சுருங்க சொன்னால், எதிர்க்கட்சியாக இருந்தபோது "பாஜக"வினர் பெட்ரோல், டீசல், காஸ் விலையை எதிர்த்ததுபோல என்று சொல்லுங்கள். இபப்டியெல்லாம் திமுகவை விமர்சனம் செய்து பேசினால்தானே முருகன் தமிழக பாஜக தலைவராக நீடிக்க முடியும். அதனால்தான் அவர் இவ்வாறு பேசி இருக்கிறார்.
13-மே-2021 11:58:24 IST
குஜராத் கோசாலை மட்டுமன்றி இன்னும் சில குழுவினர் சொல்வதுபோல் இதெல்லாம் கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கு இன்றுவரை அறிவியல்பூர்வமாக எந்தவித ஆதாரமும் இல்லை. சுகாதாரத்துறை வல்லுநர்களும் ஆராய்ச்சியாளர்களும் பசுவின் சிறுநீருக்கோ கோமியத்துக்கோ பஞ்சகவ்யாவுக்கோ, இப்படி எவ்விதத் திறனும் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இருப்பினும், கொரோனா தொற்றுப் பேரிடர் நேரத்தில், இத்தகைய வதந்திகளும் அதுசார்ந்த சிகிச்சைகளும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலாளர்கள் இதை மீண்டும் மீண்டும் மறுத்து வந்தாலும்கூட, மத்திய அரசு, இந்தப் பிரச்னை குறித்து வெளிப்படையாகக் கருத்து தெரிவிக்கவோ மக்களின் குழப்பத்தைத் தீர்க்கவோ இதுவரை முனையாமல் இருப்பது அறிவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
12-மே-2021 13:09:51 IST

12-மே-2021 13:09:26 IST

12-மே-2021 13:09:11 IST
மோடி செய்தது பொருளாதார சமநிலை இல்லை, பொருளாதார சீரழிவு. பழைய தவறான வாதம் - ஆக்சிஜென் உற்பத்திக்கான கட்டுமானம் மத்திய அரசின் கீழ்த்தான் வருகின்றது என்ற உண்மை ஏற்கனவே வெளிவந்துவிட்டது. இன்றைக்கு மோடி விற்றுக் கொண்டிருக்கும் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நேரு, இந்திரா காலத்தில் ஆரம்பிக்கப்பட்டவைதான். இத்தனையையும் விற்றும் கஜானாவை காலி செய்ததுதான் மோடி ஆட்சியின் பெருமை. இவற்றை விற்காமல் இருந்திருந்தால்? இன்றைக்கு இந்தியா திவால் நிலையை துரத்திக்கொண்டிருந்திருக்கும். ஊழல் பற்றி பாஜக? ராணுவ ஊழல் செய்த ஒரே கட்சி தலைவர் என்ற பெருமை யாருக்கு?
12-மே-2021 13:07:17 IST
அது தான் இப்போ பல்நோக்கு மருத்துவமனை , koraanaa வுக்கு உதவுது ,ஒரு 2000 பேர் இல்லாத தொகுதியில் தெருவில் KAAVAI இருக்கும் ஊரில் இருந்து கொண்டு நீ SENNAI பற்றி பேசுற
12-மே-2021 13:06:38 IST
உண்மையான செய்தியை உதவ் தாகரே கூறியுள்ளார். இந்திரா நேரு வும் ஆட்சியில் நிறுவிய எல்லாவறையும் இன்றைய ஆட்சியாளர்கள் கூறுபோட்டு விற்க முயல்கிறார்கள் அன்றி எதையும் உருவாக்க வில்லை. இவர்கள் கட்டும் பாராளுமன்ற கட்டிடம், பிரதமந்திரி வீடு இன்றைய கொடூரமான சூழ்நிலையில் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் அவர்கள் வரி பணத்தில் கட்டுவது நியாமா. இவர்கள் எந்த காலத்திலும் பழைய இந்தியா சரித்திரத்தை மாற்றி அமைக்க முடியாது. எதையும் ஆக்க முடிவிட்டாலும் பரவியில்லை, ஒழிக்க முயலாதீர்கள். உங்களுக்கு ஒட்டு போட்ட மக்களை நினையுங்கள். உங்கள் சித்தாந்தங்கள் எல்லாம் எடுபடாத ஒன்று
12-மே-2021 13:05:08 IST
ஓத ஆளு குடும்பம் இல்லை குட்டி இல்லை , 8400 கோடி சொகுசு விமானம் / 50000 கோடி சொகுசு BANGALOW இதை எல்லாம் தடுத்தால் போதும் , இவர் வந்து 7 வருடத்தில் 6 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி இதை எல்லாம் செய்து சாகசம் செய்த இந்த தொகை இருந்தா இந்தியாவுக்கு நிவாரணம் கொடுக்கலாம்
12-மே-2021 12:40:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.