NoBs : கருத்துக்கள் ( 48 )
NoBs
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
10
2020
அரசியல் கல்வி விஷயத்தில் அவசர கதி ஏன்? அரசுக்கு கமல் கேள்வி
கல்வித்துறையில் நல்ல அனுபவம் உள்ளவராகவோ அல்லது மிகுந்த படிப்பறிவு உள்ளவராகவோ இருந்து இந்தமாதிரி ஆலோசனைகள் வழங்கினால் அவற்றை பரிசீலிக்கலாம். இவரோ குதர்க்க புதிதியை மட்டுமே நம்பி அரசியல் செய்ய வந்தவர். இவருடைய ஆலோசனைகளை ஓடைப்பில் போடுங்கள்.   16:53:50 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
3
2020
அரசியல் சாதாரண குடிமகனுக்கு ரூ.20 லட்சம் பிரியங்காவுக்கு ரூ.37,400!
வாரிசு அரசியலும் மக்கள் குடியரசும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. நேருவின் குடும்பம், நேருவின் தந்தை மோதிலால் நேருவில் ஆரம்பித்து இப்போது வரை அதை தொடர்ந்து வருகிறார்கள். ஒரே வித்தியாசம். இப்போது அவர்கள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு அரசியல்வாதியும் இதை பின்பற்றி ஏதோ அவர்கள் மன்னர்கள் போலவும் அவர்களின் வாரிசுகளுக்கு இந்த நாடு கடமை பட்டிருப்பது போலவும் நடந்து கொள்கிறார்கள். ஜனங்களும் சிந்திக்கும் திறனை அடகு வைத்து விட்டு அவர்கள் பின்னல் சுற்றி அலைகிறார்கள். என்று இதிலிருந்து விடுபட்டு சாதாரண சராசரி மனிதனும் இந்த வாரிசுகளும் சட்டத்தின் முன் சரிநிகர் சமணமாகிறார்களோ அன்ரே இந்நாட்டிற்கு உண்மையான விடுதலை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களையே ஏய்த்து அவர்களின் பணத்தை சுரண்டி கொள்ளை அடித்து ஐந்து அல்ல பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்தை சேர்த்து அரசர்கள் போல் இவர்கள் நடப்பதை பார்த்தால் பிரான்சில் புரட்சி ஏற்பட்டு எப்படி மாற்றம் உண்டாயிற்றோ ரஷ்ய புரட்சி எப்படி வெடித்ததோ அப்படி ஒரு மாற்றம் இந்நாட்டிற்கு அவசியம் என தோன்றுகிறது. என்ன ஆட்டம் ஆடுகிறார்கள், என்ன வேஷம் போடுகிறார்கள்? இதுகூடவா இம்மக்களுக்கு புரியவில்லை என்ன படிப்பு, என்ன பகுத்தறிவு. பதினான்காம் லூயிசுக்கும் டீசர் மன்னர்களுக்கும் நேர்ந்த கதிதான் இவ்வாரிசுகளுக்கு.   10:49:10 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
30
2020
அரசியல் தடயங்களை அழிக்க முயற்சி கனிமொழி குற்றச்சாட்டு
அட பொம்பள James Bond வந்துட்டாங்கய்யா, விலகுங்க ஸ்காட்லாந்து யார்ட போலீஸ் கிட்ட பாடம் படிச்சு வந்திருக்காங்க குடும்பத்திலிருக்கிற கேஸ் அத தவிர எதினாச்சும் இருந்த ஒடனே புடிச்சிருவாங்க.   10:41:48 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2020
அரசியல் தார்மீக உரிமையை இழந்த முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
அட இது என்ன புதுசா, திராவிட பாசறையில் தார்மிகமா? அய்யயோ ....பரிகாரம் செய்ய வேண்டாமா? பெரியாருக்கு ரெண்டு தேங்கா ஓடையுங்க   10:36:12 IST
Rate this:
2 members
0 members
16 members

