மதுரை விருமாண்டி : கருத்துக்கள் ( 7766 )
மதுரை விருமாண்டி
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
23
2021
பொது கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்தா? மத்திய அமைச்சர் மறுப்பு
என்ன கருத்து வேண்டுமானாலும் யோசிக்கலாம். வாயைத் தொறக்காம என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். ம்ம்ம் இன்னொரு நிபந்தனை. அதை எழுத்து மூலமாகக் கூடவெளியிடக் கூடாது. இப்படி என்ன கருத்து வேண்டுமானாலும் யோசிக்கலாம்.   06:37:15 IST
Rate this:
2 members
0 members
2 members

ஜூலை
23
2021
முக்கிய செய்திகள் முதல்வர்களுடன் அமித் ஷா நாளை ஆய்வு
அசாமில் அவங்க ஆட்சி தானே? 🐒 கவுக்கப் போறாரா? 🤔   04:51:27 IST
Rate this:
3 members
0 members
0 members

ஜூலை
22
2021
அரசியல் சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கிறார் அண்ணாமலை
அப்போ ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சர் வேலை நிச்சயம்ன்னு சொல்லுங்க. தம்பிக்கு அடிச்சிருக்கு லாட்டரி.. 🐒🐒   17:53:25 IST
Rate this:
8 members
0 members
5 members

ஜூலை
22
2021
சம்பவம் மாஜி போக்குவரத்து அமைச்சர் வீடுகளில் ரெய்டு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக புகார்
//வீடு, குவாரிகள் அலுவலகங்களிலும் சோதனை நடக்கிறது.// குவாரி இல்லாத ஆடீம்கா மந்திரி இல்லை.   17:49:27 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
சம்பவம் ஒப்பந்த விதிகள் மீறல் அதானி மீது ஏ.ஏ.ஐ., புகார்
புகார் கொடுத்த அதிகாரியின் குடும்பத்தினர் அனைவரின் போனும் Pegasus ஒட்டுக்கேட்கும் செயலி மூலம் கேட்கப்படும். போலி தரவுகள் திணிக்கப்பட்டு மிரட்டப்படுவார்கள், தற்கொலைக்கு தூண்டப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள். இதானே நடக்கும். 🐒🐒   06:18:17 IST
Rate this:
3 members
0 members
6 members

ஜூலை
22
2021
சம்பவம் லண்டனில் ஆபாச செயலி குந்த்ரா நடத்தியது அம்பலம்
2014 'Modi fan' Shilpa Shetty launches gold coins engraved with BJP logo. Actress Shilpa Shetty has reportedly launched gold coins engraved with the BJP's logo at her stores, as a tribute to PM Narra Modi. பரம ரசிகை..   06:14:14 IST
Rate this:
25 members
0 members
9 members

ஜூலை
20
2021
அரசியல் தமிழகத்தில் விவசாய நிதி உதவி திட்டத்தில் 7.22 லட்சம் போலிகள் பயன்
ஆடீம்கா மற்றும் பீஜேபி அல்லக்கைகள் கொள்ளையடிக்க அவங்க போட்டுக்கிட்ட போலிக் கணக்குகள். கக்கூஸ் கட்டினதா, வீட்டு லைன் என்று சொல்லி மோடி அரசு ஆட்டையைப் போடுறது பல லட்சம் கோடிகளில் 🔥   14:30:11 IST
Rate this:
7 members
0 members
0 members

ஜூலை
19
2021
பொது ஜாமியா பல்கலை வளாகத்தில் டேனிஷ் சித்திக் உடல் நல்லடக்கம்
ராணுவ வீரர்களுக்கு ஒப்பான, போர்க்கள பத்திரிக்கையாளர்களின் சேவை அளப்பரியது. தன்னுயிரை பொருட்படுத்தாமல் சரித்திரத்தில் உண்மையை பதிவிடும் புனிதமான தொழில்.. இவருடைய பெயரை மட்டும் வைத்து இழிவாக பதிவிடுபவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இவரை இழந்து பரிதவிக்கும் இவரது குடும்பத்தினருக்கு, நட்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.   09:27:25 IST
Rate this:
25 members
0 members
6 members

ஜூலை
19
2021
பொது அரசு கட்டுபாட்டில் கோவில்கள் விடுவிக்க வலியுறுத்தல்
ரெண்டு மாசத்திலே 110 கோடி ஆக்கிரமிப்பு சொத்து மீட்கப்பட்டுள்ளது. அவாளுக்கெல்லாம் பேதியாகி நிக்கல்லை. அதான் மறுபடி கூவ ஆரம்பிச்சுட்டா 🐒   08:56:34 IST
Rate this:
6 members
0 members
12 members

ஜூலை
19
2021
பொது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுக்க கேரளாவில் புதிய திட்டம்
பெண் போலீஸ் உயர் அதிகாரிக்கு பாலியல் கொடுமை செஞ்சவன் இன்னமும் சுதந்திரமாத் தானே திரியிறான்.🔥   03:59:52 IST
Rate this:
0 members
0 members
13 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X