தல புராணம் : கருத்துக்கள் ( 1917 )
தல புராணம்
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
1
2020
பொது 109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் ரயில்வே அமைச்சகம் அழைப்பு
109 வழித்தடங்கள், தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டண வழிப்பறித்தடங்களாக மாறிடும்.. கட்சி நிதி வசூல் லஞ்சம் எகிறும்.   03:13:23 IST
Rate this:
3 members
0 members
0 members

ஜூலை
1
2020
சம்பவம் பேரனுடன் சென்ற தாத்தாவை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
இரண்டும் மனிதாபிமானமற்றவை. இரண்டிற்குமான காரணங்கள் கண்டிக்கத்தக்கவை. இரண்டுமே அரசின் தவறான முடிவுகளால் சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களே..   00:34:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
பொது பதஞ்சலியின் கொரோனில் ஆயுர்வேத மருந்துக்கு மத்திய அரசு அனுமதி
கடந்த ஏழு நாட்களில் இந்த நிறுவனத்தின் கட்சி நிதி, சமூக நன்கொடை இவைகளையும், பாஜக தேர்தல் நிதி பத்திர கணக்கையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும்.. இதே மாதிரி சொன்ன தமிழகத்தை சேர்ந்த ஒரு "சித்த வைத்தியருக்கு" ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் கொடுத்து குண்டாஸ் சட்டத்தில் போட்டது நமது அரசாங்கம். அதுக்கு சரின்னு சொன்னது நமது (அ) நீதித் துறை ..   00:30:35 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூலை
1
2020
பொது ஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய கர்நாடக வீடியோ
பாவம் உன்னை பெத்ததுங்க.. அவங்களுக்காக நான் வருத்தப்படுறேன்..   00:23:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
பொது ஒரே குழியில் வீசப்பட்ட 8 உடல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திய கர்நாடக வீடியோ
//உடல்களை அவமதிக்கும் வகையில் கையாண்ட ஊழியர்களை மாற்றி புதிதாக ஊழியர்கள் நியமிக்க வேண்டும்// வார்த்தைகளை படித்தால் அவர்கள் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள்ன்னு புரியுது.. கட்டிங் வாங்கியாச்சி, அதனாலே ஒப்பந்தத்தை மாத்தி வேற நிறுவனத்தை போட முடியாது..   00:22:03 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
அரசியல் மருத்துவர்களுக்கு அரசு துணை நிற்கும் இ.பி.எஸ்.,
// மருத்துவர்களுக்கு அரசு துணை நிற்கும் // - சமூக இடைவெளி விட்டு நிற்போம்.. இப்படிக்கு டாக்டர் பழனிசாமி, முதல்வர்.   00:12:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
அரசியல் மருத்துவர்களுக்கு அரசு துணை நிற்கும் இ.பி.எஸ்.,
ஆனா தரவேண்டிய சம்பளம் தர மாட்டோம், நேரத்துக்கு தர மாட்டோம்.. அவ்வளவு தான்.. மத்தபடி சோசியல் டிஸ்டன்ஸ் விட்டு துணை நிற்போம்..   00:11:02 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
1
2020
உலகம் ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் பிரிட்டன் முடிவு
இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிடுவீங்க போலிருக்கே.. - 52 இஞ்சாரின் மைண்ட் வாய்ஸ்   00:06:21 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
1
2020
Rate this:
1 members
0 members
0 members

ஜூலை
1
2020
உலகம் ஹாங்காங்கை சேர்ந்தவர்களுக்கு 30 லட்சம் பாஸ்போர்ட் பிரிட்டன் முடிவு
ஹாங்காங்கின் மொத்த மக்கள்தொகை 75 லட்சம். அதில் 30 லட்சம் பேருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட். எப்படி குழுக்கள் முறையிலா? சரி இதுக்கு சீனா 30 லட்சம் "ஓராண்டு விசா" வழங்கி விட்டு 2021 இல் சீன - பிரிட்டிஷ் ஒப்பந்தம் முடிவுக்கு வரும்போது அவர்களை லண்டனுக்கு பேக் செய்தால், பிரிட்டன் என்ன செய்யும் ? இப்போதிருக்கும் 6.8 கோடி பிரிட்டிஷ் பிரஜைகளுடன் இவர்களை அரவணைத்து கொள்ளுமா? அதுக்கு வெள்ளை தோல் உள்ளவர்கள் ஒத்துப்பாங்களா? வாக்கெடுப்பு நடத்தி பாருங்கள். அப்புறம் முடிவெடுக்கலாம்.   00:03:14 IST
Rate this:
1 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X