Sampath : கருத்துக்கள் ( 34 )
Sampath
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
5
2020
Rate this:
2 members
0 members
9 members

ஏப்ரல்
28
2020
சம்பவம் தாராவியில் இன்று 4 பேர் பலி 42 பேருக்கு கொரோனா
தாராவி மனித நேயத்தை, சக மனித உறவுகளை அசைக்க போகிறது. மிக மிக கவலை தரும் நிகழ்வாக மாறப்போகிறது. நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி மட்டுமே பயன் தரும்.   06:29:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
28
2020
அரசியல் மேல்சபை உறுப்பினரானார் முதல்வர் உத்தவ் தாக்ரே
மோடியின் மற்றுமொரு பெருந்தன்மை...   06:24:07 IST
Rate this:
1 members
0 members
2 members

ஏப்ரல்
29
2020
சினிமா கேரள தலைவர்களை இழிவு செய்யட்டுமா : இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்...
உனது எண்ணப்படி திட்டி திட்டி கேவலப்படுத்த படம் எடுப்பது விட்டு, பள்ளிக்கூடம், மஞ்ச பய், காகா முட்டை என்பதுபோல, ஒரு நோக்கத்துக்கு படம் எடு. பிரபாகரன் யார்? உன் தாய் தந்தையா ? அவர்களே உனது தேர்வால் வருவது இல்லை. நீ பிழைக்கும் வழியை பார்த்தால், உன்னை நம்பி நாலு ஜனங்கள் பிழைக்கும்.   05:46:45 IST
Rate this:
5 members
0 members
12 members

ஏப்ரல்
30
2020
பொது பொருளாதாரத்தை மீட்க புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்
பொதுவான புத்திமதிகள் ஆயிரம் இருக்கு. இங்கு ரகுராமனை மதிக்க வேண்டும் என்று பதிவிடும் அன்பர்களே கவனியுங்கள். இவரின் யோசனைகள் எப்போதும் பொதுவானவை. புத்திசாலித்தனமான அணுகுமுறை, விரைவான நடவடிக்கைகள், சரியான நிதி ஆளுமை என்று மேம்போக்காக யார் வேண்டுமென்றாலும் சொல்ல முடியம். அதற்கு தனியான புத்திசாலித்தனமோ பொருளாதார அறிவோ தேவை இல்லை. இந்திய நிதி மையத்தின் முன்னாள் ஆளுநர் குட்டிச்சுவர் போல சொல்லுகிறார். இப்போது நமக்கு தேவை குறிப்பிட்ட யோசனைகள். இந்த அதி புத்திசாலியை விட, சாதாரண மாந்தர்கள் சில நேரங்களில் சொல்லும் யோசனைகள் கையெடுத்து கும்பிடும் படியாக உள்ளன. உதாரணமாக, சுழற்சி முறையில் ஊரடங்கு களங்களில் கடைகளை திறப்பது என்று ஒரு வாசகர் சொன்னார்.ஒரு ரூபாய்க்கு இந்த சமயத்திலும் அந்த பாட்டி உணவு தரும் தெய்வமாக இருக்கிறார். சாலையில் தெரியும் வழி போக்கர்களிடம் வீடு உணவு கொண்டு சென்று பரிமாறும் குடிமகன் மனித நேயம் மிக்கவனாக தெரிகிறார். ஏப்ரல் மாத சம்பளம் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அடி பட போவது கீழ் தட்டு மக்கள். அதை பற்றி இந்த மேதாவிகள் கவலைப்பட வில்லை. ராகுலும் ரகுராமும் செல்ல காசுகள். அதனை விடுங்கள். உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள்நம் கவனத்தில் கொண்டு நாம் வாழ முயற்சிப்போம். இந்த துவேஷங்களை விடியுமட்டும் தாலி வைப்போம்.   05:35:22 IST
Rate this:
4 members
0 members
14 members

மே
1
2020
கோர்ட் கொரோனாவுக்கு மாற்று சிகிச்சை வழக்கு தள்ளுபடி..!
மாற்று வழி உண்டென்றால் சொல்ல வேண்டும். தற்குறி கனவான்களுக்கு சரியான தீர்ப்பு. நீதி மன்றத்தின் நேரம் வீணடிக்க பட்டதற்கு இழப்பீடு தர வேண்டாமா?   05:02:44 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
30
2020
பொது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஊழியர்களுக்கு கொரோனா இல்லை
Muthalil jamath..ku sollunga. Avargal than migavum akkaraiyodu ketirunthargal.   21:34:24 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
20
2020
உலகம் இஸ்லாமிய மதபோதகர் இறுதிச்சடங்கில் குவிந்த 1 லட்சம் பேர்
State to state border to be tightened up. Let Mamta Begum handle this. She can invite them to all over west bengal and treat them.   07:48:32 IST
Rate this:
0 members
0 members
13 members

ஏப்ரல்
19
2020
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
12
2020
சம்பவம் திருச்சியில் டாக்டர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி
வால் இல்லாத நாரியை சொறி நாயை விட கேவலமாய் ..... சீய் ... மருத்துவர் மீது துப்பும் பன்றிகளுக்கு வக்காலத்து வாங்குவது... கஷ்டம்   22:27:54 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X