ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 931 )
 ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2020
பொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
அந்த கூட்டம் இன்று சின்னக்கடை வீதி, இல்லை தெற்குமாசி வீதி சாலையில் போகும் கூட்டத்தை விட அதிகமாக இருந்ததா? உண்மையை சொல்லு. ஒரு வாரத்தில் மத்திய அரசு கோவில்களை திறக்க அனுமதி கொடுத்திருக்கே? இந்து முன்னணி நெல்லையப்பர் கோவில் வாசலில் போராட்டம் நடத்துனாங்களே , அதுக்கு என்ன சொல்றே?   14:40:38 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
உன் கடவுளே கதவை மூடிக்கிட்டு கையாலாகாமல் இருக்கும் போது அடுத்தவரை மத்ததுக்காக துவேஷிக்கும் உன்னை கொரோனா கொள்ளை ஒண்ணும் செய்யாது. அது கூட சீந்த லாயக்கில்லாதவன் என்பதால்.   14:34:49 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
பொழைக்க வந்த பட்டேல் இனமா, இல்லை பட்டியல் இனமா, உன் ஜாதியா இல்லை உன்னை விட உயர்ந்த பிராம்மண ஜாதியான்னு பார்த்தா கொரோனா வருது..   14:32:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
கட்சி பார்த்தா கொரோனா வருது ??   14:30:44 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
2
2020
உலகம் டிரம்ப் பதிவை நீக்காத மார்க் பேஸ்புக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்
It is just a virtual Paid Time Off by few employees. Some Facebook employees staged a virtual walkout on Monday. மொத்தம் வேலையில் இருப்பவர்கள் கிட்டத்தட்ட 48,000 பேர். தற்சமயம் அனைவரும் வீட்டில் இருந்து மட்டுமே பணிபுரிகிறார்கள். அவர்களில் வெகுசிலர் முன் அனுமதியுடன் "வீட்டிலிருந்தே" லீவு எடுத்து, "வேலைக்கு வராமல்" தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.   14:27:44 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
2
2020
உலகம் இந்தியாவை மிரட்டுகிறது சீனா அமெரிக்கா திடீர் குற்றச்சாட்டு
சாமி குத்தம் ஆயிடிச்சி, கருப்பன் கோவமா இருக்கான். கிடா வெட்டி விருந்தும் சாராயமும் கேக்குதுன்னு பூசாரி வயிறு முட்ட குடிக்கிறா மாதிரி.. சீனா பூச்சாண்டியை காட்டி அமெரிக்க பூசாரி ஹெலிகாப்ட்ரை விக்க குட்டிக்கரணம் போடுறான்.   14:14:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது இபிஎஸ்
வெறும் 5 பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏன்? மற்றவை வேலை செய்யலியா? ...ம்ம் ம் ம்..   14:09:15 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது 4 மாவட்டங்களை தவிர்த்து கொரோனா கட்டுக்குள் உள்ளது இபிஎஸ்
கட்டுக்குள் இருக்குன்னா ? ரெகுலரா சாகுற நம்பர் செத்துக்கிட்டு தான் இருக்குங்குறார். அதாவது 0.8 % டாம்.. அப்படியே வெச்சிக்கிட்டாலும் 8 கோடிக்கு அது ஆறு லட்சத்து ஐம்பத்தாறாயிரம் வருது. இது 100% க்கும் நோய் தொற்று வரும் என்ற எண்ணிக்கையில். இப்போ ஃபுல்லா தொறந்து விட்டாச்சு. மந்தை தொற்று விஞ்ஞான ரீதியில் பார்த்தால் தொற்று 60-70% மக்களை அடையும் வரை நோயின் வீச்சு குறையாது என்பதே.. அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாலு லட்சம் உயிர்களுக்கு பட்டியல் போட்டாச்சுன்னு சொல்றார்.   14:06:48 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது சென்னையில் கொரோனா அதிகரிக்க காரணம் என்ன?
கொரோனாவுக்கு தமிழ் தெரியாது.. அதனாலே தான். போ ன்னு சொன்னாலும் போகலை.   13:58:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
2
2020
பொது வளர்ச்சி பாதையில் நாடு பிரதமர் மோடி பெருமிதம்
வெட்டுக்கிளிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யப்படும். இதற்காக புது உத்திகள் கையாளப்படும் சென்னையில் எண்ணெய் கப்பலில் இருந்து கச்சா எண்ணை கசிந்து கடல் நீர் மாசுபட்ட போது பிளாஸ்டிக் பக்கெட் வெச்சு அள்ளும் நவீன யுக்தி"யை கையாண்டது போல, இங்கேயும் கோடிக்கணக்கில் இருக்கும் வெட்டுக்கிளிகளை விரட்ட இந்த நிர்வாகம் மக்களிடம் டபரா, சொம்பு, தட்டுன்னு சத்தமா தட்ட சொல்லியிருக்கு. "Lighting a fire, bursting crackers, banging plates and tins, and playing the drums as well can chase locusts away, these insects can't tolerate loud noises," the Government advisory issued to farmers says this. ஆமாம், விவசாயிகளுக்கு அரசு சார்பில் இருந்து சொல்லப்பட்ட "நவீன யுக்தி". இதை தான் மன் கி பாத்திலே வாயிலே வடை சுட்டார். ஒரு வயல்லே இருந்து விரட்டினா?.. அடுத்த வயலுக்கு போகும்.. இவர்கள் தான் விவசாயி வருமானத்தை ரெட்டிப்பாக போறாங்களாம்.   13:49:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X