R VENKATARAMANAN : கருத்துக்கள் ( 134 )
R VENKATARAMANAN
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
20
2022
பொது அமைச்சர் நிர்மலாவுக்கு மூத்த குடிமக்கள் கோரிக்கை
இந்த கோரிக்கையை நான் ஒரு ஓய்வு பெற்ற பென்ஷன் வசதி இல்லாத நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்ற நிலையில் வரவேற்கிறேன். தற்போது எனக்கு வயது 80 நடைபெறுகிறது.. நான் 1999 August இருதியில் ஓய்வு பெற்றேன். வட்டி இரண்டு சதவிகிதம் கூடுதலாக தருவதுடன் அதையே TDS ஆக பிடித்தம் செய்யாமல் விதிவிலக்கு அளிக்கவேண்டும். தற்போது மூத்த குடிமகன் பென்ஷன் மட்டும் வருமானமாக உள்ளவர்கள் ரிட்டன் தாக்கல் செய்ய விதிவிலக்கு அளித்ததுபோல் TDS பிடித்தம் செய்யாமல் இருக்க உத்திரவிடவேண்டும். அப்படி நடந்தால் என் போன்ற பென்ஷன் பெறாத வயதினருக்கு பெரும் உதவியாக இருக்கும்.   12:31:33 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
அரசியல் எடிட் செய்யப்பட்ட வரலாற்றை தவிருங்கள் அரசுக்கு அண்ணாமலை அறிவுரை
. நல்லவற்றை கேட்பத்திற்கும் நல்லதை நல்லபடி செய்வதற்கும் தகுதி வேண்டும்.   11:33:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
20
2022
அரசியல் பஞ்சாப் காங்., முதல்வர் நேர்மையற்றவர் அரவிந்த் கெஜ்ரிவால்
அரசியலில் நேர்மையானவர்கள் கால் சதவிகிதத்திற்கும் குறைஈவே . எல்லோரும் ஒரு சிலரைத்தவிர நேர்மையற்றவர்களே. இது காலம் காலமாக ஏற்பட்ட சாபக்கேடு.ஒருவரையொருவர் குறைசொலவதே பிழைப்பு . ஏமாறுபவர்கள் சாபம் ஏமாற்றுபவைகளை ஒரு நாள் தண்டிக்கும்.   11:16:21 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
11
2022
அரசியல் துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம் தி.மு.க.,வுக்கு புதிய தமிழகம் எச்சரிக்கை
Dr. Krishnasamy is very correct . The powers vested with the Governor in appointing V.C. should never be withdrawn for any reason whatsoever. The State Government (any party) should nowhere be allowed to have any hand in appointing V.C.s. The center should be vigilant at all costs   13:33:34 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
6
2022
அரசியல் பல்கலை துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க தீர்மானம்
I do not agree with this at this juncture. Any appointment should be done only after getting the concurrence of the center.   12:53:10 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
7
2022
அரசியல் சசிகலாவுக்கு தி.மு.க., ஆதரவு ஜெயகுமார் குற்றச்சாட்டு
அன்றைக்கு சசிகலா அனுமதியில்லாமல் ஜெயலலிதாவை பார்க்க முடியாது. மற்றும் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்குத்தான் அதிக மரியாதை கொடுத்திர்கள். ஒரு பயமும் இருந்தது. மனசாட்சி உள்ள ஒருவராலும் மறுக்கமுடியாது. இது எல்லாம் வீண் வீராப்பு.   12:41:24 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
6
2022
அரசியல் பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
This incident is highly mischievous. If this is the fate for an honorable and straightforward Prime Minister, how worst the administration may be. Ordinary citizens can't expect any sort of protection. The government may be dismissed for such irresponsible attitude besides taking individual action against the Chief Minister, Home Minister and the Police officials like I.G, etc. Their pecuniary benefits should be stopped forthwith pending enquiry and if found guilty should be hanged in a public platform.   12:10:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
6
2022
அரசியல் மாஜி முதல்வர்களுக்கு பாதுகாப்பு குறைப்பு
தொடர்ந்து பதவியை பிடிக்க முடியவில்லை என்றால் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டது என்பதினால் தான்.. ஒருமுறை பதவிக்கு வந்தவர்க்கு ஆயுள் முழுக்க பாதுகாப்பு கொடுப்பது சாத்தியமாகாது. அதேபோல் அரசியல் வாதிகளுக்கு பென்சன் கொடுப்பதும் ஒரு தவற்றான் முன்னுதாரணமாகும். படித்தவர்கள் பலபேர் ஒரு கௌரவமான வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். குறைத்த அளவு படிப்பறிவு யில்லாதவனும் அரசியலுக்கு வருவதும் பதவிகளை பெறுவதும் ஒரு வழக்கமாக வந்துள்ளது. இவர்களுக்கு சம்பளம் படி ஆகியவற்றை இவர்களே தீர்மானித்து கொள்கிறார்கள்.. இது அரசாங்க கஜாநாவுக்கு கேடு.. எனவே இவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பென்ஷன் வழங்குவதை தடை செய்யவேண்டும்.   11:39:54 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
2
2022
அரசியல் பா.ஜ., சட்டசபையில் அமளியை ஏற்படுத்த தயார்!
நீ எதிர்கட்சியாரிந்த போது என்னென்ன ஆட்டம் போட்டாய . நீ கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறை படுத்தாவிடில் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.   20:40:57 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜனவரி
2
2022
அரசியல் பா.ஜ., சட்டசபையில் அமளியை ஏற்படுத்த தயார்!
திரு அண்ணாமலையும் ஒரு போலீஸ் அதிகாரி கவர்னரும் ஒரு போலீஸ் அதிகாரி இருவருக்கும் என்னன செக்ஷன் எப்படி கேஸ்போடமுடியும் என்று விபரம் அறிந்தவர்கள். எனவே சபை காவலர்களை வைத்து ப ஜ க மெம்பர்களையோ அல்லது அதிமுக மெம்பர்களையோ வெளியேற்றி விடலாம் என்று தப்புக்கணக்கு போடவேண்டாம். உங்களை எங்கு எப்படி மடக்குவது என்று இருவருக்கும் நன்றாக தெரியும். அவர்கள் முழு தெம்புடன் ஆர்பரித்தால் இவர்கள் ஆட்டம் முடிந்து விடும். .எனவே இவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளவேண்டும்.. இவர்கள் ஆட்டம் செல்லுபடியாகாது.   20:32:28 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X