ocean kadappa india : கருத்துக்கள் ( 601 )
ocean kadappa india
Advertisement
Advertisement
Advertisement
மே
20
2020
உலகம் கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர் உலக வங்கி
ஊரடங்குகள் பணக்காரனையும் ஏழையாக்கி விடும்.   13:58:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
பொது ஏழு நாட்களில் வீரியம் இழக்கும் கொரோனா
கோவிட் 19ன் பிறழ்வுகளில் எந்த பிரிவின் பிறழ்வில் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இனி ஆராய்வதுடன் அதற்கான மருந்தையும் கண்டுபிடிப்பார்களா.   13:06:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
பொது ஏழு நாட்களில் வீரியம் இழக்கும் கொரோனா
“கோவிட்-19 வைரஸ் குடும்பத்தில் வைரசின் பிறழ்வுகள் மிக வேகமாக பல் வேறுபட்ட மாறுபாடான தோற்றங்களில் உறுவாகிறது என விஞ்ஞானி பீட்டர் போஸ்டர் கூறியுள்ளார். வவ்வால்களில் கண்டறியப்பட்ட வைரசுக்கு நெருக்கமான கோவிட்-19 வைரஸ் சமீப காலங்களில் சீனாவின் வூஹானில் புதியதாக தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரசை ஏ வகை என குறிப்பிட்டுள்ளனர். வூஹானில் காணப்பட்ட இந்த ஏ வகை வைரசின் பிறழ்வு அமெரிக்க ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏ வகை குரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து பரவிய ரகத்திற்கு நெருக்கமானதாக காணப்படுவதாக சொல்லப் படுகிறது. இந்த ஆணிவேர் ஏ பிரிவு வைரசில் இருந்து மேலும் இரண்டு பிறழ்வுகளாக பி பிரிவு வைரஸ் அமைந்துள்ளது.இந்த வகையில் இருந்து சி வகை உண்டானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.வூஹானின் பிரதானமான பி வைரஸ் வகை கிழக்கு ஆசியாவுக்குள் அதிகம் காணப்படுவதாகவும், சி வகை வைரஸ் பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகம் உள்ளதாகவும் இந்த சி வகை வைரஸ் சீனாவில் காணப்படவில்லை ஆனால் சிங்கப்பூர் ஹாங்காங் மற்றும் தென்கொரியாவில் காணப்படுகிறது என ஆவு முடிவுகள் தெரிவிக்கின்றன. வைரஸ் பரவும் விதம் பற்றிய கணிப்பும் ஆராய்கின்றனர். நாட்டுக்கு நாடு பல பிறழ்வுகளாக பிரிந்து பரவிய கோவிட்19 குடும்பத்துக்கான ஒரே மருந்தை கண்டு பிடிப்பின் மற்ற பிறழ்வுகளுக்கும் பொருந்துமா என்பது நாளடைவில் தெரியவரும்.   12:56:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
20
2020
சம்பவம் ஸ்மார்ட்போன் வைரஸ் சி.பி.ஐ. எச்சரிக்கை
இதே முறையில் கொரோனா வைரஸையும் ஸ்மார்ட் செல் போன்கள் மூலம் குறுந்தகவலில் பரப்ப முடியுமா என்பதை பில்கேட்ஸை கேட்டால் சொல்லுவார்.   10:49:20 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
20
2020
சம்பவம் இன்டர்நெட் போனில் மிரட்டும் ரவுடி பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்
இவனை பிடித்து கொரோனாவை எவி விட்டவனை கண்டு பிடிக்க சொல்லுங்க.   10:39:47 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

மே
18
2020
உலகம் கொரோனா குறித்து விசாரணை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
உலகின் முதல் பணக்காரன் உலகிற்கே செய்த கொடூர வினையால் உலகின் லட்சக்கணக்கான பேர்கள் மடிந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு நடத்தும் இரண்டு நாள் மகா நாட்டில் பில்கேட்ஸையும் அழைத்து உண்மையை விசாரிக்க வேண்டும்.   19:33:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
உலகம் கொரோனா குறித்து விசாரணை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
