மதுரை விருமாண்டி : கருத்துக்கள் ( 7995 )
மதுரை விருமாண்டி
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
18
2021
அரசியல் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் மோடி அண்ணாமலை
ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்.. போதும் விட்டுடுங்க, அவரோட பூட்ஸ் நல்ல பளபளப்பாயிடிச்சி..ஒங்க வீடியோவும் எங்கேயாவது மாட்டிக்கிச்சா? இந்த பாலிஷ் போடுறீங்க?   08:19:40 IST
Rate this:
9 members
0 members
5 members

செப்டம்பர்
18
2021
பொது கோவில் நகைகளை உருக்கக் கூடாது! ஜனாதிபதிக்கு சிவசேனா கடிதம்
எல்லாம்தையும் கணக்கெடுத்து உருக்கினால் ஆட்னையைப் போட்டு மாத்தி வெச்ச பித்தாளை நகைகள் கணக்கும் வெளியே வந்துரும் என்ற பதட்டம் தான். மின்வாரியத்தில் ஆயிரம் கோடிக்கணக்கில் நிலக்கரி மாயமான மாஜிக் தான்.   06:40:07 IST
Rate this:
8 members
1 members
10 members

செப்டம்பர்
18
2021
பொது கோவில் நகைகளை உருக்கக் கூடாது! ஜனாதிபதிக்கு சிவசேனா கடிதம்
சில்லறை நகைகளாக இருந்தால் தான் ஆட்டையைப் போடலாம் , போலி நகைகளை வைத்து நகைகள திருடலாம். ..   06:37:11 IST
Rate this:
7 members
0 members
3 members

செப்டம்பர்
18
2021
பொது பத்மநாப சுவாமி கோவிலில் நிதி தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை
பத்மநாப சுவாமி கோவிலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள தங்க ஆபரணங்கள் சொந்தமாக உள்ளன. பேரு பெத்த பேரு.. பெருமாள் பூசைக்கு துட்டு லேது ங்குறாய்ங்க. லட்சம் கோடி தங்கத்தை வங்கியோ, வளர்ச்சித் திட்டங்களுக்கோ உதவினால் அதில் வரும் கோடிக்கணக்கான வருமானம், மக்கள் நலம்.. ஹூம்..   06:28:37 IST
Rate this:
4 members
0 members
1 members

செப்டம்பர்
18
2021
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
18
2021
அரசியல் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? சூடு பிடிக்கிறது பஞ்சாப் தேர்தல் களம்
குசராத்தில் கணிசமான வாக்குகளை வாங்கி பெரும் எதிரணியாக வளர்கிறது.   06:18:09 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
17
2021
பொது பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்று திரள்வோம் பிரதமர்
அரசியல் தீவிரவாதிகளை என்ன செய்யணும் ?   03:40:38 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
17
2021
பொது பீகாரிகளை கோடீஸ்வரர்களாக மாற்றி வரும் வங்கிகள்
ஹவாலா பணத்தை பதுக்கத் தான் எழுதப் படிக்கத் தெரியாதவன் பேரிலே எல்லாம் கணக்கை தொறந்து வெச்சானுங்க.   02:32:34 IST
Rate this:
5 members
0 members
1 members

செப்டம்பர்
17
2021
சிறப்பு பகுதிகள் மோடி என்ற தன்னிகரில்லா தலைவன்!
நீ இன்னிக்கி இம்புட்டு எழுதி படிச்சி அவரையே திட்டும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாய் என்றால் அதற்கு வித்திட்டவர் தான் பெரியார். ஒரு அரசு பதவி எதுவும் இல்லாமல் உனக்கெல்லாம் அனல் பிழம்பாக ஒளிர்பவர் தான் பெரியார்,   01:39:02 IST
Rate this:
0 members
0 members
3 members

செப்டம்பர்
17
2021
பொது தமிழகத்தில் 5 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய டாஸ்மாக்
ஆடீம்கா ஊழல் ஆட்சியில் என்று தெளிவாப் போடுங்க.   19:01:21 IST
Rate this:
1 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X