக்களின் மக்கள் தொகை கண்ணுக்கு தெரியாமலும் எவரது தொலை சிந்தனையில் படாமலும் குறைந்து வருவது இந்து மதத்திற்கு நேர இருக்கும் மிக பெரிய ஆபத்து. இதற்கிடையில் இந்துக்களை மதம் மாற்றுவது இந்து மதத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல். ஓட்டு வங்கி அரசியலில் இத்தகைய தாக்குதல்களை எவரும் சிந்திக்கவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி எனவும் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்று இந்துக்கள் பெருக்கத்தில் கடிவாளத்தை மாட்டிவிட்டு முஸ்லிம்கள் லவ் ஜிகாத் என்ற பேரில் எத்தனை இந்து பெண்களானாலும் மதம் மாற்றி திருமணம் செய்து நூறு பிள்ளைகளுக்கு அப்பாவாக லாம்.இத்தகைய மத மாற்றம் முஸ்லிம் கிறித்துவர் போன்ற சிறுபான்மையினர் இடையில் நடைபெறுவதில்லை. ஆனால் அந்த இரு பிரிவினரும் இந்துக்களை மட்டும் எப்படியாவது மதமாற்றம் செய்வதில் குறிவைத்து துடிப்புடன் போட்டி போட்டு மதம் மாற்றலை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் எந்த இந்துவும் முஸ்லிம் மற்றும் கிறித்துவ பெண்களை மத மாற்றம் செய்ததாக செய்திகள் இல்லை.தேர்தல் ஆணையம் இவைகளில் தலையிட்டு சிறு பான்மை என்ற ஏமாற்று பெயரில் பெரும்பான்மையாகி வருவதை முறைப்படுத்த வேண்டும்.   13:38:18 IST
Rate this:
0 members
0 members
9 members

பிப்ரவரி
26
2021
அரசியல் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றாதீர் தி.மு.க.,வுக்கு துரைசாமி எச்சரிக்கை
கருணாநிதி காலத்திலிருந்தே நீங்க தான் அக்கட்சியை அடிக்கடி ஆட்சியில் அமர்த்தியிருக்கிறீர்கள்.உங்களிடம் உள்ள மூட பெரும்பான்மை திமுகவுக்கு கை கொடுக்க வில்லை என்றால் எப்போதே திமுக காணாமல் போயிருக்கும்.   12:06:29 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X