மென் பொருள் உருவாக்கத்தில் தலை சிறந்து விளங்கும் பில் கேட்ஸ் டிவி கம்ப்யூட்டர் டெலிவிஷன் மொபைல்கள் ஆகிய எலக்ட்ரானிக் தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் அதன் தொடர்பான பல வகை மின் அணு சாதனங்களின் புது புது கண்டு பிடிப்புகளிலும் அவைகளின் உற்பத்தியிலும் மிக்க ஈடுபாடுடையவர். அவை களின் உற்பத்தியிலும் உலக சந்தை வணி கத்திலும் முன்னணியில் நிற்பவர். அவரிடமிருக்கும் விபரீதமான பணப் பேராசையால் வைரஸ்களை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது அதற்கேற்ற படி அதை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி ஆராய தொடங்கினார். அவைகளின் தொடர்ச்சியாக நவீன கொரானா உருவாக்கம் பற்றியும் அதனை எப்படி பரப்புவது குறித்த ரகசிய சதி ஆலோசனைகளில் சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வு கூட்டத்தாருடன் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவரது வித்தியாசமான விபரீத போக்கை அறிந்த மெல்போர்ன் ஆஸ்டின் டெக்சாஸ் நகர வாசிகள் ஏற்கனவே போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அதன் ஆபத்தான எதிர் விளைவுகளை எவரும் கவனியாமல் விட்டு விட்டனர். பில் கேட்ஸும் அதை பெரிது படுத்தாமல் ஏதோ ஒரு விளையாட்டாக ரேடியோ ஷோ நடத்தியதாக மூடி மறைத்து விட்டார். பில் கேட்ஸ் விக்கி பீடியாவை பாருங்கள் தெரியும்.   19:19:16 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
உலகம் கொரோனா குறித்து விசாரணை தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
உலக பணக்கார வரிசையில் நிற்கும் முதல் ஆள் பில்கேட்ஸ். அந்த நபரின் பணத்திலிருந்து கொரோனாவிற்கு பலியான வர்களின் குடும்பங்கள் அனைத்திற்கும் நிதி உதவி செய்ய வேண்டும் தவறினால் அவன் சொத்தை பறி முதல் செய்யலாம். .   18:17:19 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
பொது 4ம் கட்ட கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் உத்தரவு
காற்று அதிகமாசடைந்து விட்டதால் வைரஸ் பரவுகிறது என்ற வாதம் ஏற்க தக்கதாக இல்லை. ஏனெனில் கடலின் மேற்பரப்பில் மாசடைந்த காற்று கடலின் அலைகளில் சிதறும் நீர் திவலைகளாலும் கோடைகால வெப்ப ஆவிகளாலும் அங்குள்ள மாசுக்காற்றை வடி கட்டுகிறது. உலகில் சுமார் எண்பது பங்கு கடல் நீர் இருபது பங்குள்ள நில பரப்புகளில் பரவும் மாசு காற்றை நில பரப்பை நோக்கிய கடல் காற்றின் வீச்சு அவ்வப் போது சுத்தமாக்குகிறது. இருப்பினும் காற்று மாசடைகிறது என்பதை மறுக்க முடியாது. அதிக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள் சாலை போக்குவரத்துகள் மனித கூட்டங்களின் அன்றாட அநாகரிக பழக்க வழக்கங்கள் தீப்பற்றி எரியும் காடுகள் பூகம்பங்கள் எரிமலைகள் ஆகியவற்றால் காற்று மாசடைகிறது. இதை எல்லாம் சுத்தமாக்குவது கடல் ஒன்றே. காற்று காற்றாகத்தான் உள்ளது. அதில் மனிதன் வைரஸுக்கு உந்து சக்தியை கொடுத்து உலகெங்கும் பரப்ப விடுகிறான் என்பது தான் உண்மை.   17:46:41 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
18
2020
பொது 4ம் கட்ட கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டாம் உள்துறை அமைச்சகம் உத்தரவு
காற்று அதிக மாசடைந்து விட்டதால் வைரஸ் பரவுகிறது என்ற வாதம் ஏற்க தக்கதாக இல்லை. ஏனெனில் கடலின் மேற்பரப்பில் மாசடைந்த காற்று கடலின் அலைகளில் சிதறும் நீர் திவலைகளாலும் கோடைகால வெப்ப ஆவிகளாலும் அங்குள்ள மாசுக்காற்றை வடி கட்டுகிறது. உலகில் சுமார் எண்பது பங்கு கடல் நீர் இருபது பங்குள்ள நில பரப்புகளில் பரவும் மாசு காற்றை நில பரப்பை நோக்கிய கடல் காற்றின் வீச்சு அவ்வப் போது சுத்தமாக்குகிறது. இருப் பினும் காற்று மாசடைகிறது என்பதை மறுக்க முடியாது. அதிக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள் சாலை போக்குவரத்துகள் மனித கூட்டங்களின் அன்றாட அநாகரிக பழக்க வழக்கங்கள் தீப்பற்றி எரியும் காடுகள் பூகம்பங்கள் எரிமலைகள் ஆகியவற்றால் காற்று மாசடைகிறது. இதை எல்லாம் சுத்தமாக்குவது கடல் ஒன்றே. காற்று காற்றாகத்தான் உள்ளது. அதில் மனிதன் வைரஸுக்கு உந்து சக்தியை கொடுத்து உலகெங்கும் பரப்ப விடுகிறான் என்பது தான் உண்மை.   14:39:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X