Susil Kumar : கருத்துக்கள் ( 118 )
Susil Kumar
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
9
2021
கோர்ட் தங்க கடத்தல் ஸ்வப்னா கைது ரத்து ஐகோர்ட் உத்தரவு
, நூறு ரூபா திருடினா அடிக்கணும், நூறு கோடி திருடினா காப்பாத்தணும்   01:28:03 IST
Rate this:
0 members
0 members
10 members

அக்டோபர்
8
2021
கோர்ட் ஷாரூக்கான் மகனுக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், யாராக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை குடுக்க வேண்டியதே , அது ஆர்யனாக இருந்தாலும் சரி, விவசாயிகள் கொலை வழக்கில் சம்பத்தைபட்ட மந்திரி மகனாக இருந்தாலும் சரி, ஆனால் கைது செய்யப்பட்டவர் என்ன மதம் ஜாதி என்பதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் நோக்கம் நிறைவேறினால் அது நாட்டின் ஜனநாயகம் மற்றும் தேச நலனுக்கு பெரும் கேடு. நாட்டின் நீதித்துறையும் சாமானியனின் வழக்குகளை தாமதம் செய்யும் பொது பிணத்திற்கு இடம் கேக்கும் வழக்குகளுக்கு முக்கியத்துவம் குடுத்து உடனே தீர்ப்பு வழங்கும் போதே தெரிகிறது நீதி துறை எவ்வளவு கீழிறங்கி உள்ளது என்று.   15:17:39 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
6
2021
அரசியல் லக்கிம்பூர் செல்ல தடை விதிப்பது புதுமாதிரியான லாக்டவுனா? சஞ்சய் ராவத் கேள்வி
, பிஜேபி கூட சேர்ந்து தான வோட்டு வாங்கி உங்க கட்சி ஆட்சி யில் இருக்கு , வேண்டாம்னு சொல்லிட்டு ஆட்சியை கலைச்சிட்டு அப்புறம் பேசு பார்போப்போம்.   00:14:13 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
3
2021
அரசியல் சீன ஊடுருவல் அதிகரிப்பு ராகுல் குற்றச்சாட்டு
இதென்ன பிரமாதம் , இத்தாலிக்காரி படையே இல்லாம பிடிச்சிருக்கா ?   22:01:33 IST
Rate this:
0 members
0 members
1 members

அக்டோபர்
3
2021
பொது புலி சுட்டு கொல்லப்பட மாட்டாது வன அதிகாரி உறுதி
புலிக்கு இருக்கும் பாதுகாப்பு கூட மனித உயிருக்கு இல்லை , கேவலம் காட்டை பாதுகாக்கிறார்களாம் , இவனுக குடும்பத்தில் யாரையாவது புலி அடித்தால் தெரியும் அடுத்தவன் வலி.   19:23:55 IST
Rate this:
1 members
0 members
1 members

செப்டம்பர்
26
2021
சினிமா அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்ற சித்தார்த்...
என்ன ஆபரேஷன், ஆட்சி மாறியதால் இனி தேவை இல்லை என்று நாக்கை அறுக்க போயிருக்கிறாரோ ?   19:30:05 IST
Rate this:
0 members
0 members
17 members

செப்டம்பர்
27
2021
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
13
2021
அரசியல் ஞாயிறுக்கும் திங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லை ராகுல் விமர்சனம்
இங்கிருக்கும் மடயர்களுக்கு இந்தியனுக்கும், இத்தாலியனுக்குமே வித்தியாசம் தெரியல , இதை யார்கிட்ட சொல்ல.   22:51:53 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
12
2021
அரசியல் நீட் தேர்வுக்கு அஞ்சிய மாணவன் தற்கொலை முதல்வர் ஸ்டாலின் கவலை
மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த நீட் தற்கொலை தமிழகத்தில் மட்டும் ஏன் ? இல்லை அரசியல் செய்யும் வேலையா ? அப்படியே மாணவன் பயந்து தற்கொலை என்றால் நமது பாடத்திட்டத்தில்தானே ஓட்டை , இதுக்கு , அதை படிக்க கூடாது இதை படிக்கக்கூடாது என்று சொல்பவர்கள்தானே பழியை ஏற்க வேண்டும் , எப்போது பிணம் விழும் , அதை வைத்து அரசியல் செய்ய ஒரு கூட்டம் , இதெல்லாம் ஒரு பொழப்பு.   00:33:02 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
3
2021
உலகம் காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுப்போம் தலிபான்கள் பேட்டி
முதல்ல உங்க ஊர் காரனை ஒழுங்கா வாழவிடுங்கடா , அப்புறம் அடுத்த இடத்தை பாக்கலாம். அவனவன் துண்டை காணோம் துணியை காணோம்னு வெளியே ஓடுறானுக , இதுல அடுத்த நாட்டு மக்களுக்கு கிழிக்க போறாங்களாம்.   19:49:49 IST
Rate this:
0 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X