ஜூலை
1
2020
பொது கோவையில் கொரோனா பரவலும், மக்கள் குழப்பமும்! சுகாதாரத் துறையினர் கூறுவது என்ன?
என்பது ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவு புகட்டியும் சமூகத்தை வேண்டும் வகையில் வடிகட்டியும் மக்கள் மந்தை மந்தையாக கூடுவதும் மருத்துவர்கள் கூறுவதை கேளாமல் அரசியல் கோமாளிகள் கூறுவதை கேட்டு கூறுகெட்ட தனமாக நடந்துகொள்ளும்போது கொரோன பரவாமல் என்ன செய்யும்? கிருமியை ஒன்றும் சொல்லாதீர்கள் அதற்கென்று மூளை இல்லை மூளை இருந்தும் அதை உபயோகிக்கும் திறனில்லாத இம்மக்களை எவராலும் திருத்தவே முடியாது.   10:30:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
30
2020
சம்பவம் எஸ்.எஸ்.ஐ.,யை எட்டி உதைத்த மாஜி எம்.பி., மீது வழக்கு
ஒரு சாதாரண மனிதர் காவல்துறையின் ஒரு அதிகாரியின் அல்லது சில காவல்துறை அதிகாரிகளின் அதிகார மீறலால் பாதிக்கப்பட்டவுடன் நாம் எல்லோரும் அந்த காவல்துறையை கழுவேற்றுவதில் சாமர்த்தியக்காரர்கள். அந்த துறை எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது இந்த எழுபது ஆண்டுகளில் அவர்களின் வேலை சூழ்நிலைகளைகள் எத்தனை கடினமானவை அவர்களை பொதுமக்கள் எந்தமாதிரி அணுகுகிறார்கள் ... இவைகளை நாம் சிந்திப்பது இல்லை போல்ஸ் விவாகத்தை சீர் அமைக்க உச்ச நீதி மன்றம் பல்லாண்டுகளுக்கு முன் திட்டங்கள், அரசாங்க கோப்புகளில் தூசி சேர்த்து கொண்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டாமா? காவலகளுக்கே பாதுகாப்பில்லாத அவல நிலையை கண்ட பின்னும் அந்த துறையை முழுதுமாக தூக்கி எரிந்து பேசுவதை விட்டு எப்படி அதை மேம்படுத்தலாம் என்று செயல் படுவது பண்பாடு மட்டுமல்ல பகுத்தறிவும்   11:22:24 IST
Rate this:
6 members
0 members
6 members

ஜூன்
29
2020
அரசியல் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ குழப்பத்தில் சோனியா
இந்த குடும்பம் இந்த நாட்டின் அரசியலிருந்து எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் நாட்டுக்கு நலம் ஏற்படும்.   10:50:21 IST
Rate this:
1 members
0 members
30 members

ஜூன்
29
2020
அரசியல் இடதுசாரி கட்சிகளுக்கு சீனாவிலிருந்து எவ்வளவு பணம் வந்தது?
கம்யூனிஸ்ட் களவாணிகள் நாட்டை விற்கவும் தயங்க மாட்டார்கள். இப்போதில்லை சுதந்திரத்துக்கு முன்னிருந்த கயவர்களும் இப்படித்தான். ஒரு பாம்பையும் கம்யூனிஸ்ட்டையும் ஒரு சேர கண்டால் முதலில் கம்யூனிஸ்டை அகற்ற வேண்டும். வாழ்க்கையில் வேலையே செய்யாமல் நிலத்துக்கு பாரமாக இருக்கும் இந்த கூட்டத்தை ஒழித்தால்தான் நாடு உருப்படும்.   10:48:14 IST
Rate this:
0 members
0 members
23 members

ஜூன்
28
2020
அரசியல் முதல்வரும் குற்றவாளி தான் கமல்
பள்ளிக்கூடம் போயிருந்தாலாவது வகுப்பு தலைவனாக இருந்த அனுபவமாவது இருந்திருக்கும். ஒரு கிராம பஞ்சாயத்துக்காவது உறுப்பினரான அனுபவம் இருந்தால் நிர்வாகத்தை பற்றி பேச யோகியதை இருக்கும். இவை ஏதுமில்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி அரசியல் வந்திருக்கும் இந்த மாதிரி ஆட்களால் நாடு ஒரு நலமும் பெறாது.   10:42:39 IST
Rate this:
4 members
0 members
11 members

ஜூன்
19
2020
பொது மீண்டும் அதே தவறை செய்வதா சாமானியனாக கேட்கிறார் கமல்
சுய அறிவும் சொல் அறிவும் இல்லாத ஆள் இந்த ஆளுக்கு எண்ணத்தை சொல்றது? விமான நிலையத்தில் டெஸ்ட் செய்தால் முடிவு தேறிய எட்டு மணி நேரம் ஆகும் அதுவரை அந்த பயணிகளை வேணும்னா இவரு வீட்டுக்கு அனுப்பி வைக்கலாமா?   11:32:38 IST
Rate this:
4 members
0 members
11 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X