உன் பயம் உன் கண்ணில் தெரிகிறது , எப்படி இருந்தாலும் உன் ஊர் DHANBAD இல் பிஜேபி வரப்போவதில்லை , இங்கே DMK வரப்போவதை தடுக்க முடியாது
05-மார்ச்-2021 21:32:40 IST
தற்போது பா.ஜ.க.வில் நல்ல பேச்சாளர்களும் அறிவாளிகளும் உள்ளனர்::: எல்லாம் மேடையில் உள்ளனர் , எதிரே CHAIR காலியா இருக்கே முதலில் மேடை நிரப்புவதை விட்டு CHAIR மக்களை நிரப்பு
05-மார்ச்-2021 21:30:24 IST
ஹா ஹா இல்லாததை இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கும் NOTTAVUKM கேளே இழக்க போகிறார்கள் , டெல்லியில் ஆட்சி இல்லை என்றால் பேர் தெரியாத கொசு கூட உங்களை சீண்டாது
05-மார்ச்-2021 19:57:26 IST
ஏலே கணேசு ஏன் நீ தினம் உலாத்தி கொண்டு இருக்கும் டெல்லியில் உன்னை ஒரு சீட் கூட கொடுக்காமல் துரத்தி விட்டார்களே , மானமுள்ள சிங்கிகள் எப்படி டெல்லியில் உலவுகிறார்கள் வெட்கம் இன்றி
05-மார்ச்-2021 19:39:54 IST
இன்னும் நீ திருத்தல நீ எப்படா சொந்தமா வெற்றி பெறுவ , ரஜனி வரஎன்னு சசிகலா விளகணும் , ஒவைசி வரணும் இன்னும் sateltie இல் இருந்து யாரவது வருகிறார்கலா
05-மார்ச்-2021 19:22:10 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.