S. Venugopal : கருத்துக்கள் ( 33 )
S. Venugopal
Advertisement
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
4
2020
சிறப்பு பகுதிகள் அப்பாவை ஒருமுறை தான் பார்த்துள்ளேன்!
கட்சியில் பல ஆண்டுகளாக இருந்த அடிப்படை தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகள்கூட வழஙக முன் வர தயக்கம் ......... ஆனால் பாண்டி விளையாட்டில் தாண்டி வருபவர்களுக்கு பதவி தருவதில் துரிதம்.....   15:20:06 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
2
2020
பொது எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் பொக்ரியால்
புறக்கணிக்கப்படுவது?   15:23:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
1
2020
பொது கண்டுபிடிப்புகளுக்கான நோக்கமே புதிய கல்விக்கொள்கை பிரதமர் மோடி
நமது மாண்புமிகு பாரத பிரதமரின் தெளிவான தொலைநோக்கு பார்வை மிகவும் தெளிவான கொள்கை தீர்க்கமான முடிவுகள் நமது வருங்கால சந்ததியினரை உலக அளவில் சாதனைகள் பல படைத்து பாரதத்தை உலகத்தில் முதல் இடத்திற்கு உயர்த்தும். நமது மாண்புமிகு பாரத பிரதமர் வாழியப்பல்லாண்டு. நமது மாண்புமிகு பாரத பிரதமர் உயர் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களில் உள்ள கல்லுரிகளில் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக நல்ல தகுந்த கட்டமைப்புக்களை உருவாக்கினால் உயர் கல்வியில் பின்தங்கியுள்ள மாநிலங்களில் பயிலும் மாணவர்களுக்கு நன்மை பயக்கும். மனித வள மேம்பாட்டுத்துறை இந்த திசையில் மற்றும் இந்த பின்தங்கிய பகுதிகளில் ஆராய்ச்சிகள் மேம்பட போதிய கவானம் செலுத்தவில்லை என்பதுபோல் தோன்றுகிறது. நமது மாண்புமிகு பாரத பிரதமர் இந்த பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லுரிகளில் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு நல்ல கட்டமைப்பை உருவாக்க அவன செய்தால் இங்குள்ள மாணவ மாணவிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.   19:31:45 IST
Rate this:
1 members
0 members
9 members

ஆகஸ்ட்
1
2020
பொது வங்கிகள் கடன் தர மறுத்தால் எனக்கு புகார் அனுப்பலாம் நிர்மலா
வங்கிகள், தகுதியான நிறுவனங்களுக்கு கடன் வழங்க மறுத்தால், அது குறித்த புகாரை உங்களுக்கு அனுப்பலாம். பல மதிய அரசு துறைகள் அதனை சார்ந்த அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் மானியத்துகையினை வழங்க தாமதப்படுத்துவதையும் மறுத்து வருவதையும் குறித்து யாருக்கு புகார் அனுப்புவது?   12:10:46 IST
Rate this:
0 members
0 members
3 members

ஜூலை
17
2020
அரசியல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சச்சின் பைலட்டுக்கு சிதம்பரம் ‛அட்வைஸ்
எலி எட்டு முழம் வேஷ்டி கட்டுது ........ தன் வாரிசுக்கு தோழர்களை உருவாக்குகிறதா?   14:37:11 IST
Rate this:
0 members
0 members
5 members


ஜூலை
15
2020
அரசியல் வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் தமிழக பா.ஜ., அறிவிப்பு
இதிகாச காலத்தில் குலத்தை வைத்து அரசியல் .. கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை ஏழை பணக்காரன் என்ற பிரிவினையை வைத்து அரசியல்... ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜாதியை வைத்து அரசியல்... தற்போது மதத்தை வைத்து அரசியல்... எப்பொழுதுதான் மனிதநேய கொள்கைகளையும் நாட்டின் வளத்தினை மேம்படுத்தும் கொள்கைகளையும் வைத்து அரசியல் மாற்றம் வரப்போகிறதோ?   16:24:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
12
2020
அரசியல் ‛ஏழை மாணவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுகின்றனர் அகிலேஷ்
மனித வள மேம்பாட்டுத்துறையியல் பணியில் இருக்கும் பல உயர் அதிகாரிகள் ஏழை மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளிக்கூடங்களையம், கல்லூரிகளையம் கூட மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர். போதிய நிதி ஒதுக்குவதிலும் ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒதுக்குவதிலும் இந்த அதிகாரிகள் பாரபட்ச்சம் காட்டுகின்றனர். இந்த அதிகாரிகளின் தவறான அணுகுமுறையினை அரசு சரி செய்தால் நல்லது.   15:34:37 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
5
2020
பொது இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது டிரம்ப் டுவிட்
இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது..................... இந்தியாவின் அறிவியல் தொழில் நுட்ப, விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சிகளை ............ ....................................   18:21:41 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
3
2020
உலகம் சுறா மீனையே தூக்கிச் செல்லும் பிரமாண்ட பறவை இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
The bird is not flipping the wings while going up. Without flipping the wings that too with heavy pay load how it is possible to go up? Hence, the video could be animated one.   19:49:12 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X