VENKATASUBRAMANIAN : கருத்துக்கள் ( 2551 )
VENKATASUBRAMANIAN
Advertisement
Advertisement
Advertisement
மே
8
2021
சிறப்பு கட்டுரைகள் ஓட்டுக்கு பணம் கொடுக்கலாமே
இது ஒரு வித்தியாசமான சிந்தனை. இப்போது இருக்கும் நிலைமைக்கு சத்தியமானதே. ஏனென்றால் மக்கள் வாங்கியே பழக்கப்பட்டு விட்டார்கள். எப்படியும் இலவசம் என்ற பெயரில் கொடுக்கும் காசை இப்படி கொடுக்கலாம்.   08:55:08 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
8
2021
அரசியல் புதிய பார்லிமென்ட் தேவையா? பிரதமருக்கு சிவசேனா கேள்வி!
இவர் mla க்கு ஹாஸ்டல் 900 கோடி செலவில் manora கட்டுவது தேவையா. இந்த பாராளுமன்றம் இவர் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஜெயராம் ரமேஷ் மீரா குமார் அவர்களால் ஒப்புதல் அளிக்க பட்டது. Phase by phase கட்டி வருகிறார்கள்.   08:48:32 IST
Rate this:
7 members
0 members
14 members

மே
9
2021
சம்பவம் மேற்கு வங்க வன்முறை தலைமை செயலருக்கு கவர்னர் சம்மன்
மேற்கு வங்காளத்தில் illegal migrants ஏராளமாக உள்ளனர். இவர்களை வைத்து திரினால்முல் காங்கிரஸ் எல்லாவற்றையும் அரங்கேற்றி வருகிறது. இதற்குத்தான் CAA NRC ஐ எதிர்க்கிறார்கள். இங்கே திருப்பூரில் 5 லட்சம் வங்க தேசத்தவர்கள் உள்ளார்கள். இவர்களிடம் ஆதாரக்கார்ட் ரேஷன் கார்டு எல்லாம் உள்ளது. ஆனால் அவர்கள் எப்படி வந்தார்கள் என்று தெரியாது. அதை தெரிந்து கொள்ளாத்தான் CAA NRC. இங்கு ஒட்டு க்காக திமுக காங்கிரஸ் போன்றவை சிறுபாண்மை என்று நாடகம் ஆடுகிறார்கள்.   08:22:59 IST
Rate this:
5 members
0 members
11 members

மே
9
2021
அரசியல் இது உங்கள் இடம் மாற்றம் ஏமாற்றம் ஆகக் கூடாது!
இவர்களுக்கு யார் இலவசமாக எல்லாம் கொடுக்கிறார்களோ காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் ஒட்டு போடுவார்கள். இதைத்தான் இரண்டு கழகங்களும் செய்து வருகின்றன. மற்றவர்வர்களை மதவாதம் என்று பொய்யுரை பரப்பி, மக்களை படிக்க விடாமல் செய்து சிறு பான்மையினர் என்று ஒரு மதத்தின் முதுகில் சவாரி செய்து அரசியல் செய்து வருகின்றனர். உண்மையிலேயே காங்கிரஸ் திமுக தான் மதவாதம் பேசுபவர்கள் சாதியீயம் பேசுபவர்கள். மதசார்பின்மை என்ற பெயரில் ஒரு மதத்தை தூக்கி பிடிப்பார்கள். பிஜேபி யில் எல்லா மதத்தினருக்கும் சாதியினருக்கும் இடம் உண்டு. ஆனால் இப்படி பொய் பேசியியே ஆட்சியை பிடித்தவர்கள்.   08:06:23 IST
Rate this:
0 members
0 members
9 members

மே
8
2021
பொது 15 நாள் ஊரடங்கு வீட்டிலேயே இருங்க... நாட்டைக் காப்பாத்துங்க!
இதையே முந்தய அரசு சொன்னபோது இதே தலபுராணம் இவர்களால் கொரோனா பரவாதா என்று கூறியவர் இன்று நாக்கு எப்படி புரல்கிறது. இதுதான் இவர்கள் லட்சணம் இதுதான். மாமியார் உடைத்தால் மண் சட்டி. மருமகள் உடைத்தால் பொன் சட்டி என்ற கதைதான் இவர்களுக்கு. என்ன மனிதர்களோ   07:56:53 IST
Rate this:
2 members
0 members
15 members

மே
8
2021
பொது மகளிர் இலவச பயணம் பஸ்களில் ஸ்டிக்கர்
எல்லாம் இலவசம் என்றால் அரசு எப்படி நடக்கும். இது எங்கு போய் முடியுமோ   08:51:58 IST
Rate this:
2 members
0 members
4 members

மே
7
2021
பொது கோவையில் கொரோனா தடுப்பூசி ஸ்டாக் இல்லை மக்கள் ஏமாற்றம்
எங்கே RK அருணன் கனகராஜ் எல்லோரும் ஒளிந்து கொண்டார்களா   08:40:41 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
7
2021
அரசியல் எதிர்க்கட்சி தலைவர் பதவி ஓ.பி.எஸ்.,- இ.பி.எஸ்., மோதல்
தலபுராணம் முதலில் தமிழை ஒழுங்காக எழுத கற்று கொள். கொழுத்தி இல்லை கொளுத்தி. இதெல்லாம் தெரியாமல் அடுத்தவரை விமர்ச்சனம் செய்கிறாய்.   08:39:03 IST
Rate this:
3 members
0 members
3 members

மே
7
2021
Rate this:
5 members
0 members
15 members

மே
7
2021
அரசியல் பிரதமரின் பேச்சை கிண்டலடித்த ஜார்க்கண்ட் முதல்வருக்கு எதிர்ப்பு
இவர் அப்பாவின் தயவில் முதல்வர் ஆனவர். நிர்வாகம் அரசு என்றால் என்னவென்று தெரியாதவர். Maturity இல்லாதவர்   08:31:20 IST
Rate this:
4 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X