S. Narayanan : கருத்துக்கள் ( 4106 )
S. Narayanan
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
5
2022
அரசியல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஒத்திவைப்பு மேல்முறையீடு செய்ய முடிவு
திமுக வுக்கு ப. ஜா. மற்றும் திரு. அண்ணாமலை, ஆர் எஸ் எஸ் கண்டு சம பயம். அதனால் தான் பேரணியை எப்படியும் நடத்த விட கூடாது என்று நினைத்து செயல் படுகிறார்கள்.   20:04:53 IST
Rate this:
2 members
0 members
7 members

நவம்பர்
2
2022
பொது இது உங்கள் இடம் போகாத ஊருக்கு வழி சொல்லும் கெஜ்ரிவால்!
கேஜரி வாளுக்கு வால் இருப்பதால் அது இப்படி தான் ஒன்னுக்கும் உதவாத வேலை செய்யும்.   21:28:38 IST
Rate this:
0 members
1 members
0 members

அக்டோபர்
25
2022
அரசியல் யாரைக் காப்பாற்ற மூடி மறைக்கிறீர்கள்? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
தமிழ் நாடு பற்றி எரிவதர்க் முன்னாள் தமிழக மக்களையும் நாட்டையும் திரு. அண்ணாமலை அவர்கள் காப்பாற்ற வேண்டும்.   21:27:38 IST
Rate this:
1 members
0 members
14 members

அக்டோபர்
25
2022
பொது மோடிக்கு புகழாரம் சூட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
அருமை. இந்திய ஒற்றுமை வாழ்க   21:18:37 IST
Rate this:
1 members
0 members
8 members

அக்டோபர்
24
2022
பொது 45 நாள் பதவியில் அடித்த யோகம் ஆண்டுக்கு ரூ.1 கோடி ஓய்வூதியம்
இந்த பணத்த அவங்க எப்படி கொடுப்பாங்க மக்கள் வரி பணத்தில் இருந்து தான். விளங்கிடும்.   11:21:48 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
25
2022
தமிழகம் இது உங்கள் இடம் புரட்சி தலைவர் பட்டம் ஸ்டாலினுக்கு சரிவராது
ஸ்டாலினுக்கு புரட்டு தலைவன் என்ற பட்டம் கொடுக்கலாம். உண்மைகளை மாற்றி மக்களை ஏமாற்றும் நபர்களுக்கு இந்த பட்டம் தான் பொருத்தமாக இருக்கும்.   10:54:55 IST
Rate this:
2 members
0 members
7 members

ஜூன்
17
2022
சிறப்பு பகுதிகள் கோவில் உண்டியல் பணம் யூக பேச்சுகளும், உண்மை நிலையும்...
கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் பல கடைகள் மற்றும் வியாபாரிகள் பல ஆண்டு குத்தகை எடுத்து விட்டு ஒழுங்காக வாடகை தருவதில்லை என்று நம் பத்திரிக்கைகளில் பல முறை படித்து இருக்கிறோம். அமைச்சர் சேகர் பாபு பல கோயில் சொத்துக்களை மீட்டு விட்டோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் இத்தனை காலம் அனுபவித்து வந்த முறையில் அதற்கான வாடகை இன்டர்ஸ்ட் இதெல்லாம் எத்தனை பேரிடம் எவ்வளவு வாங்கி இருக்கிறார் என்பது பற்றி இது வரை எந்த அறிவிப்பும் இல்லை. நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டாலும் பல கோயில்கள் சிதிலமடைந்து கிடக்கிறது. பணியாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை என்கிறார்கள். அப்படி இருக்கும் போது இதை எப்படி உண்மை என்று நம்புவது.   11:37:48 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
18
2022
முக்கிய செய்திகள் நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் மாவட்டத்தில் இலவச பயிற்சி துவங்கவில்லை
ஏழை தமிழ் மாணவர்கள் மீது எந்த வகையான அக்கறையும் இல்லாத இந்த திமுக அரசு இனியும் தேவை இல்லை என்று மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.   08:34:39 IST
Rate this:
1 members
0 members
3 members

ஜூன்
18
2022
பொது இது உங்கள் இடம் இந்த வெட்கக்கேட்டை என்னவென்பது?
அருமையான பதிவு. தமிழ் படித்து வேலை கிடைக்கவில்லை என்பதனால் நம் தமிழ் மக்கள் வேலை தேதி துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று கக்கூஸ் கழுவுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அவல நிலையை தெரிந்து கொண்ட பிறகும் தமிழ்வாழ்க என்று சொல்வது இந்த முட்டால்களுக்கூ மட்டுமே பொருந்தும். இன்னும் எத்தனை ஆண்டுகள் தமிழ் மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பார். தூக்கி எரியவெண்டிய ஆட்சி இது.   08:18:32 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
17
2022
அரசியல் ஹிந்தியில் பேசிய தலைவர்கள் கடுப்பான தி.மு.க., - எம்.பி.,
இந்த ஆளுக்கு தான் தமிழ் தவிர வேறு எந்த மொழியும் பிடிக்காதே. பிறகு என் மற்றவர்களையவது ஆங்கிலத்தில் பேச சொல்கிறார். தமிழே தகராறு ஆங்கிலம் புரியுமா   07:46:34 IST
Rate this:
2 members
0 members
18 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X