sgans : கருத்துக்கள் ( 7 )
sgans
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
28
2021
அரசியல் ரஜினி மக்கள் மன்றத்தினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
இன்னும் எதற்கு ரசினி மக்கள் மன்றம். ஓடாத படத்திற்கு எதற்கு மன்றம் . இழுத்து மூடவும் பிறகு இவர் பற்றி செய்தி வெளியிட வேண்டாம். ரசினி செய்த அந்தர் பல்டியால் தமிழ் சினிமா மீது மிக பெரிய வெறுப்பு வளர ஆரம்பித்து விட்டது   12:43:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
21
2021
அரசியல் தி.மு.க., கூட்டணி? ஜி.கே.மணி அதிரடி!
பா ம க பச்சோந்திகளின் கூடாரம்   16:23:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
10
2021
அரசியல் அ.தி.மு.க.,வை நிராகரிக்கும் ஒரு கோடி பேர் ஸ்டாலின்...
நல்லது அதே போல் தி மு க தலைமை பொறுப்பில் எந்த குடும்ப உறுப்பினரும் இல்லாத பட்சத்தில் இதை பரிசீலனை செய்யலாம்'   11:03:52 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2021
அரசியல் உதயநிதியின் அநாகரிக பேச்சு வானதி, குஷ்பு, காயத்ரி எதிர்ப்பு
தமிழ்நாட்டிற்கு வந்த கேடு அண்ணா ஆரம்பித்த தி மு க இன்று குடும்ப கழக மாறி வீதி வந்துள்ளது பங்காளி சண்டை. அண்ணா அவர்கள் கொள்கையை முன் நிறுத்தி ஆட்சி செய்தார். அவர் குடும்ப சார்ந்த யாரும் இன்று அரசியலில் இல்லை அதனால் தான் அவர் இல்லை என்றாலும் அவர் கொள்கை நிலைத்து இருக்கிறது. . திரு கருணாநிதி அவர்கள் தன் குடும்பதையே கட்சியாக மாற்றிவிட்டார். அதன் விளைவு இப்பொழுது தமிழகம் அனுபவித்து வருகிறது. நன்றி   12:02:48 IST
Rate this:
0 members
0 members
14 members

ஜனவரி
6
2021
அரசியல் தி.மு.க.,கூட்டணி கட்சிகள் விவகாரத்தில் குழப்பம்!
ம தி மு க ஒரு கட்சி என்பது இல்லை அது ஒரு தி மு கவின் கிளை கழகம். எதற்க்காக ம தி மு க துவக்கப்பட்டது . அதன் தனித்துவம் அழிந்து பல யுகங்கள் ஆகிவிட்டது. இலங்கை தமிழரை வைத்து பிழைப்பு நடத்திவந்த கட்சி இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை ஒரே கொள்கை ஒவ்வரு தேர்தலின்பொது கூட்டணி மாறுவது .இது தான் ம தி முகவின் நிரந்தர கொள்கை தொலைக்காட்சி அவர்ககள் கொள்கை பற்றி பேசுவது உலக மகா ஜோக்   08:59:03 IST
Rate this:
0 members
1 members
12 members

நவம்பர்
24
2020
அரசியல் எந்த விளைவையும் சந்திக்க தயார் ராமதாஸ்
கபட நாடகம் . புலம்பல் அரசியல் இரண்டாவது குடும்ப அரசியல் தமிழகத்தின் முதல் பச்சோந்தி திரு ராமதாஸ் இரண்டாவது திருவாளர் வைகோ   19:37:04 IST
Rate this:
0 members
0 members
4 members

ஏப்ரல்
20
2020
அரசியல் முதல்வரை மக்கள் பாராட்டுவதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்ல
உண்மை தான் தமிழக அரசு நன்றாக செயல் பட்டு கொண்டு வருகிறது. மரியாதையை   12:02:00 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X