அருங்காட்சியகம் ஆக்கப்பூர்வமான கலை. வரலாறு கூறும் அளவுக்கு அதிகமான அளவில் இருக்கும் என்பது எனது கருத்து. கலைகள் போற்ற படவேண்டியவை .
25-பிப்-2021 23:08:23 IST
கலிபோர்னியா இப்படி ஒரு சோதனை ? எல்லோருக்கும் ஒரு வேளை உணவு இல்லை சரியாக சம்பளம் இல்லைன்னா இவர்களுக்கு புகை நாத் த த்தால் wine வியாபாரமாக வில்லை என்ற சோதனை
25-பிப்-2021 23:03:43 IST
பூனைகள் நாய்களா அம்மாடி அதுவும் யாரும் பராமரிக்க இயலாத ஐந்தறிவு மிருகங்களிடம் பரிவு பாசம் காட்டி அன்பு கொள்ளவும் மரியம் உங்களை விட்டால் வேறு யார் உள்ளனர்
18-ஜன-2021 00:04:24 IST
என்ன என்ன விதமான உத்திகள் கையாண்டு எப்படி இப்படி கண்டு பிடிக்கிற வித்தை ஆச்சரியம் தரும் விஷயம். ஆனால் இதை நம்ம ஆளுக பண்ணுற லீலைகளை பார்த்து தான் யோசிக்க வச்சிருப்பாங்க
18-ஜன-2021 00:00:08 IST
ஆன்மீகம் மற்றும் அறிவியலுக்கும் பாலம் அமைத்துவரும் இந்தியா வலுவுடன் கொண்ட இளைய பாரதத்தை எதிர் கொண்டு உள்ளதையும் உணர்த்த வந்த வீர துறவி vivekanandhar
12-ஜன-2021 22:15:07 IST
கல்வியின் பெருமை ஐயங்களை களைந்து கற்று, கற்று தெளிவாக தெரிந்து கொண்டு அதை செயல்படுத்த அதன் படியே நடக்க வேண்டும் என்று சொன்ன திருவள்ளுவர் அன்றும் இன்றும் என்றும் நம் மனதில் நிலைத்து நிற்பார்.
12-ஜன-2021 22:06:24 IST
கரும்பு தின்ன கூலியா? என்று கேட்டு விட்டு செல்வர். ஆனால் அவ்வையார் சொன்ன விஷயம் புதுசு. புதுசா ஒரு கரும்பு தின்ன மாதிரி இருந்துச்சு
10-ஜன-2021 22:13:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.