அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம் : கருத்துக்கள் ( 1638 )
அண்ணா.வழியில் கலைஞர் ஆட்சி அமைப்போம்
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2020
அரசியல் ஸ்டாலினை சந்தித்து சென்ற தினேஷ் குண்டுராவுக்கு கொரோனா
எங்களுக்கும் நேரம் வரும் பாப்போம்   19:33:14 IST
Rate this:
2 members
0 members
0 members

செப்டம்பர்
26
2020
அரசியல் பீஹார் தேர்தலுக்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்?
ஒரு பழமொழி ஆட்டாலுக்கு ஒரு மாடாளு , மாடாளுக்கு ஒரு தோட்டாளு, தோடாளுக்கு ஒரு ............ கட்டை என்பார்கள் அது ரங் க்கு பொருந்தும்   19:02:30 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
26
2020
பொது இலங்கைக்கு இந்தியா சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது மோடி பேச்சு
நடந்து முடிந்த விஷயங்களை பற்றி பேசுவதே கிடையாது - பின்னாளில் நடக்க போகும் விஷயங்களில் வெற்றி அடையப்போகிறோம் என்று உரக்க குரலில் பேசுவது மட்டும் கேட்கிறது   19:24:07 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
எல்லாவற்றிக்கும் நியாயம் சொல்கிறார்கள்.இந்த ஆறு ஆண்டுகளில் தவறான முடிவுகளே எடுக்க வில்லையா?ஒரு முறை இரு முறை என்றால் சரி.எல்லாவற்றை யும் மாற்ற வேண்டும் என்றால் எப்படி? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் சிறிதளாவது நாடு பயன் அடைந்ததாக உண்டா என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?   19:17:29 IST
Rate this:
6 members
0 members
2 members

செப்டம்பர்
26
2020
அரசியல் மன்மோகன் போன்ற பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது ராகுல்
எல்லாவற்றிக்கும் நியாயம் சொல்கிறார்கள்.இந்த ஆறு ஆண்டுகளில் தவறான முடிவுகளே எடுக்க வில்லையா?ஒரு முறை இரு முறை என்றால் சரி.எல்லாவற்றை யும் மாற்ற வேண்டும் என்றால் எப்படி? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் சிறிதளாவது நாடு பயன் அடைந்ததாக உண்டா என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?   19:17:29 IST
Rate this:
6 members
0 members
2 members

செப்டம்பர்
26
2020
அரசியல் பா.ஜ.. துணைத்தலைவர்களாக வசுந்தரா, ராமன் சிங் நியமனம்
BJP வளர வாய்ப்பு உள்ளது. உனக்கே சிரிப்பா இல்லை   19:11:45 IST
Rate this:
4 members
0 members
5 members

செப்டம்பர்
25
2020
பொது உங்க கற்பனையை பார்த்தா சிரிப்பா வருது!
சேர்த்து வைக்கிற வேலை செய்வதிற்கு என்ன பெயர் எங்கள ஊரில் ஓட்டை அடைகிறது எனபங்கள்   13:01:05 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
23
2020
பொது டைம் பத்திரிகையின் உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி
என்ன பார்த்து மோடிக்கு நோபல் பரிசே க்கு ரெகமெண்ட் பண்ணலாம் ஏன் எனில் இந்தியா பொருளாதாரத RIP லெவலுக்கு கொண்டு வந்ததுக்கு   13:03:44 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
24
2020
பொது சீனாவிலிருந்து இறக்குமதி குறைந்தது பியூஷ்கோயல்
நேற்று தான் ஒரு முந்திரி சீனாவில் இருந்து இறக்குமதி பண்ணாம இருக்க முடியாது என்று வெம்பினார் இன்று இவர் இப்படி இது தான் மோடி சர்க்கார்   12:58:54 IST
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
23
2020
பொது முதல்வர் இபிஎஸ்.,க்கு திமுக.,வில் உறுப்பினர் அட்டை பிரபலங்களுக்கு சிக்கல்
உண்மை இப்படி சேர்த்தும் கூட இவர்கள் நோட்டாவை ஏன் தாண்டவில்லை என்று தெரிகிறது சாரி நீங்கள் MISSEDCALL கொடுக்கிற பார்ட்டி இல்ல   12:57:15 IST
Rate this:
6 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X