மதம் என்கிற மத வெறி உள்ளவனுக்கு இறை பக்தி இருக்காது , இறைபக்தி உள்ளவனுக்கு மத வெறி இருக்காது இறைவன் மதத்துக்கு உரியவர் அல்ல , மனிதனுக்கு உரியவர்
01-மார்ச்-2021 21:32:15 IST
சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி ஐம்பெரும்காப்பியங்களில் எல்லாம் இல்லாத ஹிந்து அப்புறம் எப்போ தான் வந்தது , உலக நாடுகளில் எல்லாம் கூட தமிழ மன்றம் , தமிழ் சபை தான் உள்ளது ஹிந்து சபை எங்கும் காணோம் அப்புறம் என்ன
01-மார்ச்-2021 21:13:36 IST
ஒருவேளை மோடி காய்ச்சலுக்கு இல்லை சளிக்கு GARAMYSIN injection போட்டு கொண்டாரோ , மருந்து அது ஏற்றிய விதம் எல்லாம் இல்லாம ஒரு போஸ் , இதே ENGALND அதிபர் எப்படி வீடியோ வெளி இட்டார் இவர் போட்டோ மட்டும் வில்லங்க நாயகன் மோடி
01-மார்ச்-2021 20:24:27 IST
ஏனுங்கோ அம்மணி எல்லாவற்றிற்கு வீடியோ போடும் மோடிஜி ஏன் இதற்க்கு இப்படி போட்டோ வுக்கு சிரித்தபடி போஸ் ஊசி போடும்போது வலிக்கும இல்லை வலிக்காதா இல்லை 56 "" க்கு வலிக்காதா என, இந்த உலகம் சீதா அம்மாவையே சந்தேகித்து அக்னி பிரவேச செய்ய சொன்னது
01-மார்ச்-2021 20:22:37 IST
வெறும் 25,000 மக்கள் பேசும் சம்ஸ்கிருத மக்கள் தரும் பணத்தில் பல நூறு கொடிகளை செலவழிக்கிறார்கள்? ஏழு கோடி தமிழ் மக்கள் தரும் பணத்தில் வெறும் பத்து, இருப்பது கோடிகள்? கணக்கு பாருங்கள்?
01-மார்ச்-2021 13:14:16 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.