சமய சார்பற்ற நாடு என்று குடியுரிமை சட்டம் தெளிவாகாக் குறிப்பிட்டுள்ள போதில் அரசு எப்படி கட்டுப்படுகிறது? வழக்கு தொடர முடியாதா? கடவுள் நம்பிக்கையற்ற அரசியல்வாதிகள் எப்படி இந்தக் கோயில்களுக்கு அறங்காவலர்களாக இருக்கிறார்கள்? கேவலமாகத்தான் இருக்கிறது.
01-ஜன-2021 22:50:23 IST
இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் 1984 ல், கனடா அரசு தூங்கிக்கொண்டு இருந்ததால், ஏர் இந்தியா விமானத்தை வெடிக்க வைத்து கிட்டத்தட்ட 300 அப்பாவிகளை கொன்றனர். இதுவரை கனடா அரசு இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது அமெரிக்காவிலும் ஆட்டம் போடுகிறார்கள்.
14-டிச-2020 00:21:05 IST
கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேலே போடப்பட்ட அத்தனை வழக்குகளும் தள்ளுபடியான நிலையில், தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு குளிர் காய்கிறார். இந்தியாவில் இவ்வளவு கேவலமாக எந்த அரசியல்வாதியும் நடந்ததில்லை.
13-டிச-2020 03:01:07 IST
கமலுடைய அன்பே சிவம் படத்தில், கிருத்தவ கன்னிமார்கள் கருணையோடு இவருக்கு உதவுகிறார்கள். சரியாகத்தான் காண்பித்திருக்கிறார். ஆனால், அதே படத்தில் வில்லனை (நாசர்) சிவ பக்தனாக்கி அடிக்கடி "தென்னாடுடைய சிவனே போற்றி" என்று பேச வைத்து இந்து மதத்தை மட்டம் தட்டி இருக்கிறார். இதில் வில்லனை சிவ பக்தனாக காட்ட வேண்டிய அவசியமே இல்லை.
08-டிச-2020 20:26:32 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.