SANKARANARAYANAN : கருத்துக்கள் ( 1 )
SANKARANARAYANAN
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
26
2020
சிறப்பு பகுதிகள் கொரோனா நோயாளிகளை காத்த 3டி அச்சியந்திரம்!
தற்பொழுது தமிழ் நாட்டிலேயே இந்த தொழில் நுட்பத்தில், சேலத்தில் ஒரு இளைஞர் என்.95 ரக வென்டிலேட்டர் வால்வுகளுடன் கூடிய முகக் கவசங்களை முப்பரிமாண அச்சு எந்திரம் மூலம் உருவாக்கியிருக்கிறார். அவர் பெயர் வேலாயுதம் ..முகவரி 4/321-5 சூர்யா கவுண்டர் காடு, சீலநாயக்கன்பட்டி, சேலம் -636201 அலைபேசி எண்.0091 9629644781, 0091 8825887116. தமிழர்கள் சளைத்தவர்களல்ல என்பதற்கு இது ஒரு முன் உதாரணம். இவரை பேட்டி கண்டால், அறிவியல் உலகத்திற்கு பயனுள்ள பல தகவல்கள் கிடைக்கும்.   12:56:37 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X